Minnale Nee Vanthathenadi-May Maadham-A. R. Rahman

preview_player
Показать описание
Singer: S. P. Balasubrahmanyam
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்க கூடிய ஒரு இனிமையான பாடல் ❤️❤️

nithishd
Автор

எத்தனை அழகிய பாடல் வந்தாலும் என் மனம் விரும்பும் ஒரே பாடல் இது தான். ஒரு நாளில் ஒரு தடவையாவது கேட்பேன். 💔

Fathima-wp
Автор

Back those days.. there were no mobile phone.. no Google... no Facebook, no Instagram.. if you have to impress a girl.. you need approach her directly.. all what we had was BSNL landline phone.. rich people would have a caller ID phone. PCO was famous those days! If you get a missed call in your home phone.. it means that your lover is giving a missed call - " She / He is literally missing you" . If it was one sided love, you will have to wait for hours together to see your lover crossing you. If she looks at you even from a long distance, " you will have a feeling that you have won the world"... Most of the time, your lover will be accompanied by her friend.. AND .. she will be the one who will always help your LOVE. She will be your messenger :) You'll get turned on even when you hold your lovers hands... that was the begging of browsing centres. The only safe place where you can meet your lover in private... I can keep adding on.. FRIENDS who were born on 70's and 80's .. what do you think?

bharathigiri
Автор

கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனது
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே

topcrimetamizha
Автор

காதலின் ஆழத்தை அழகான வரிகளிலும் வார்த்தைகளிலும் சொல்லும் பாடல்... ❤உன் காலடி தடத்தில் நான் பூத்திருக்கிறேன் ❤ SPB Sir Rocks ❤

hummingfeelings
Автор

Now this is AR RAHMAN SONG. idk what happened to him but this AR Rahman is godly

kodeth
Автор

மனசு மட்டும் பாத்து வந்த உண்மையான காதல் தோல்வி அடைஞ்ச போது கேட்ட முதல் பாடல் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருக்கு

arshanarish
Автор

பெங்களூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை, இரவு 11மணி, வேளாங்கண்ணி விரைவு பேருந்தில் பயணித்த போது🚌 என் சுயநினைவை இழந்தேன்🙃 .காரணம், இப்பாடலின் விளைவு... ❤😶‍🌫️💔

santhoshSanjay-xmte
Автор

Who all are getting tears while hear this song especially 4.11

alinaveliakanni
Автор

கதறி கதறி எனது உள்ளம் உடைந்து போனது
சிதறி போன சில்லில் எல்லாம் உனது 😔😢

nirushkanirushka
Автор

எத்தனை தடவ கேக்குறன் ஒரு நாளைக்கு என்னோட சூழ்நிலை பாத்து பாடிருக்கிங்கலோ 🤔👍🏻🤔

stylestamizha....
Автор

The violin choir in this song is great.

krisskross
Автор

i would have heard this song a million times since 1994 and probably another a couple of million times more in remaining life time
one of the best ARR's creation!

sxcode
Автор

This is the one and only song I've been listening to from my love it each time .
Any 2023 September listeners? listeners?

aabithdaz
Автор

Very few people can give life and soul to a love song especially when comes to a heart broken expressions..SPB is a special maestro on this genre... lives forever in our hearts ❤❤❤

prabakarm.perumal
Автор

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

****

ஆண் : கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
கண் விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கை ரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே


{ஆண் : கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இன்று சிதறிப் போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீ வளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்
ஆ&பெ குழு:
(Over lap)

ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

***

ஆண் : பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
பால் மழைக்குக் காத்திருக்கும் பூமியில்லையா
ஒரு பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமியில்லையா
{ஆண் : வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞனில்லையா
நான் காத்திருந்தால் காதலின்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்


ஆண் : மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமென்னடி
என் வானிலே நீ மறைந்துப் போன மாயமென்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம் உன்னைத் தேடுதே

dinakarandheena
Автор

No matter when you listening and on what ever mood..once you blend your mind with this song.the peace In you hits different.

adrianmarkjesudass
Автор

Music by : A.R. Rahman

Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi

Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae

Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi

Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae

Kan vizhithu paartha podhu
Kalaintha vannamae
Un kai reghai ondru mattum
Ninaivu chinnamae (2)

Kadhari kadhari enadhu ullam
Udainthu ponadhae
Indru sithari pona sillil ellaam
Unadhu bimbamae

Kanneeril thee valarthu kaathirukiren
Un kaaladi thadathil naan poothirukiren

Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi

Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae

Paal mazhaikku kaathirukum
Bhoomi illaiya
Oru pandigaikku kaathirukum
Saami illaiya (2)

Varthai vara kaathirukum
Kavignan illaiya
Naan kaathirunthaal kaadhal innum
Neelum illaiya

Kanneeril thee valarthu kaathirukiren
Un kaaladi thadathil naan poothirukiren

Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi

Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthe

santhoshissac
Автор

Dear A.R.R & S.P.B sir, hats off to you

shivaa_creations
Автор

what a soulful rendition. our spb sir is still living in this song

seemaarumugam