❤️ Captain Vijayakanth Trophy ❤️ | #EndrendrumCaptain | SSS10 | Episode Preview

preview_player
Показать описание
பின்னணி பாடகர்களின் முன்னணி மேடை 🧑‍🎤 சனி மற்றும் ஞாயிறு மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.... 🎼#SuperSinger #SuperSinger10 #SS10 #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

❤👌😢.
இறந்த பிறகும் ஒருவருக்கு ரசிகர்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அது கேப்டன் விஜயகாந்துக்கு மட்டும் தான்.

sivanathansivanathan
Автор

இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. கேப்டன் புகழ் வாழ்க 😭💔🙏

agilannayagan
Автор

மனித இனத்தின் கடைசி வள்ளல் எங்கள் கலியுக கர்ணன் கேப்டன்🇧🇪🇧🇪🇧🇪

rudolphh
Автор

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பதன் பொருள் விஜயகாந்த் அவர்கள் உள்ளம் மட்டுமே

aadhiRam-cw
Автор

அவர் வாழும் போது அவரை நம்பி யாரும் ஆட்சியை கொடுக்கவில்லை, ஆனால் இப்பொழுது பேசி என்ன பயன்.

shakthikk
Автор

அந்த துக்கத்தில் இருந்து இன்னும் என்னால் மீண்டு வர முடியும் வில்லை தினமும் அவர் படம் ஒன்று பார்த்து அவர் உயிர் உடன் இருப்பது போல் உணர்கிறேன் என்னால் அவரை மறக்க முடியவில்லை😢

kumarinatarajan
Автор

🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🫂😭😭😭😭😭🇧🇪🙏🏻என் சாமி என் தலைவர் கேப்டனே என் பெரியப்பா 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🫂😭🫂

CaptainBraba
Автор

விஜய் டிவிக்கு நன்றி இதயபூர்வமான நன்றி

durgaumar
Автор

ஈழத்திலிருந்து கண்ணீர் சிந்துகின்றோம்.

muruhathasmuruhathas
Автор

❤❤❤❤ greatest Vijayakanth captain super gold thangamanasu ❤❤❤❤❤❤

SivakumarSivakumar-er
Автор

Wow super, marvelous Vijaya Kanth sir statue

sakthidevi
Автор

Captain captain captain 🙏🙏🙏🙏🙏🙏🙏 Vijay tv super super super 🙏💝👏👏

QwertyuiopAsdfghjkl-yc
Автор

ஏன் அப்பா கேப்டன் தான் அரசியலில் வருவார் உறுதி உறுதி உறுதி 🙏

Vanathaiyan
Автор

எங்க கேப்டன் nin செல்வமணி சார்

எங்க கேப்டன் nin சூப்பர் டூப்பர் pair ராதா மாம்

durgaumar
Автор

எங்க கேப்டன்

நன்றி நன்றி எல்லோருக்கும்

durgaumar
Автор

விஜயகாந்த் சிலை கூட விஜயகாந்த் மாதிரி இல்ல

ஆனா அயோத்தி ராமர் சிலை அப்டியே விஜயகாந்த் மாதிரி தான் இருக்கு 😮

godbless
Автор

❤❤❤ நமது இதய தெய்வம் புரட்சி கலைஞர் கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் ❤❤❤

ஸ்டாஸ்
Автор

மன்னிக்கவும் அந்த திரு உருவம் சிலை அப்படியே போலிஸ் வேடம் இட்ட சிலையிருந்த சூப்பரயிருந்திருக்கும. அனைவரும் என்னை மன்னிக்கவும் ❤❤❤

abrahampandiyan
Автор

காரைக்குடி DMDK 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நா 🙏🏻🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🙏🏻

CaptainBraba
Автор

Engal captain vijayakanth 🇧🇪👍🇧🇪🇧🇪🇧🇪, , , kadavul

parthippan-liuz