Vaa Vaa Manjal Malare | Rajadhi Raja Movie | Rajinikanth | Radha | Mano | SP Shailaja | Ilayaraja

preview_player
Показать описание
Watch & Enjoy Rajinikanth Super Hit Song Vaa Vaa Manjal Malare Video Song from Rajadhi Raja Tamil Movie featuring Rajinikanth & Radha in Mano & S. P. Shailaja vocals and Ilayaraja composition on Pyramid Glitz Music.

Song Details:

Song: Vaa Vaa Manjal Malare
Singers: Mano & SP Shailaja
Lyricist: Ilayaraja
Composer: Ilayaraja
Release Date: 4 March 1989

For more Rajinikanth’s Super Hit Songs and Tamil Movie Songs SUBSCRIBE to Pyramid Glitz Music & STAY TUNED!

Click here to watch:

Also,

Рекомендации по теме
Комментарии
Автор

வா... வா... வா... வா வா வா...
வா... வா... மஞ்சள் மலரே...
ஒன்னு தா... தா... கொஞ்சும் கிளியே...
வா... வா... மஞ்சள் மலரே...
ஒன்னு தா... தா... கொஞ்சும் கிளியே...
வைரமணி தேரினிலே...
உன்னை வெச்சு நான் இழுப்பேன்...
வைரமணி தேரினிலே...
உன்னை வெச்சு நான் இழுப்பேன்...
என்னுயிரே... ஹா... ஹா ஹா ஹ...
வா... வா... மஞ்சள் மலரே...
ஒன்னு தா... தா... கொஞ்சும் கிளியே...

குயில் வந்து கூவயிலே...
குஷியான பாடலிலே...
ஒயிலாய் மனம் தவிக்குதைய்யா...
உயிரே தினம் உருகுதைய்யா...
வாச கறிவேப்பிலையே...
உந்தன் நேசம் வந்து சேர்ந்ததம்மா...
வீசும் இளம் தென்றலிலே...
உந்தன் தூதும் வந்து சேர்ந்ததம்மா...
பொன்னான நேரம் வீணாகுது...
என்னோடு சேர்ந்தே ஒன்றாயிரு...
என்ன சொல்லுறே... ஆ... ஹா... ஹா ஹ...

வா... வா... மஞ்சள் மலரே...
ஒன்னு தா... தா... கொஞ்சும் கிளியே...
வைரமணி தேரினிலே...
உன்னை வெச்சு நான் இழுப்பேன்...
என்னுயிரே... ஹா... ஹா ஹா ஹ...
வா... வா... மஞ்சள் மலரே...
ஒன்னு தா... தா... கொஞ்சும் கிளியே...

தென்னை மரம் பிளந்து...
தெருவெல்லாம் பந்தலிட்டு....
பந்தல் அலங்கரித்து...
பாவை உன்னை அமர வைத்து...
அம்மி அதை மிதித்து...
அரசாணி பூட்டி வைத்து...
அருந்ததியை சாட்சி வைத்து...
அழகு மஞ்சள் கயிறு எடுத்து...
கல்யாணமாகும் காலம் வரும்...
எல்லோரும் காணும் நேரம் வரும்...
என்ன சொல்லுறே... ஆ... ஹா... ஹா ஹ...

வா... வா... மஞ்சள் மலரே...
ஒன்னு தா... தா... கொஞ்சும் கிளியே...
வைரமணி தேரினிலே...
உன்னை வெச்சு நான் இழுப்பேன்...
என்னுயிரே... ஹா... ஹா ஹா ஹ...
வா... வா... மஞ்சள் மலரே...
ஒன்னு தா... தா... கொஞ்சும் கிளியே...
வா... வா... மஞ்சள் மலரே...
ஒன்னு தா... தா... கொஞ்சும் கிளியே...

jayadeva
Автор

@0:19 sec from that time onwards music is mesmerising, appudiye iluthukittu pogudu manasa engayo 😘❤️, you got to use headphone to understand

Padma
Автор

Pa. Semma song and the voices only, highlight of this song especially sailaja mam voice

MuthuKumar-tfke
Автор

Choreography, costume, background, actor/actress, song, music....all perfect

n.t.shanmugan
Автор

DECREASING GB, INCREASING BLOOD PRESSURE, ONLY RAJINI SONG.

LAKSHUMANANRATHINAVEL