Gopinath anna is really doing a great job. Huge applause. He has some unexplainable talent to lead this in a very positive and acceptable way. Big fan of him.
vajihathnisa
இவங்க எல்லாம் எங்க இருக்காங்க😂 செவ்வாய் கிரகமோ😅
abuafraz
இது சிரிங்க வேண்டிய விஷயம் இல்ல குடும்பம் நடத்த நல்லா புரிதல் வேண்டும்.. கணவன் மனைவி இருவரும் மனசு விட்டு பேசி பழகி வாழுங்கள் ஆடம்பர வாழ்க்கை ஆசை பட்டு இருக்கும் நிம்மதியை இழந்து விடதீங்க 😏😏
Tysonmano
Vera level Gopi Anna..Antha payan paavam. Intha maathiri antha ponnu avanga appa veetkla irukum pothu saptichanu keka maranthutinga
Pozhudhaipoku
12000 engaloda one month vettu selavu..including current bill, gas bill, cable, medicine, food, kids bus fee, loan amount poga 2000 save paniduven
Jiyayabish
"DINK lifestyle- Double income No kids" is slowly evolving in our culture. Recently, இருகபற்று movie addressed the relationship issues prevailing currently in the society...
balachandarramalingam
ஒரு மாத செலவுக்கே பனிரெண்டாயிரம் அதிகம்😢 ஆனா இவங்க ஒரு வேளை சாப்பிட்டுக்கே செலவு பண்றாங்கபா
premabala
Haha gopinath anna ultimate na neenga vaazhkai vazhavdharkee😂😂🤣👍
jaithoonyazer
thug life thalaivar pattatha annanuku kudunga deyy❤😂 gopi anna always mass❤
karthigakarunagaran
I always amazed Gopi Anna's way of approach in every situation. He is really a intelligent gem
fun_filled
இந்த மாதிரி பொண்ணு வைத்து குடும்பம் நடத்தி விளங்கிடும் 🤷🏻♀️😪 என்னதான் இருந்தாலும் கணவன் வேலைக்கு போய் வரும் போது வீட்டில் ஆசையா சமையல் பண்ணி குடுங்க அவங்களுக்கு அதுவே மகிழ்ச்சி 🥰
Tysonmano
Gopinath Anna vera level of spontaneous Ungala mari oru 4 Peru irunthave elathukum puriya vechralam savings evlo mukiam nu