Richie Street Issue - Explained

preview_player
Показать описание
Join this channel to get access to the perks:

Copyright Infos:
==============
We don't own any music's copyright that we used in this video!!! But we used Game's Soundtracks to Explain The Story with the better feel to UnderStand. The copyright ACT 1976 Under Section 107 says The CopyRighted content can be used for purposes like criticism, comment, news reporting, teaching, scholarship, and research. We're Using these soundtracks to teach people!!! with a better experience.

*******

A2D PC FACTORY:
Phone: +91 9445747768 / +91 9025380083(be patient, don't spam)

Instagram Handles:
KK'S EDITOR: - INNUM INSTAGRAM INSTALL PANNALA

Twitter Handles:

*******
Рекомендации по теме
Комментарии
Автор

3 மணி நேரம் பாத்த இந்தியன் படத்துல இருக்குறதை விட இந்த 20 நிமிஷ வீடியோல மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு குடுத்த நந்தா சகோவுக்கு நன்றி

Sharmi
Автор

My father died because of organ failure due to alcoholism when I was 2 yrs old, Now I'm 21 and I'm proud of myself because I never drank a sip of alcohol, a puff of cigarette or anything....And regardless of any situation in future I won't do. BE STRONG guys. Whatever things which makes you unstable or senseless then those are the things you should avoid.

Xtreame_Magician
Автор

Revenge content ❌
Matured content ✅

THE_UNDISPUTE
Автор

You're not just another YouTuber. Hats off to your contributions toward making our society better.

Thanan
Автор

15:44 "ஏண்டா விஷம் கூட தான் இருக்கு அதை ஒரு தாட்டி try பண்ணி பார" super dialogue😂.

Voiceofsakthi
Автор

The maturity this guy is having is Extraordinary...

mrcomrade
Автор

உங்க ஒரு வீடியோ பார்க்கிறதும் ஒரு நல்ல அறிவுடைய புத்தகம் படிப்பதும் ஒரே மாதிரியான உணர்வு ஏற்பட்டது.... கலகலப்பாக பேசியும் நீங்கள் கற்று கொண்ட விஷயங்களை எங்களுக்கும் ரசிக்கும் படி சொல்லுவது அருமை.... 👏🏻👏🏻🔥🙏🏻👍🏻

Simply_Sathish
Автор

இந்த காணொளியை அனைவரும் பார்க்க வேண்டும். இந்த காணொளி மக்களுக்கு ஒரு மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் என கருதுகிறேன். இந்த காணொளியை உறுவாக்கியதர்க்கு மிக்க நன்றி நந்தா சகோ. 🙏🙏👏👏

gvava
Автор

Feel proud we got a great youtuber in our mother language teaching us tech and humanities ❤👏

sanjayjd
Автор

One of the finest videos which the whole society needs to watch and learn

MIN_
Автор

finally a person speaks about "people supporting normalizing alcohol"
hats off!

vigneshuv
Автор

Advocate Vignesh: Better Citizen Better Nation

Tamil Pokkisham: Nallathai pagirnthu Nalla samuthayaththai oruvakkuvom....


Varisaiyil.... A2D...

ganapathijaganathan
Автор

நானும் அடிப்படை கல்வி கற்றதால் தான் இன்னும் நல்ல இருக்கிறேன் முக்கியமா ஒழுக்கமா இருக்கிறேன் இந்த நேரத்திலே அரசு பள்ளி ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.. Tq A2D

tjson
Автор

I never saw such a matured content from any youtuber.Hats off A2D... say No to alcohol and No to drugs...

mjpjava
Автор

சமூக பொருளாதார பார்வை🔥👏🏻, யாரு தங்கம் நீ, இவ்வளவு நிதானம், மக்கள் மீது இவ்வளவு அக்கறை❤, மேன்மேலும் உயர வாழ்த்துகள்✊🏻🚩.

prabukevin
Автор

இந்த காணொளியை கண்ட பின்பு!
இந்த சிறுவயதில் உங்களது அறிவு திறன், பிரச்சனைகளை கையாளும் முதிர்ச்சி, பிரச்சனைகளின் மூலக்கூறு களை எடுத்தல் போன்ற பண்புகள் இன்று இருக்கும் ஒவ்வொரு இளைஞர்களிடமும் இருக்க வேண்டிய குணாதிசய நான் கருதுகிறேன்!
அருமையான பேச்சு, நிதானமாக செயல்! உண்மைதான் உங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை தேவை என்பது!

varun
Автор

நல்ல ஒரு கருத்து A2D எல்லா இடத்திலும் நாம் (பலசாலி) வெற்றி காணமுடியாது சில இடங்களில் அமைதியாக கிடப்பதே சிறந்தது 👍

mdshafee
Автор

I came here because of the issue, honestly how can a person have this level of maturity. We need this kind of influencer for the younger generation.

spiritual.seeker
Автор

Dopamine venum na chinna chinna tha life le ethavadu Pannu..like study..if we finish the set target in studies that itself will give us happiness...that's so true ...thanks A2d for beautiful msg

akhilaj
Автор

அண்ணா நீ greate ❤❤❤
பிரச்சனைய பெருசாக்கி பிரபலம் ஆகணும், views கிடைக்கணும் என்டு எல்லாம் போகாம...இன்னொரு Point of view ல பேசுறியே ❤❤❤.
Proud to be a soldier 🪖

skrshiyan