Ashoka The Great History | Tamil | Madan Gowri

preview_player
Показать описание
Emperor Ashoka the Great (sometimes spelt Aśoka) lived from 304 to 232 BCE and was the third ruler of the Indian Mauryan Empire, the largest ever in the Indian subcontinent and one of the world's largest empires at its time. He ruled form 268 BCE to 232 BCE and became a model of kingship in the Buddhist tradition. Under Ashoka India had an estimated population of 30 million, much higher than any of the contemporary Hellenistic kingdoms. 

Snapchat : madangowri
Рекомендации по теме
Комментарии
Автор

இதுல சொல்லாத ஒரு விசயம் உலகத்தில விலங்குகளுக்கு முதல் மருத்துவமனை ஆரம்பித்தது அசோகர் தான்...

kannang
Автор

OMG. Heart touching story of "Ashoka the Great". Amazing...👏👏

Priya-gtrj
Автор

THE GREAT ASHOKA 🔥. உங்ககிட்ட பல நாட்களாக எதிர்பார்த்த வீடியோ . My favrt video

SeNgaiHemNath
Автор

Ashoka = like ❣️❣️❣️
Alexander = comment

unknownyoutuber
Автор

தமிழன் என்றொரு இனமுண்டு
தனயே அவர்க்கொரு குணமுண்டு. Chera, Chola Pandiyar...🔥🔥🔥

RamKumarg
Автор

Ashoka + Alexander = Rajendra Chola 🔥⚔️

Ashok._.
Автор

08:31 ashokar : naduvula annana ethum thittuniya
MG: oru flowla vanthurukum

vignice
Автор

இதுவரை இருந்த . மன்னர்களில் உலகில் எந்தநாட்டிலும் இவர் போன்ற மன்னரை பார்க்க முடியாது அசோகா The great

thirukumar
Автор

ஆதித்த முன் ௭வனும் நிகரில்லை... போரில் வெற்றி கண்டு ௭திரி நாட்டு மக்களையும் தன் மக்களாய் நினைக்கும் மனம் தமிழ் மன்னர்களுக்கே உரியது....

shajinsha
Автор

History ❤️ always great to hear from Your voice😍

ShyamSundar-qfyi
Автор

Yassss I love historical topics! Thanks MG Anna ❣️ lots of love from Malaysia, Penang

nastasharamkumar
Автор

One thing about MG. Confidence level. It's always high while you are speaking. Keep it up. 🔥🔥❣️♥️

mmdrvlogstamil
Автор

மகிழ்ச்சி அன்பு பாசம் கருனை இவைகள் அனைத்துக்கும் ஒரே வழி பௌத்தம் மட்டுமே..அப்படிப்பட்ட பௌத்தத்தை வழிகாட்டிய உனக்கு நன்றி மாவீரா

murasolimala
Автор

Ashoka once said " I'm ruling all over hindusthan except south because of cholas💪, "

gdeepakraj
Автор

சேர சோழ பாண்டியர்களை தாண்டி தமிழ்நாடுக்குள்ள "The Great Ashoka" ah வால கூட வரமுடியல ✨🔥

schoolkid
Автор

Chandragupta maurya is ashoka's grandfather, he is also one of the most successful Kings, chanakya was his adviser and they together established the maurian empire.

smileyaditya
Автор

எல்லா உயிர்யினங்களையும் நேசித்ததால் தான் அவர் *The_Great*

schoolkid
Автор

Use images in videos that will more interesting to watch

mdsheriff
Автор

நீங்கள் அசோகரை பற்றி விவரங்களை
கூறிய விதம், வேகம் அற்புதம்.
அதில் மிக பெரிய பெருமையாதெனில், எந்த பெரிய
சக்கரவர்த்தியாலும், இதுவரை தமிழ்நாட்டை வெற்றிக் கொள்ளவில்லை என்பது....தமிழ் நாட்டில் தமிழச்சியாக பிறந்ததற்கு கர்வம், பெருமிதம் கொள்கிறேன்.
2வது அன்றைய கலிங்கா இன்றைய ஒடிசா....அழிந்தாலும்
மௌரியப் பேரரசை உள்ளே விடாமல் இருந்த அவர்களுக்கு ஓர்
சல்யூட்!
அசோகரின் காலம்...பொற்காலமே!
இயற்கையை அழிக்கவில்லை.
இன்றும்....மரம் நட்டார்; சாலை
அமைத்தார் என் பள்ளியில் கட்டுரை எழுதிக் கொண்டுதான்
இருக்கிறோம்.
புத்தனாக இருக்க வேணாம்.
அசோகராக மாறுவோம்!
அமைதியாக ஒன்றும் பட்டு, .இனம்...மொழி...நிறம் என்
பாகுப்பாடின்றி இறைவன்
கொடுத்த வளங்களை போற்றி
பாதுகாபாபோம்.
கொரோனாவிலிருந்து உலகையும்
நம்மையும் காப்போம்.
மிக்க நன்றி சகோ

manomani
Автор

Thanks bro !!!! I asked you many times to tell about Ashoka the Great. Atlast you uploaded!!! 😍

gowthamkishore