Siragadikka Aasai | Episode Promo | 27th April 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

ரோகிணி சீக்கிரமே மாட்ட வேண்டும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்...😂😂😂

robertgnanapragasam
Автор

ஜுவா மனோஜ் ஆ ஏமாத்துனானா நீ என்ன பண்ற ரோகிணி😊

umarani
Автор

டைரக்டர் இந்த பணத்தை மட்டுமாவது முத்து கைல கிடைக்கிற மாதிரி கொண்டு போங்க ப்ளீஸ்🙏🙏🙏

thangapushpam
Автор

ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல,
ரோகிணியும், ஜுவாவும் ஒன்று தான் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭

kokilaloganathan
Автор

Manoj enna mathiri appavi ambalaya yemathura ponnuga ulla irukkanum 😂rohini appa na than first jail ku ponum

apsaraajas
Автор

ஒரு வருஷத்துக்கு முன்னாடி நடந்த மனோஜ் ஏமாந்த கதையே இப்பதான் கொண்டு வாரிங்க அப்போ ரோகினி கதை😂.

வாழ்கவளமுடன்_வாழ்க
Автор

இந்த சீரியல் எபிசோட் ஐ விட PROMO தான் நல்லா இருக்கு...

chandrasekar
Автор

Pavam Manoj 😂 Rohini shocked Rohini vs Jeeva

varunprakash
Автор

Ipadiye negative character ku support pannute iruntha intha serial ah yarum paaka maatanga

jayasekar
Автор

மனோஜ்க்கு நல்ல வேலை கிடைத்ததும். ரோகினி விஷயம் வெளியே வருமோ .எல்லாம் இந்த டைரக்டர்க்கு கையில் இருக்கிறது. 😂😂😂

anandharaman
Автор

Director sir director sir அப்டியே அந்த 27 லட்சதியும் ரோகினி க்கு கிடைக்கிற மாதிரி பண்ணிடுங்க... அப்ப தான் ரோகினி கஷ்டம் தீரும் 😊... Plz sir🙏🙏

speed-qeou
Автор

நாங்க இனிமேல் ரோகினி பற்றிஉன்மைவந்தான் சிரியஸ் பாப்போம்❤

VishalVishal-ulzf
Автор

நான் மனத்தில் நினைத்தேன் டைரக்டர் வைத்துவிட்டார்

Muththuvaal Rohini க்கு வருமானம் ஏண்டா இப்படி நல்லவனா இருக்க என்று நினைத்தேன் அதே டயலாக் டைரக்டர் வைத்து விட்டார் 😅😅

sharikan
Автор

Meena character ah knjm change pannunga.. At least vijaya pesurathuku revenge kudukura mathiri knjm bold ah change pannunga.. Epo pathalum meena ah azhuga sollathinga director sir

mahemahe
Автор

Manoj pavam, avalu emathita, rohini u emathitu iruka....

sowndaryagk
Автор

Director sir rohini ah matta vaipinga nu patha jeeva ah matta vittutinga.. At least intha 27 lakhs amt muthu meena ku kedaikura mathiri pannunga apdi illana manoj, muthu, ravi ivanga 3perukum share panni kudunga. Ana manoj &Rohini ku mattum antha amt kudukura mathiri pannidathinga...

mahemahe
Автор

ரோகிணி அவ்வளவு எளிதில் மாட்டிக்க மாட்டாள். நம்ம ஆசைப்படி நடக்காது. 😠😠😠...

niranjanadevi
Автор

நான் நெனக்கிறேன் இந்த பணம் வாங்குறத ரோகிணி மனோஜ் வீட்ல சொல்ல மாட்டாங்கனு😮

naturethamilachi
Автор

Manoj nee appavi nu solradu danpa comedy a irukku 27 lakhs a nee appatendu adichutu odapatha ada inda jeeva untendu adichita avlodan.En pa romba nallavan mari pesura😂😂😂

venkatnachi
Автор

ரோஹிணிக்கு மட்டும் இந்த நாடகத்தில் நேரம் நல்லா இருக்கு இப்படியே போனால் இந்த நாடகமும் டம்மி ஆகிவிடும்

shebasudha