Neeya Naana | 31st March 2024 - Promo 1

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

10 lakhs per month na almost they have saved enough to retire and completed their commitments ...summa ellathayum pani vachutu vandhu farming panrae adha panrae idha panrae nu scene poda vaendiyadhu ... 10 lakhs salary kudutha andha pressure handle pana mudiyuma inga vandhutu irukaravana kedukaradhu...

All the people sitting in that side looks above 35 or 40 years ... Unofficially retirement age in IT is around 40-45 ... That tells the context of this show...

prabhu
Автор

மாதம் பத்து லட்சமா இங்க பத்தாயிரத்திற்கு என்னெல்லாம் ஏச்சி பேச்சி கேக்க வேண்டியிருக்கு

thangapushpam
Автор

After lockdown people started own business because of their working experience from corporate companies

raghaviyer
Автор

Youtubeல Fitness Channel create பண்ணாலும் நல்ல சம்பாதிக்க முடியும். யாரு வேண்டுமானாலும் Fitness Channel தொடங்கலாம், Youtube எந்த தடையும் போடாது. ஒரே ஒரு condition, இனிப்பான பொய்கள் மட்டும் தான் contentஆ இருக்கணும் 😊

vinsanthlakshman
Автор

Google's distinguished engineer salary in india is 1+ cr and she is receiving 1.2 cr in IT sector. She might be working on infosys/tcs' wall street branch

mnk_navin
Автор

ஐ டி லா வேல செய்தவங்க இயற்கை விவசாயம் செய்ய முடிவு எடுக்குறாங்கன்னா....
இது பெரிய விஷயம் அவங்களுக்கு அதில் ஆசை இருந்ததினால தான் விவசாயம் தேற்ந்தெடுக்குறாங்க
மற்றபடி எல்லாரும் செய்ய முடியாது
(நிறைய பணம் இருக்கனும் விவசாயம் செய்ய நிலங்கள் தோட்டம் கிணறு என்று ஒரு சில ஏக்கர் பூமி வேண்டும் அதை வாங்க துட்டு வேண்டும் அதனால் தான் சொன்னேன் விருப்பங்கள் இருந்தாலும் எல்லாரும் செய்ய முடியாது
சொந்த வயல்வெளி இருப்பவங்க செய்யலாம்

-ரோஸ்மேரி
Автор

Remember Guys it's not for freshers only for experienced who is having more than 15 years

Someone-xskt
Автор

En madam 10L salary vanginapo thana velaya vida thonuchu bcos of savings, why ungaluku oru 30K vangitu irunthapo intha thinking varala? Bcos apo savings irunthirukathu, velaya vituta ena panaporomnu thought irunthirukum

immanuvelraja
Автор

நல்ல ஊதியத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு இயற்கை விவசாயத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் மென்பொருள் வேலையை விட்டு தற்போது தாராபுரம் ஊத்துப்பாளையத்தில் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்து வரும் திரு சந்திரசேகரன் சாந்தி தம்பதியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

swaminathanswamy
Автор

they work so hard even without eating and sleeping. They know that struggle and how other nation people think as Indian are slave. That's why after balancing their life they quit, without any greed. Actually we should welcome it

sruthimeena
Автор

இந்த program நடத்தும் விஜய்டிவி yae கார்ப்பரேட்தான்டா

sharikan
Автор

she may be in abroad, in india no chance

visweszruhv
Автор

Own business is very dangerous and tough.we will never find leisure time

Anuradha-ltlv
Автор

மாசம் 10 லட்சம் என்பது அநேகமாக வெளிநாட்டில் குறிப்பாக USA இல் இருக்கலாம். இந்தியாவில் வாய்ப்புகள் குறைவு.

prabhunew
Автор

According to PPP, Earning 1 lakh in india is equal to 3.77 lakhs in Us

birundhabi
Автор

Andha photographer bro dha enga marriage engagement ku photo eduthadhu sridhar.

selome
Автор

Make sure always job as a part of ur life. There are soooo many things to do rather than working for other.. Ur personal, mental emotional health is important.

harshajakkam
Автор

இன்றைய நீயா நனா வில் முழு நிகசியையும் பார்க்கும்போது, இந்த 10 லட்சம் வாங்கிய பெண், USA வில் வாங்கிய சம்பளத்தை தான் சொல்லியுள்ளார். இவரும் இவருடைய கணவரும் இரண்டு பேரும் USA வில் 13 வருடங்களுக்கு மேல் IT கம்பனியில் பணி செய்துள்ளனர்.

prabhunew
Автор

RP Feeds Anna poorani madam irukaanga video promo la. ❤❤❤. Apo program kandipa paakanum.

ChandraSenthil-xxmc
Автор

Even I want to start a business, but I am a post graduate student(this yr it’s over). So whoever wants to start a business, pls go for 1yr job and then start. I am doing the same. Experience is necessary. What 10lakhs in india? No way!

sopeintheaugustworld