TNPSC GROUP2 2024 TAMIL ANALYSIS BOOKWISE

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

சார் அப்படியே கணிதத்திற்கும் இந்த மாதிரி வீடியோ போடுங்க சார் தயவுசெய்து 🙏🙏😍😊

MuruganNellaimani
Автор

1.Tamil New book 6 to 12
2.Tamil old book syllabus covered topic only
3.Tamil government material
4. previous year question
Confirm 93 to 95 questions answer பண்ணலாம்

S.ANANDARAJ
Автор

சூப்பர் சார் 😍🙏 நல்ல தகவல் பயனுள்ள வீடியோ ரொம்ப நன்றி சார் 🙏😍🙏😊

MuruganNellaimani
Автор

Hi sir 🎉🎉🎉Great job Sir 👏 very useful videos sir.. again live class shart Pannuka.. next group 4 exam helpful erukum thank u so much sir 🎉..

sharmilitlikesong
Автор

You done a Great work sir, thank you very much sir

DeviSriA
Автор

Ok brother.. Good explanation brother. Thanks🙏

prakashmech
Автор

Useful video thank you so much sir 🎉🎉🎉🎉🎉

K.magudeeswari
Автор

தமிழ் தமிழ் செல்லிகிட்டு ஒரு கூட்டம் திருஞ்சுகிட்டு இருந்தது யாரவது பாத்திங்களா😢

Nehasvaandu
Автор

Syllabus vachii tamil epidi padikirathu nu oru video podunga sir. Thanks sir

sinewmagesh
Автор

சிறப்பு தமிழ் என்றால் என்ன தெரியவில்லை

dineshdinesh
Автор

தேர்வாணையத்தின் தகுதியையும் தமிழ் உயர்த்துகிறது....
கடினமான கேள்விகள் வலியை தந்தாலும்.... தமிழ் essy.... தமிழ்ல mark எடுப்பது ஒன்னும் பெரிய விஷயமில்லை என்று சொன்னவர்கள் முன்பு என் மொழி நெஞ்சை நிமிர்த்தி Essy யா வேணும்னா English எடுத்துக்கோ... என்று....
கேட்க கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும்.... பெருமையா இருக்கு....
தமிழை படிப்போம்.... தமிழால் வெல்வோம்...
நன்றி தோழர்.

ashokprabhu
Автор

சிறப்பு தமிழ் புத்தகம் வேண்டும் உங்களை எப்படி தொடர்பு கொள்வது

M.SARAVANANM.SARAVANAN-emch
Автор

ஆக மொத்தம் 18 புத்தகங்கள் தமிழுக்கு மட்டும் படிக்க வேண்டும் 😂

vengadesans
Автор

Brother engaluku seekarama clss start panunga brother pls 🙏🙏

ksugan
Автор

Tamil elakkanam and 11th and 12th tamil books video poduga sir

maheswarivenkatesh
Автор

Old tamil books and sirappu tamil books enga vangurathu sollunga bro pakkathula book shop la kedaikala

MAHASUGU-pjsu
Автор

Bro history la books and authors questions kekuranga so neega video make pannuga bro and கூற்று question kekuranga bro

gokulr
Автор

Anna maths kum ipdi video podunga na...plsss

Robo-lo
Автор

Ithey mathiri gk analysis panni podunga sir

sivanyasubha
Автор

Sir ethey mathiri general studies ku poduga please

suriyanatarajan