Endrendrum SPB | A Grand Concert | S. P. Balasubrahmanyam | Jaya TV

preview_player
Показать описание
Endrendrum SPB is a Grand Concert happened in Tirunelveli.

Shripathi Panditaradhyula Balasubrahmanyam (born 4 June 1946) mostly referred to as S.P.B. or Balu is an Indian playback singer, music director, actor, dubbing artist and film producer who works predominantly in Kannada, Tamil, Malayalam, Hindi and Telugu cinema. He has recorded over 40,000 songs in 16 Indian languages. He has garnered six National Film Awards for Best Male Playback Singer for his works in four different languages; Kannada, Tamil, Telugu and Hindi; twenty-five Andhra Pradesh state Nandi Awards for his works towards Telugu cinema, numerous other state awards from Tamil Nadu and Karnataka.In addition, he garnered the Bollywood Filmfare Award, and six Filmfare Awards South.

Stay tuned to Jaya TV & Watch our daily shows.

SUBSCRIBE to get more videos

Watch More Videos
Рекомендации по теме
Комментарии
Автор

சூப்பர் சூப்பர் உண்மையிலேயே அருமையான நிகழ்ச்சி அழகான பாடல் தொகுப்பு பெரிய இசையமைப்பாளர்களின் நிகழ்ச்சிகள் கூட இவ்வளவு அழகான பாடல்களை தொகுத்து வழங்கியது இல்லை இது தொகுக்கப்பட்ட அனைத்து பாடல்களுமே அற்புதம் அருமையானதொரு நிகழ்ச்சி

seeniklk
Автор

என்ன ஒரு எளிமையான மனிதன். இந்த உலகம் உள்ளவரை உங்கள் குரல் எங்கும் ஒலித்து கொண்டு தான் இருக்கும். இதை பார்க்க பார்க்க கண்ணீர் பெருகுவதை தடுக்க முடியவில்லை. We miss you SPB Sir. 😭😭😭

ambethrajraj
Автор

இந்த உடையில் இசை தெய்வம் எஸ் பி பி அங்க்ள் அவர்கள் மிகவும் அழகாக உள்ளார் கள். ஏன் உங்களுக்கு இத்தனை விரைவு அன்பு தெய்வமே நாங்கள் அன்பில் என்ன குறை வைத்தோம். உன்னை என்று ம் மறக்க மாட்டோம் அன்பு தெய்வமே

sena
Автор

Very good arrangement with class musicians. Of course SPB is divine. So sad we miss him now.

louisfernandez
Автор

உம், பாடலை கேட்டு, நாங்கள் மதுவுண்ட வண்டா னோம்🌷😘😍

rajasekaranp
Автор

SPB SIR IS VERY TALENTED AND GOOD PERSON

jalalbarakathdeen
Автор

சொல்ல வார்த்தைகளே இல்லை...SPB இசை உலகின் சக்கரவர்த்தி.. என்றும் இவர் பாடலுக்கு அடிமை.... இந்த தேகம் மறைந்தாலும்.. என்றும் இசையால் இசையால்.. வாழும்..😭😭😭😭😭😭 உங்கள் இழப்பு.. மிகவும் வருத்தமாக இருக்கிறது....

vijayikalakala
Автор

தேவ குரல்... வாழ்க வளமுடன்... வாழ்க பல்லாண்டு.... SPB SIR

lathacbe
Автор

You're also singer of ' Era '

sumathik-pxxy
Автор

Incomparable and irreplaceable genius Most humble and simple personality.. can't control tears...can't come out of the pain...oh God why you took away our spb sir..

minimathewtengumpillil
Автор

என் வாழ்வில் இவ்வளவு புகழின் உச்சத்தில் இருந்தும் கொஞ்சம் கூட அகங்காரம் கர்வம் இல்லாத பாலுவைத் தவிர ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது இதை எழுதும்போதே என் கண்களில் நீர் வடிகிறது என்றும் உங்கள் நினைவு

rajaappusamy
Автор

I see how SPB enjoys the Kamban Yemaandhan song. He totally justified the lyrics with his expressive singing. That's why he is a legend

janarthananjagadeesan
Автор

A man with a majical voice. God gift to Indian Cinema

abdulkarimmohamedghouse
Автор

என்றுமே மறக்கமுடியாத மிக ரம்மியமான பாடல்களின் இனிய தொகுப்பு: தேன் சொட்டும் மலரின் நினைவாய் சிலிர்க்கிறது !!

gopinathank
Автор

His reaction was damm cute when she said SPB sir are going to sing 4 songs continuesly, SPB sir expression was very cute after she told that, i was repeating watching that scene more than 10 times, you guys must watch that ! 😍 he looks like baby on that reaction. ❤❤❤

r.logeshwaren
Автор

ஜெயா டிவி .. மனுஷனாய் பொறந்த எவனும் பார்க்காத உங்கள் நிகழ்ச்சியை பார்ப்பதே எங்களின் அன்பிற்கும் பெறுமதிப்பிற்குமுரிய அன்பு SPB Sir அவர்களால்தான் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்

ismathbasha
Автор

இதயம் கனிந்த வார்த்தைகள்
எளிமையின் எதார்த்தம்
எல்லோரையும் மதிக்கும் மாணிக்கம்
நல்லவரை மட்டுமே விட்டு வைத்ததில்லை என்பது உண்மையாய் போனது
இதயத்துடிப்பில் உதிர்ந்த அந்த ஒரு நொடி இந்த இமயத்தின் மரணம் என்றும் மனதை உருக்கி கொண்டிருக்கிறது

RamadossK-mk
Автор

எங்கள் அண்ணன் SBP என்றும் அகில உலகெங்கும் ஒரே ஒரு SBP தான் ❤

sthangamthangam
Автор

உலகத்திலேயே எங்கள் SBP ஐயா வை போல் ஒரு மிக சிறந்த பாடகரை யாரும் பார்க்க முடியாது வாழ்க அவரது இசை புகழ்! 👌👌👌👌👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏

anbuclassic
Автор

Mega feast can be fed to our ears only by SPB Sir....thank God for having given me the opportunity to spend two days with him in 2008

subramaniapillai