Fascinating Scientific Reasons behind Tamil Traditions| Episode - 1 |old tamil science|Arivom Tamila

preview_player
Показать описание
Fascinating Scientific Reasons behind Tamil Traditions | old tamil science | Arivom Tamila

Fascinating Scientific Reasons behind Tamil Traditions

Follow us

இந்த video பத்திய உங்களோட கருத்துக்களை coment பண்ணுங்க.

மேலும் இது போன்ற video கள் வேண்டும் என்றால் comment பண்ணுங்க.
Thank you!!!

#part1 #tamiltradition #tamilscience
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பதிவையும் பாருங்க...
நம் முன்னோர்கள் அறிவியல்

இந்த வீடியோவிற்கான ஆதரவை தொடர்ந்து இது போன்ற வீ டீயோக்களை பதிவிடலாம் என திட்டமிட்டுளேன்.இதற்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.

arivomtamila
Автор

தமிழன் என்பதை நினைத்தால் கர்வமாக உள்ளது தகவலுக்கு நன்றி அண்ணா

TamilSelvan-ofkp
Автор

பழச மறக்க கூடாது தலைவா. நீங்க சொன்னது அனைத்தும் அற்புதம் அருமை..நன்றி

velusrikutti
Автор

அருமையான தகவல்...நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்கையினை மறந்தோம் இன்று கொரோனா என்ற செயற்கை நோயில் மாட்டி தவித்து கொண்டுள்ளோம்....

ragulgandhisundarrajan
Автор

முன்னோர்கள் மட்டுமல்லாமல் இவ்வளவு நல்ல தெரியாத தகவல்கள் வழங்கிய நீங்களும் Great super

ravikumarkamali
Автор

Super annan vala vala nu pesma super ah information ah kodutheenga... Keep rocking annan

arlove
Автор

எல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள். நன்றி நண்பரே.

gardeningmypassion.
Автор

உங்களுடைய பணிக்கு என் வாழ்த்துகள்
தமிழரின் மதிநுட்பத்தை உலகம் அறிந்து கொண்டிருக்கிறது
வாழ்க தமிழ்
தமிழன் என்பதில் பெருமை பகிறேன்

surendranarumugam
Автор

Idhu madhri yaaraachum video poda maataangalaanu rommba naal ah nenachitte irundha... Thankyou so much bro.. please indha madhri neraiya video podunga bro...I promise you, I'll share this video to everybody in my contacts...

nandhanasgallery
Автор

நல்ல பதிவு சூப்பர் சாமி என்று சொன்னதால் அனைவரும் செய்தார்கள் இல்லை என்றதும் செய்வதில்லை

shivanisri
Автор

எல்லா இடத்திலும் fashion தேடி இ௫க்கனூம் என்று விரும்பினார் ஆனால் இந்த video பார்த்து நாம் பலர் முன்னோர்கள் கடைப்பிடித்து நலன்முடன் இ௫க்கனூம் 🙂🙂

musiczone
Автор

Thank you for giving this amazing explanation👌👍

muthumuniyammalj
Автор

vera level bro nenga entha kalathula eppti oru vishayatha solli engaluku puriya vachathuku mega periya nantri

jayasri
Автор

நான் ரொம்ப நாள் தேடிய பதிவு மிக்க நன்றிகள், இது போல இன்னும் நிறைய போடுங்க, ,மிகக் நன்றிகள் 👍🙏🙏🙏

gschanneltamil
Автор

மிக்க பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து பகிரவும்

ZenithalGames
Автор

நீங்க சொன்ன தகவல் அற்புதம் அதைவிட உங்கள் பேச்சுப அருமை

umasrinivasan
Автор

Unmaiyavea super bro very useful information very nice 👍👍👍👍

greatachievers
Автор

வாழைமரம் இந்த வீட்டில் விசேஷம் என்று அடையாளம் தெரிந்துகொள்ள வாழையடி வாழையாக வாழ்க்கையை வாழ்வதற்கு😄

gnanamani
Автор

Super intha mathiri thodarnthu video podunga bro

deepikarithikeswaren
Автор

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா... நம் தமிழர்கள் எதிலும் சலித்தவர்கள் இல்லை🔥🔥🔥

anusuyasubramaniyam