Ajith Kumar Emotional Reply ❤️ About Car Accident | Dubai 24H Car Race - 2025 | Vidaamuyarchi

preview_player
Показать описание
#ajith #ajithkumar #carracing #vidaamuyarchi #tamilmithran
Ajith Kumar Emotional Reply ❤️ About Car Accident | Dubai 24H Car Race - 2025 | Vidaamuyarchi

Join this channel to get access to perks:
Рекомендации по теме
Комментарии
Автор

அஜித்குமார் அண்ணாவுக்கு கடவுள் துணை என்றும் இருப்பார்

ViswaNathan-nz
Автор

கண்டிப்பாக கடவுள் உங்களை பார்த்துக் கொள்வார் துணிந்து நீங்கள் வெற்றியை நோக்கி பயணம் செய்யுங்கள் வாழ்த்துக்கள் Mr. AK sir...🎉🎉🎉

jotheeswaranpalaniyappan
Автор

Kadavulae enga anna ajith epovum nalla irukanum ❤❤😊

ParthaSarathi-iy
Автор

God blessed u sir, , nallavungale aandavan sodhipar aanna Kai vida Mattar eg, , nneegatha sir

VijayVijay-rgx
Автор

என் உயிர் அண்ணன் என்றும் நீடூழி பெயர் புகழோடு வாழ்வார் எங்கள் பிரார்த்தனை என்றென்றும் அவருக்கு துணை

optimusprime
Автор

நல்ல உள்ளம்...விடாமுயற்சி...இறைவன் அருள்.எங்கள் அன்பும் என்றும் உங்கள் கவசமாக இருக்கும்....தல என்றால் தன்னம்பிக்கை ❤

lakshmananthiruvengadam
Автор

கவனமாக ஓட்டவும் நீங்கள் எங்களுக்கு முக்கியம்

neelshr
Автор

God's blessings and true Ajith sir fans prayer is always will be with AK sir

rameshjude
Автор

நம்மை சுற்றி இருக்கிறேன் நான் பார்த்தால் நம்மளை கடவுள் பார்த்துக் கொள்வார் இது என்பது உண்மை கடவுளுக்கு நன்றி

s.parimalasathishkumar
Автор

மனிதனாகப்பிறந்தால் ரிஸ்க் எடுப்பதில் இருக்கும் சுகமே தனி..
தலை அஜித்தின் நல்ல மனதிற்கு எப்போதும் அவருக்கு கடவுளும், இந்த பிரபஞ்சமும் நிச்சயமாக துணையிருப்பார்கள்...
நாமும் பிரார்த்திப்போம்...
❤❤❤

CVeAadhithya
Автор

Mr. AJITH SIR YOU ARE ONLY ROLL MODEL OF YOUNGS TO ACHIEVE THE GOAL.

thamizhvtrans
Автор

The one & only real hero ajith only ❤❤❤

magicguna
Автор

V will alwez keep praying for u ak..our ever lovable person.❤❤❤❤❤❤

poke
Автор

கார் ரேஸ் எல்லாம் வேண்டாம் தல;

தமிழக அரசியலுக்கு வாங்க தல!

saitbattery
Автор

A true hard working man. God must help him and also for his family and fans💐💐💐 sir be safe and careful please

monishas.g
Автор

👉 தர்மம் தலைக்கக்கும், தக்க சமயத்தில் 👉 உயிர் காக்கும்,

sekaranep
Автор

Nalamodo vetripera vaazhthukkal ak anna

kicchacreations