TNPSC Group 4 Exam Result 2024 | Tamilnadu Government | Sun News

preview_player
Показать описание
#tnpscgroup4 | #examresults | #sunnews

குரூப் 4 தேர்வு முடிவுகள்
2 நாட்களில் வெளியாகும்! டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு!

TNPSC Group 4 Exam Result 2024 | Tamilnadu Government | Sun News

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

காலிப்பணியிடங்கள் குறைந்தது 12000 இருக்க வேண்டும் ஏனெனில் இந்த முறை வனத்துறை தொகுதி - 4 ல் இணைந்துள்ளது கடந்த 2022, 2019 வருடங்களில் வனத்துறை இல்லாமல் 10000 அதிகமான காலிப்பணியிடம் வெளியிட்ட நிலையில் இந்த வருடம் வனத்துறையை உள்ளடக்கி கூட 10000 வரவில்லை எனவே பல இலட்ச இளைஞர்களின் வாழ்க்கை இந்த தேர்வை நம்பி வீணாகியுள்ளது . எனவே TNPSC மற்றும் தமிழக அரசு இணைந்து ஒரு 12000 க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை உயர்த்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்

SaravananSaran-eepj
Автор

படித்த வேலையில்லாத இளைஞர்கள் மனவலிமை மிக்கவர்கள்.அதேநேரத்தில் மனத்தெளிவும் மிக்கவர்கள்.எனவே இவர்கள் நிலையை அரசு யோசித்து காலிப்பணியிடங்களை நேர்மையான முறையில் முழுமையாக நிரப்ப வேண்டும்.நன்றி நன்றி

RajuDuraisami
Автор

Low vacancy
Omr upload illai
Final key illai
Intha result waste

mohamedraffeek
Автор

2 days nu sollitu 2hour la potutinga... diwali sollimudichi vitutinga ponga 😢😢😢

nanthuaju
Автор

பணியிடங்களை உயர்த்தி வெளியிட்டால் பலர் பயன் பெறுவர்

prasathpasupathi
Автор

Vaalkaiyae kelvi kuri aagitu vacant increase pannuga plz

joo-arsh
Автор

தேர்வு முடிந்து 5மாசம் ஆகுதுடா!கொஞ்சமாவது உண்மையை பேசுங்கடா.

Tamilarasu_namakkal
Автор

Avalalavu member exam eluthi erukanga vacancy low . forest exam thaniya vachaaa vee 4k varum eppa romba low.atha kalichita G4 vacancy romba low please vacancy increase panna Nalla erukkum ilanjargal nalan karuthi

manigandanmv
Автор

June 9 exam... july, august, september, today oct. 28, idhan 3 months kullayaa?

ganeshgeetha
Автор

Group 4 இல்ல வேற அரசு வேலை கிடைச்சா அத தொடர்ச்சியா பாக்காம உடனே வேற கவர்மென்ட் exam. எழுதுறத தடை

bruce-Jet
Автор

2018 ல 1 மாதத்தில் முடிவுகள் வெளியிடப்பட்டன, தவறான தகவலை தெரிவிக்க வேண்டாம்

vengadasubramaniyanr
Автор

எப்ப வரும் ஏப்பம் வரும் வெப்பம் வரும்

venkateshvenk
Автор

Happy news waiting for group 4 result 2 days 🙏

MohammedIbrahim-yy
Автор

Result um மனசும் odanju போயிருச்சு😢😢😢போ nga pa

Karthikamurugan
Автор

Pavan aspirations nimmathiya oru pandikayakooda kondata vidamatanuga 😂😂

sakthientertaining
Автор

Irunga Bai innum 20000 mela Tnpsc vancacy 😂 varum 2025 enna souinga

HariHaran-wdqb
Автор

ஆமா.... அடுத்த ஊழலுக்கான அறிவிப்பாக 3:1 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பு நேர் கோனல் என அடுத்த கட்ட நடவடிக்கைகள் இனிதே துவங்கும்

jansyengineeringcompany
Автор

அக்டோபர் முடிய இன்னும் 3 நாட்கள் தான் இருக்கு. Tnpsc அக்டோபர் னு சொன்னதை வைத்து தான் நியூஸ் போட்டு இருக்காங்க.. ஆனா tnpsc worst 😢😢

இதில் ஆச்சரியம் ஒன்னும் இல்லை

mr_sd
Автор

TNPSC உயர் அதிகாரிகள் குரூப் 4 தேர்வு முடிவு பற்றி இதுவரை அலுவலக ரீதியா 1:12 க எதையும் வெளியிடவில்லை !

manivannann
Автор

Ingeyum vanthu Bc 201 chance irukka 😂😂😂😂

YKChristianLibrary