Kanne Kalaimane Official Video Song | Moondram Pirai | Kamal Haasan | Sridevi | Ilaiyaraja

preview_player
Показать описание
Watch the official evergreen video song of "Kanne Kalaimane" from #MoondramPirai now!

Song Name : Kanne Kalaimane
Movie : Moondram Pirai
Music by : Ilaiyaraaja
Lyrics : Kavignar Kannadasan
Singer : KJ Yesudas
Starring : Kamal Haasan, Sridevi

Directed by : Balu Mahendra
Written by : Balu Mahendra
Produced by : T. G. Thyagarajan
Starring : Kamal Haasan, Sridevi
Cinematography : Balu Mahendra
Edited by : D. Vasu
Music by : Ilaiyaraaja
Production Company : Sathya Jyothi Films
Distributed by : Sathya Jyothi Films
Language : Tamil

Follow us on

In Association with Divo
Рекомендации по теме
Комментарии
Автор

Yaaru ellam 2024 la intha song ah kekkeringa....?

vickyvlogs
Автор

உனக்கே உயிரானேன்.. எந்நாளும் எனை நீ மறவாதே....நீ இல்லாமல் எது நிம்மதி நீ தான் இங்கு என் this யாருக்கு லாம் பிடிக்கும் ஒரு லைக் 😍😍

sathyachithra
Автор

கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…

ஊமை என்றால் ஒரு வகை அமைதி…
ஏழை என்றால் அதில் ஒரு அமைதி…
நீயோ கிளிப்பேடு பண் பாடும் ஆனந்தக் குயில்பேடு…
ஏனோ தெய்வம் சதி செய்தது…
பேதை போல விதி செய்தது…

கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

காதல் கொண்டேன்…
கனவினை வளர்த்தேன்…
கண்மணி உனை நான்…
கருத்தினில் நிறைத்தேன்…

உனக்கே உயிரானேன்…
எந்நாளும் எனை நீ மறவாதே…
நீ இல்லாமல் எது நிம்மதி…
நீதான் என்றும் என் சன்னிதி…

கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
அந்திப்பகல் உனை நான் பார்க்கிறேன்…
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…
ராரிராரோ… ஓராரிரோ…

senseries
Автор

It's 2024, and I'm still listening to this masterpiece from Ilaiyaraja

mohamedrafeek
Автор

Male : { Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae } (2)
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
Raariraaro oraariro … raariraaro oraariro

Male : Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae

Male : Oomai endral oru vagai amaithi
Yelai endral athil oru amaithi
Neeyo kili pedu
Panpaadum aanantha kuyil pedu
Yeno deivam sathi seithathu
Pethai polae vithi seithathu

Male : Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
Raariraaro oraariro … raariraaro oraariro

Male : Kaadhal konden kanavinai valarthen
Kanmani unnai naan karuthinil niraithen
Unakae uyiraanen ennalum ennai nee maravadhae
Nee illaamal ethu nimathi
Nee thaan endrum en sannithi

Male : Kannae kalaimaanae kanni mayilena
Kanden unnai nanae
Anthi pagal unnai naan paarkiren
Aandavanai ithai thaan ketkiren
{ Raariraaro oraariro … raariraaro oraariro } (2)

vasu
Автор

கவிஞர் கண்ணதாசன் தன் கடைசி பாடலாக தன் அன்பு மகளுக்காக எழுதியது ., கவிஞர் மறைந்தாலும் இப்பூவுலகில் அவரின் எழுத்துகள் மறையாது..

tamilvanan
Автор

கண்ணதாசனின் பிறந்த நாளில் பிறந்த தால் தான் என்னவோ எனக்கும் இந்த பாட்டின் மீதும் பாடல் வரிகளின் மீதும் ஏனோ சொல்ல முடியாத ஒரு உணர்வு. இது தான் சில காலம் என் போனின் ரிங் டோனாக இருந்தது.

KanimozhiRamalingam
Автор

நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி…!
these lines hits hard🥲🤍

yogavasanth
Автор

From a Kannadiga. Ilayaraja is gift to the world. Vanakkam ❤ hats off ❤

varunvachaspathyam
Автор

என்‌ மனைவியை நான் குழந்தையாகவே பார்த்தேன்... மறக்க முடியாத பாடல்... இலங்கையிலிருந்து KM Shriram... இருக்கும் வரை அனைவரையும் நேசிப்போம் 😢

amshriram
Автор

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான்
கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல்( Menaka ) எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி..
Love u di chellaponney 😭😭😭

vijaykumar-jjby
Автор

03:25 Favorite Line's 🎧

உனக்கே உயிரானேன்
எந்நாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி
நீதான் என்றும் என் சன்னிதி 💚✨

BrightCuts
Автор

இந்த பாடல் கூட வரவேற்பு பெறலாம் வரும் காலத்தில் கண்மணி அன்போடு காதலன் பாடல் போல

devil_abu_edits
Автор

கண்ணை மூடி உங்களுக்கு பிடித்த கடவுளை நினைத்து இந்த பாடலை கேளுங்கள்..இறைவன் உங்கள் மீது வந்தருள்வான்.இது சத்தியம்.

rajasolan
Автор

மன அழுத்தத்தை குறைக்கும் இந்த பாட்டு எனக்கு மனசு சரியில்லாத போது நான் இந்த பாட்டு கேட்டால் மிகவும் அமைதியாவேன்💗💗💗💗

thangasavithri
Автор

3:25 to 4:00 Enna oru acting !! Chance se illa 😍💥 Kamal ku nihar Kamal dhan 💥

sathyanarayanan
Автор

This song is a lullaby song for my 1.5 year old son, he sleeps well & it’s his fav song!! Ilayaraja sir music is evergreen across ages❤️

rogervivian
Автор

2024 இலும் இந்த பாட்டை மெய்மறந்து இரசிப்பவர்கள் எத்தனை பேர்🙋‍♂🙋‍♀

AyappanRadhakrishnan
Автор

வரிகளில் ஒரு அன்பு, காட்சி அமைப்பில் ஒரு பரிவு, இசையில் ஒரு தேடல்.. ஐயா இளையராஜா அவர்களின் இசை மட்டுமில்லை மன வலிக்கு அருமருந்து 🙏🙏👌

ragupathimadhu
Автор

எனக்கு இந்த பாடலை கேட்கும் போது ஷோபாவை நினைத்து வேதனையுடன் டைரக்டர் பாலுமகேந்திரன் பாடுவது போல் தோன்றும். மனதை கணக்க செய்யும் பாடல்.

lindajosephine