Sundari - Promo | 15 Nov 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

கார்த்திக் அனு ரெண்டு பேரையும் சீக்கிரம் சேர்த்து வைத்து சீரியலை சீக்கிரம் முடிங்க சுந்தரி வெற்றி இவங்களுக்கு கல்யாணதை சீக்கிரம் முடிங்க

UmaraniB-zu
Автор

The Kid Annu is so sweet and acting well.

sonjonehls
Автор

அனு காத்திக் ரெண்டு பேரையும்சிக்கிரம்சேர்த்து வைங்க❤❤❤❤❤❤❤

ArunKumar-vkg
Автор

Sundari - Agilan - Tamil - Vetri - Anu kutty - Anu - Tamil pappa - Karthik ellarum santhoshama vazhanum

nkentertainmenttamil
Автор

I think climax Karthik will adopt kutty anu 😮

irfan-uyl
Автор

சீரியல் முடிய போகுதுனு நினைச்சா புதுசா ஒரு வில்லனை இறக்குறாங்க.
இனி இன்னும் 6 மாதம் இந்த வில்லனை வச்சுதான் சீரியல்

narayanant
Автор

சீக்கிரம் சீரியல முடிங்க ரொம்ப போர் அடிக்கிது

mohamedthasleem
Автор

தமிழ் பாப்பா இல்லாட்டி அனு பாப்பா இதே கதைய கேட்கறதை பார்க்கிறது ? இந்த சுந்தரியோட வீரவசனத்தையும் கேட்டு காது வலிக்குது 😮😮

sekarvasuki
Автор

Nice trailer and my favorite serial thank you அழகர் samay sir

skdevavijay
Автор

அடடா..நம்ம டைரக்டர், சுந்தரியை காட்டுவதா இல்லை அணுவை காட்டுவதா என்று தடுமாறுகிறார்

KAVIYA.
Автор

Ithukku idilaye stop pannalam naage sandakki ellam varamattam director sir 😂😂😂😂

Hlwevryone
Автор

Collector madam saree ya neat ah kattalam kasangi iruku😅 atha sari pana kooda aal ilaya😢

radhapk
Автор

தமிழ விட அனுகுட்டி நல்லா நடிக்குது . தமிழ் அந்த சுந்தரி மாதிரி ஒரு வெகுழியா இருக்குது தன்ர அப்பா அம்மா யார் என்றே தெரியாம இருக்குது சுந்தரிய மாதிரியே இருக்குது. ஆனா அனுகுட்டிய பாத்தா தான் கார்த்திக் அனுவின்ர குழந்தை மாதிரி இருக்கு. அனுகுட்டி நடிப்பு super 👌👌👌👌👌❤❤❤❤

SanuKAlove
Автор

கந்துவட்டி கந்தன் பொந்து வட்டி பொண்ணம்மா சந்து வட்டி சந்தணம் இப்புடி எவனாது வந்துட்டே இருப்பாய்ங்க🤣🤣 கல்யாணம் நடக்காது போலயே 😳😂🤦‍♀️🤣

Amalraj
Автор

ஒரு கலெக்டர் கந்து வெட்டிக்காரன் வீட்டுகெல்லாம் வரலாமா..என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா

KAVIYA.
Автор

Puthu kadhaiya 😂😂, mudiyalapa unga looda ❤❤😂😂😂😂

deepandharhini
Автор

Kayal serial lae kanthu Vatti pirachanai nna athai polae Sundari serial lae nadakathu....2 director rum same direction lae serial yedekerangga.

Sinar-qk
Автор

Romba serious aaga story pogudu mudiyum nerathil new villan yedarkku dr sir vetri sundari agilan ❤❤ anu karthik tamil❤❤

ChellamParvatham
Автор

கார்த்திக் துரொகினு அனு நினைக்கறது சரினாலும் பெத்த பிள்ளை யாபகம் வராதா

AmudhaK-ec
Автор

Intha tamizh pathale irritate avum but anu kutty too sweet ithanda kolanthaiii

surya