🔴Live : Writer Dharman Press meet | Vaazhai Movie | Movie Review | Maari Selvaraj | IBC Tamil

preview_player
Показать описание
🔴Live : Writer Dharman Press meet | Vaazhai Movie | Movie Review | Maari Selvaraj | IBC Tamil
#vaazhaimovie #vaazhai #maariselvaraj #Maariselvarajspeech #Tamilmovie #dharmann #writerdharman #ibctamil

----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------

For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

ஐயா பாவம் இவர உடனே நல்ல மருத்துவமனைக்கு கொன்டு சேர்க்க வேண்டுகிறேன் .
இன்னும் சிறுகதை புத்தத்கத்தை இது வரை காட்டவிலலை
பாவம் இவர்

JB-wnse
Автор

இனியும் உங்களை போல ஆட்களை நம்பும் அளவுக்கு கோமாளி இல்லை அய்யா

arunkumar-nhkx
Автор

எத்தனைபேர் இப்படி கிளம்பி இருக்கிங்க யாரையும் உயரவிட மாட்டிங்க மா.போய்யா போ...‌...‌‌...

veralevel
Автор

கதை எழுதி உள்ளதாக கூறுகிறீர்கள் நன்றி ல்ல

அவர் வாழ்ந்த வரலாறு தயவு செய்து இதில் நீங்கள் தலையிடாதீர்கள்

venkatesanm
Автор

ஏங்க ஊருக்கு எண்ணிகோ ஒரு நாள் போட்டு வரன் நீங்கள் எண்ணுடையது என்கிறீர்கள்... அவர் அங்கேயே வாழ்ந்தார்...

ArmyofGodTV
Автор

ஏலே. ஒரு வாரத்துக்கு வந்துட்டு போன நீ புத்தகம் எழுதுனனு அவிழ்த்து விடுத, வாழ்ந்த அவன என்ன சொல்றது ஒழுங்கா ஓடிரு😂

Dkv
Автор

Ayya neengal kavalaipadathirgal 🚐 vandi vandhukondu irukku

Viyanraj-vlogs
Автор

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே, நான் கூட படத்தின் வரவேற்பை பார்த்து விட்டு, என்னடா இன்னும் எவனும் இது என் கதை என்று சொல்லி வரவில்லை என்று நினைத்தேன், இன்னைக்கு இதைப் பார்த்தவுடன் எனக்கு சிரிப்பு தாங்க முடியல, இந்த கிழட்டு மூதேவி எச்ச காசுக்கு மலம் திங்கும் பண்ணி இனம் போல.23 ஆம் தேதி ரிலீஸ் பண்ணிருக்காங்க, மாமன்னன் படம் முடிந்த உடன், வாழை சூட்டிங் நடைபெறுவது குறித்து ஏற்கனவே சொல்லப் பட்ட விசயம்.ஆனால் இந்த தத்தி தற்குறி யார் சொல்லி வந்தானோ தெரியவில்லை

ArulananthamArulanantham-izxi
Автор

ஐயா அது அவரோட ரியல் life ஸ்டோரி யா. அந்த லாரி accident la அவங்க கூட பிறந்த அக்காவும் இறந்து போய்ட்டாங்க.

isaithamizhatp
Автор

Innuma kathai eluthuringa... Eluthunga eluthikitte irunga.. Karaiyan urpathi kammiya irukku...🤝.. Kandippa eluthanum.... 🫡🤝

BaluBalu-vfmi
Автор

It is Mari selvarajin bio pic. So mo one can involve.

roselinjohnson
Автор

Innum enna paithiyakarana nenachikittu irukka 😇🫡🤔

BaluBalu-vfmi
Автор

You may write this based on your observation and other methods. But that story is his life, his sister passaway. How come you own that story. That is Mari's biography.

vijayhifijourney
Автор

ஐயா தர்மன் அவர் எழுதிய நீர்ப்பழி என்ற நூலில் வாழை கதையும் உள்ளது.

shanmugavelp
Автор

ஓ அப்டியா, , , , ஓஹோ, , அப்டியா நம்பிட்டோம், , , , ஓஹோ, , ஓஹோ 🕶️

ThalapathiThalapathi-dtfl
Автор

யோ மாரி செல்வராஜ் சொந்த ஊரு, அவர் சொந்த கதை அது, அதுநால மூடிட்டு போ யா!!!

RajaDaniel-qqkj
Автор

His novel got sakithiya academy award 2 years before. Famous karisal writer

sankaranarayanannainar
Автор

Eaveruku mandaila yedho agieruko ella yarenum panamkoduthu eppadi pesasolurangala theriyala

sunildivya
Автор

இவர் மலையாள படம் சகீலாவுக்கு நிறைய கதை எழுதி இருக்கிறார் போல

ArulananthamArulanantham-izxi
Автор

Ayya nenga story write pani irukalam but avaru vaalntharuyaa 😮😮😮 nenga kettatha varu own life la nadanthathu 😊

Krishna