Vidukathaiya Intha Vazhkai HD | Full Song | Muthu Movie Songs 4K | Unreleased Tamil

preview_player
Показать описание
5.1 DTS + NO WATERMARK + 4KULTRAHD

Singer(s): Hariharan

Movie: Muthu

Music: A.R.Rahman

Production: K. Balachandar

Director: K. S. Ravikumar

Starring: Rajinikanth, Meena, Sarath Babu, Raghuvaran, Radha Ravi, Senthil, Vadivelu

Lyrics By: Vairamuthu

Year Released: 1995

Language: Tamil | Genre: Action - Romance

#VidukathaiyaInthaVazhkai4K
#MuthuMovieSongs
#4KTAMIL

LIKE | SHARE | COMMENT

___

THANK YOU FOR WATCHING
Рекомендации по теме
Комментарии
Автор

யாரும் ஹரிஹரனின் வசீகர குரலை பற்றி பேசாததால் நான் பேசுகிறேன். ஐயா, உங்கள் குரலுக்கு நான் அடிமை. உங்கள் இராக ஸ்வரங்களின் மென்மையை இது போன்ற பல பாடல்களில் மெய் சிலிர்க்க ரசித்திருக்கிறேன்.

serendipitous
Автор

ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும் Wow .. Heart

murugeshs
Автор

இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு 💯💯💯🔥😢😢😢

Selva
Автор

ஹரிஹரன் போல் பாடுவது சிரமம்...கல்லையும் கனியாக்குபவர் எங்கள் ஹரிஹரன் சார்....

rajarajanrajan
Автор

Chinna vayasula mudhal la azhudha paatu idhu, especially ஏன் என்று கேட்கவும் நாதி இல்லை

TamilzhanDurai
Автор

வைரமுத்து ஐயாவின் வரிகளும் ஹரிஹரன் அவர்களின் குரலும் ரஹ்மான் அவர்களின் இசையும் உயிருக்கு இதமாய் அமைகிறது... இவைகளுக்கு உயிரூட்டிய என் தலைவரின் நடிப்பு என் கண்களில் கண்ணீர் கசிய காரணமாகி விட்டது...

bharathibose
Автор

Why I'm crying listening to this song each and every time???

I still remember when i was 9yrs, we watched this movie in VCR with more than 15 to 20 people as a group in my friend's home. When Ponnambalam starts hitting Rajini, i started crying nonstop and left my friend's home without watching the rest of the movie. I'm 38 today, and still crys everytime when i watch/hear this song.

Don't know why.... What a song ❤❤❤....

Charlie_Pugazh
Автор

My evergreen favorite song. Awesome composition by ARR. Heart-touching acting by Rajanikanth.
What a picturization of events in just a song!!

PramodRaiK
Автор

வைரமுத்து வைர வரிகள்,
இனிக்கும் குரலோடு பிறந்தவன் ஹரிஹரன்,
எல்லா புகழும் ரகுமானுக்கு

thangadurai
Автор

பூமியில் வாழும் வரை எதுவும் நமக்கு சொந்தம் இல்லை கடைசியில் மண்ணும் மட்டுமே சொந்தம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

mr.p_o_o_v
Автор

இந்தப்பாடலை எப்பொழுது கேட்டாலும் மெய் சிலிர்த்துகிறது ❤️

anjaliramalingam
Автор

Yevanda sonnan thalaivarukku style mattum thaan varum. acting varathunnu.
Thalaivar forever🤘

udhayaarasu
Автор

Ivanukku ival endru eluthiya kanakku
Kanakkukal puriyaamal
Kaatchikkul valakku
Fantastic line

sundaraperumal
Автор

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ

எனது கை என்னை அடிப்பதுவோ
எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள்
ஆறு குளமாக மாறுவதோ

ஏன் என்று கேட்கவும் நாதியில்லை
ஏழையின் நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்
பசுவினை பாம்பென்று சாட்சி சொல்லமுடியும்
காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்

உடம்பில் வழிந்தோடும்
உதிரம் உனைக் கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன
நான் செய்த தீங்கு என்ன

விடுகதையா இந்த வாழ்க்கை
விடை தருவார் யாரோ

வந்து விழுகின்ற மழைத்துளிகள்
எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ
எந்த மனம் சேரும் யார் கண்டார்

மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு

உறவின் மாறாட்டம்
உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ
இரண்டும் தீர்வதெப்போ

sunsuray
Автор

Rajini sir ku intha kural tha hit koduthathu eppothu evlo per vanthalum, Hariharan sir, SPB sir pola Rajini sir ku hit kodukka mudiyavillai ... super Star singer 🔥🔥🔥❤️❤️❤️❤️

manikandans
Автор

ரஜினி அரசியலுக்கு உறுதியாக வரமாட்டேன் என்று சொன்னவுடன் அனைத்து ரஜினி ரசிகனின் மனதில் ஒடிய பாடல் 🙏2021😥.. மறக்க முடியாது ..

akfan
Автор

I am from Bengaluru. Kannada is my Mother tongue and I don't know Tamil. But, like many Tamil songs, this is one of them. I was in school when this movie came. Have liked it since then.

AshwinKumar-kcly
Автор

என்னதா நம்ம விழுந்து விழுந்து வேள செஞ்சாலும் உண்மைய இருந்தாலும் கடைசியில் வேலை செய்யும் இடத்தில் அனைவருக்கும் இது போல் நடக்கும்

tamilvimal
Автор

இந்த பாடல் கேட்க கேட்க கண்ணீர் வடியும் .

sridharshana.n
Автор

Music-lyrics-acting-singing vera level yaa... Ipo ithe mari song and movie lam varave mudiyala yen nu therila... ARR living legend

govindanv