koovagam

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

நாங்க திருப்பூரில் இருந்து பேசுறோம் நீங்க சந்தோசமா இருந்தா தான் நாங்க சந்தோசமா இருப்போம் உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

Nakamani-wwfx
Автор

நீங்க நிம்மதியாக இருந்தால் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் சந்தோசமா இருங்க எல்லோரும் சந்தோஷமா இருப்போம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

ChanthiranChanthiran-lj
Автор

நீங்க எப்போவும் சந்தோசமா எந்த குறையும் எல்லாமே இருக்கணும் ஓம் தெண்ணாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம் முருகா முருகா முருகா சரணம் ஓம் சக்தி ஓம்❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️

Thulasirampoorvika
Автор

இவர்களின் நிலைமை மாறவேண்டும் எப்ப மாறபோகுதோ தெரியவில்லை இப்ப யார் புன்னியத்திலோ இவர்களின் நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது சமுதாயத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் புதிய அந்தஸ்து களை பெற்றுள்ளார்கள் இது ஒரு நல்ல விடயம்😊

varuneshnaresh
Автор

நீங்க சந்தோஷமா இருங்க நாங்களும் சந்தோஷமா இருப்போம்❤❤❤❤❤❤

ChanthiranChanthiran-lj
Автор

They are really genuine and wonderful people's😢😞❤

VinothKumar-zhue
Автор

Nice Thaali cute place Kovagam👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

HakimuddinPalitana-eihb
Автор

இறைவன் வடிவமைக்கிறத‌ விட ஊசி வடிவமைக்கிறது தான் நன்றாக உள்ளது 😂😂 புரிந்தவன் பிஸ்தா 😂😂

vishnucreative
Автор

❤❤❤ i am Rajneesh singh Ooty Tamil sports India t

Rajneeshsinghsport
Автор

அதெப்படி பங்கு இவங்க மட்டும் அழகா இருக்காங்க

GRC-iwvn
Автор

I don't understand, 😅, what's happening guys? Why the thali got removed by cutting? 🌠🌌👀❤️🌌🌠

nevenrajkaunder
Автор

உங்கள் வாழ்நாள் எல்லாம் மன அமைதியொடு வாழ இறைவனை வேண்டுகிறேன்

ramalingam
Автор

இந்த சடங்கு சம்பிரதாயம் தேவையா ... பூவும் பொட்டுமா காஞ்சிபுரம் பட்டுமா எவ்ளோ அழகா இருக்காங்க ... அப்பிடியே இருந்துட்டு போகட்டுமே ...

edwinpraboo
Автор

யாருக்காவது தெரியுமா சொல்லுங்க கல்யாணம் பண்ணிக்க சம்மதம் இருந்தா போதும் காசு பணம் இல்லைன்னாலும் சந்தோஷமா பாத்துக்குரேண் விளையாட்டா நாம கேட்டா உயிரையும் தியாகம் பண்ரவங்க அதணாலதாண்

vijayaragavandhilipdhilip
Автор

Intha koduma ethiriku kuda varakudathu 😭😭😭😭😭😭😭😭😭

vijayjoy
Автор

நீங்க சந்தோஷமா இருக்கீங்களா நீங்க நல்லா சந்தோஷமா இருந்தாலும் எங்களுக்கு சந்தோஷம்❤❤❤❤❤❤❤❤❤

ChanthiranChanthiran-lj
Автор

😢Ninga oru Theivam An pen. Kalantha. Kinga sivankku Samam. 😢

sethusethu
Автор

காலத்தின் கோலம் 😮😢 திருநங்கையாய் மாறியதே 😮😮😮

Sureshsftwtech
Автор

Intha kastam yentha oru ponnukkum varakoodathu😌😌😌

sksuryasksurya
Автор

ஐயா தயவு செய்து இந்த மாதிரி நிகழ்ச்சிகளை மறுபடியும் போடாதீர்கள் இந்த நிகழ்ச்சியின் போது அவர்களின் மனம் எவ்வளவு வேதனைப் படும் என்பதை நினைத்துப் பார்க்கும் போது மனம் பொறுக்கவில்லை

Vedhasharma-wtzh
welcome to shbcf.ru