Learn Tenses In 30 Minutes Through Tamil | Basic English Grammar | 12 Tenses Spoken English in Tamil

preview_player
Показать описание
Learn Tenses In 30 Minutes Through Tamil | Basic English Grammar | 12 Tenses Spoken English in Tamil |

In this video, we will break down the Simple Present Tense , Past Tense and Future Tense. You'll learn how to form sentences and use this tense in your daily communication. Get ready for a fun and engaging learning experience!
Learn 3 tenses in English to tamil easily in this lesson. This lesson features simple explanations, lots of example sentences in tamil and you will learn easy grammar rules of all tenses with simple explanations in tamil translation.

At the end of the grammar lesson, we will have a 3 question quiz.

_______________________________

💥Advertisement Contact Details

_________________________________

ரொம்ப முக்கியமான வீடியோ Playlist 👇

PART OF SPEECH

Daily Use Sentences 👇

1. Simple Present Tense 👇

2. Simple Past Tense 👇

________________________________

🤩 12 TENSES

simple present tense,
simple past tense,
simple future tense,
present continuous tense,
past continuous tense,
future continuous tense,
present perfect tense,
past perfect tense,
future perfect tense,
present perfect continuous tense,
past perfect continuous tense,
future perfect continuous tense,

_______________________________

Spoken English class in tamil,
english conversation,
How to talk English,
basic english speaking course chapter 1,
basic english grammar,
How can i speak Eriglish,
how to speak in English
Tamil to English,
English grammar,
English to tamil,
Spoken English through tamil,
tips to speak in English,
how to speak fluent English
basic english speaking,
basic english grammar for beginners,
basic english through tamil,
basic english,
basic english conversation,
English pesalam,
Free spoken english class in tamil,
Spoken english class,
Learn Basic English,
how to speak fast English,
how to leam english in tamil
leam model verbs in english,
basic english for students,
basic english learning,
basic english grammar full course,
basic english for beginners,
How to speak English easily
advanced english
basic english words,
basic english class,
basic english speaking course,
easy way to learn english
online spoken english class.
spoken english course,
vocabulary Introduction,
learn new English words english to tamil translation,

_______________________________

#learnenglish #spokenenglishintamil #12tenses
#basicenglish #freeenglish
#presenttense #pasttenses #futuretense
#tamilspokenenglish
#learnenglish #easyenglish #english #spokenenglishclasses #vocabularywords #tense #grammar #communicationskills
#easywaytolearnenglish #learnenglishspeaking
#englishspeaking #vocabulary
#confusingenglishwords #dailyconversation #englishpesalam #english #alltenses
#presenttense #pasttense #futuretense #perfect
#grammarintamil #freespokenenglishclasses
#onlinespokenenglish
#communicationsikills
#confusingenglishwords
#howtolearnenglish

Thank you 😍
Рекомендации по теме
Комментарии
Автор

என் வாழ்க்கையில் ஆங்கில இலக்கியத்திற்கு இப்படியொரு அற்புதமான அழகான தெளிவான விளக்கம் நான் கேட்டது இல்லை வீடியோ ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை "பசுமரத்தாணி போல்" என் மனதில் பதிந்தது ....
உங்களுக்கு மிகவும் நன்றிகள்...
இதனுடைய தொடர்ந்து வரும் வீடியோவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் சகோ❤❤❤❤❤❤💐💐💐💐💐

venkatpppu
Автор

டீச்சர் தெளிவாக புரிந்துவிட்டது என்னுடைய வாழ்க்கையில் இந்த மாதிரி ஒரு பாடத்தை விளக்கமாக சொல்லிக் கொடுப்பதற்கு யாரும் இல்லை

Next_cm_my_anna_my_thalapathi
Автор

உண்மையில் நான் எதிர் பார்க்கவே இல்லை.💯 தெளிவாக விளங்கப்படுத்துறிங்க டீச்சர் 1000 நன்றிகளும் வாழ்த்துகளும் அம்மா 🙏🙌🙌

siyamalm
Автор

உண்மையில் சிறப்பான அருமையான ஆசிரியர்💝💝💝💝💝💝🥰🥰💐

VasthalaPavananthan
Автор

I speak
I spoke
I will speak
Thank you so much ❤❤❤❤❤❤❤❤

ksbdcdl
Автор

இவ்வளவு ஈசியான பதிவை என் வாழ் நாளில் இதுவரை கண்டதில்லை மிக்க நன்றி

saravanansambosankaran
Автор

Your teaching is very good 👏this video usefull for my children, Thank you ❤.

karthiyuvaraj
Автор

உங்களால் என்னை ஆங்கிலம் பேசவைத்தமைக்கு பிரபஞ்ச சக்திக்கு கோடி நன்றிகள்🙏

nhhcubq
Автор

Wow .. Suuuuper bro.. Very clear explanation.. Thank you for teaching..
இந்த வாத்திங்க அப்பவே அமைதியா அன்பாகவும் சொல்லிக் கொடுத்திருந்தா
படிப்பில் ஆர்வம் இருந்திருக்கும் ..
நானும் படித்திருப்பேன் ..
பார்க்கும் போதெல்லாம் எதிரிய பார்ப்பது போல் பார்த்து அடிச்சா எவனுக்கு படிப்பு மண்டைல ஏறும் ..
I subscribe your channel bro.. Tnx

darshantubes
Автор

Tnx🥰🥰 Naa ivalavu azhaha eng tence engayum padichathu illa veruppu thaan varum eng padikkirathukku but nenga solli tharra vitham romba nalla irukkuthu✌️🩷🩷🩷ippo eng pasikkanum polave irukkuthu♥️♥️♥️ ᴛɴx🥰🥰🥰

fhefugq
Автор

I speak -present, I spoke-Past, I will speak -Future
Clearly understand, nice teached

RATHIRATHI-ub
Автор

உண்மையில் நான் என் வாழ்க்கையிலேயே உங்கள் மாதிரி ஒரு ஆசிரியரை பார்க்கவே இல்லிங்க.🙏🥰
கடவுள் உங்களுக்கு துணையாய் இருப்பார் வாழ்க வளமுடன் 🙌🙌

siyamalm
Автор

Im from sri lanka . Romba tnx . Nallawe purira madiri solli kudukuringa ❤

Jrishan-ojbd
Автор

Very well Teaching Brother 👍Thank you so much sir🙏

Amirtham
Автор

அருமைங்க மேடம் தெளிவாக சொன்னீர்கள் மேடம்❤

upputhuraipalayamdhrapuram
Автор

Thank you very so much very interesting

wrwyswd
Автор

Sir romba clear a puritu unga teaching 👍👍👍👍🙏🙏🙏🙏

skmani
Автор

திருப்பதிக்கும் மரியாதைக்கும் போடுதல் கூறிய ஆசிரியர் சகோதரி அவர்களுக்கு எனது இதயம் மனித நன்றியையும் நல்வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களைப் போல் ஒரு முழுமையான எங்களுக்கு புரிதல் இருந்திருந்தால் நாங்கள் இன்று கண்டிப்பாக இங்கிலீஷில் விளையாடு இருந்திருப்போம் அதை நாங்கள் தவறவிட்டு விட்டோம் அதற்காக வருந்துகிறோம் நீங்கள் கொடுத்த இந்த ஒரு கருத்து எங்களுக்கு பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது உங்களுக்கு பாதம் பணிந்த நன்றியை நாங்கள் செலுத்துகிறோம் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம் நீங்கள் நீடூழி வாழியவே உங்கள் நலன் விரும்பிகள் வீடு உள்ளேன் உங்கள் குடும்பத்தார் நீடூழி வாழியவே மிக்க நன்றி வணக்கம்

thayagamrajvel
Автор

Thank you so much ❤❤❤❤❤❤❤❤❤ It vedio wonderful

murugesan
Автор

I spoke
I speak
I will speak
THANK you brother 😊
Good night 😊

vsvlpso