TNPSC | Group 1 | Mock interview | Sheela | Achiever | Suresh IAS Academy

preview_player
Показать описание
SURESH IAS ACADEMY
TNPSC BANK TET RAILWAY SSC POLICE
TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
For more details
For Books:
73392 21133, 95002 39220
For Online Class :
Contact - 9044461061, 9044462062
Telegram - @sureshiasacademy
For Admission:
Tuticorin - 99445 11344
Tirunelveli - 98942 41422
Madurai - 98431 10566
Ramanathapuram - 75503 52916
For Online test
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த மாதிரி ஒரு அறையில் 5 நபர்கள் முன்னிலையில் என்னை மட்டும் தனியாக அமர்த்தி கேள்வி கேட்டால் பயத்தில் உளறி விடுவேன் பயத்தில் அழுதுடுவேன் மன தைரியத்துடன் பதில் சொன்ன என் அன்பு சகோதரிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎊

sathyak
Автор

மிக அருமை சகோதரி கல்யாணம் முடிந்த பிறகு பெண்களால் சாதிக்க முடியாது என்ற மூடத்தனத்தை உடைத்தெரிந்து தன்னுடைய கனவிற்காக காதலையும், காதலிற்காக கனவையும் விடாமல் சாதித்துக்காட்டிய புதுமைப்பெண்..👏👏👏

jeykavis
Автор

சிரித்த முகத்துடன் பதில் சொல்ல ஒரு தைரியம் sister vera level Congratulations

raghu.k
Автор

வணக்கம் நன்றி இதை போன்ற இன்டர்வீயு அரசியல்வாதிகளுக்கு நடத்தி தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தினால் தமிழ்நாடே நிர்வாகம் நன்கு அமைக்கப்பட்டால்

babuj
Автор

இவ்வளவு விசயங்கள் தெரிஞ்சுருக்கு. ஆனாலும் அந்த ஆஃபீசர்ஸ் அவங்ககிட்ட இன்னும் எதிர்பார்க்குறாங்க. நானெல்லாம் சுத்தம். படிப்பு மட்டும் பத்தாது. நாட்டிலுள்ள அனைத்து துறைகள் பற்றிய அறிவு வேண்டும் என்று தெரிகிறது.

palasupramania
Автор

இந்த மாதிரி நேர்காணல்கள் MLA AND MINISTERக்கு வைத்தால் என்ன?

ramyasaaminathan
Автор

Interview Tamil la edukrathu ithuthaan first time naan paakren. But looks good.

thenmozhicm
Автор

நல்ல தமிழும் தன்னம்பிக்கையும்.. நீங்க நல்ல ரோல்மாடல்

javagarsrinath
Автор

அருமை சகோதரி வாழ்த்துக்கள் 🙏 அவர்கள் கூறுவது போல ஒரு கேள்விக்கு பல பதில்கள் இருந்தாலும் முக்கிய பதிலை முதலில் கூறி பின் தொடர்புடைய பதிலை கூறினால் சிறப்பு

sriguruprinterstirupur
Автор

Ephaaaa thala suthuthu ethana kelvi 😇.... Sister your great 👍 and congratulations 🎉

Kevin.Kumaresh
Автор

Wat a crystal answers Really hats off to you...my aim to become IAS

abdulsameer
Автор

Congrats Sheela mam. You are really an inspiration to all of us. Stay blessed.

seraphinrex
Автор

Very clear answers..she will definitely achieve her goal..

learneasywithsree
Автор

Now, I have fear. Because, there are asking so many questions.
I don't no more details about my district ..okay.finally, i get the point from this, I improve my ability, knowledge and basic details of administrative also.
And kani sir, I salute to u all the time. U are a 'GREAT MASTER '🙏

thivyabharathi
Автор

சிறிய சிறிய அரசு வேலைகளை பற்றிய interview idea sollunga

m.schannal
Автор

அவர்கள் சொல்வது போல் இன்னமும் bold aa பேசணும் ஒரு கேள்விக்கு பதில் அதிகமா சொல்லனும்..

prakashraj-mtov
Автор

Interview na athu epiti than irukkumnu epo thana theriuthu exam ku mela 200 question ku mela la irukkum pola avanga interview 🥺🥺 any way ennudaya valthukkal sister 🥰🥰💐💐💐💐💐

kavipriya
Автор

மிக அற்புதமான வாய்ப்புகளை தக்கவைத்து வாழ்த்துக்கள்

facesalon
Автор

Enaku pullarichuruchu sister unga thairiyam, unga arivu ithalam pakkum pothu.... seriously your great....

rohinirohini
Автор

அந்த இடத்தில் நான் இருந்தால் இந்த கேள்விக்கும் பதில் சொல்லி இருக்க மாட்டேன் எனக்கு தெரியவில்லை என்ற பதில் மட்டும் தான் வரும்

magashudayamagashudaya