wife sacrifice twisting end | sunday Alaparaigal | Nagaraj Sangeetha #shorts #love #tamil #funny

preview_player
Показать описание
#shorts
#love
#tamil
#funny
#fun
#comedy
Рекомендации по теме
Комментарии
Автор

Thappe illa, every one should 1st take care of self & this is not selfish . Super

raghothamtarget
Автор

நம்ம சாப்பாட்டை நஆம் சாப்பிட ஒளிய வேண்டிருக்கு … எல்லோரும் சேர அதவது மருமகளை கவனித்தால் தஈன் மருமகளால் எல்லோரையும் கவனிக்க முடியும் ..

HareKrishnaHareRama
Автор

Super Thangachi vera level namaku soru dhaan mukiam...

kykalaiselvan
Автор

Correct..namala yaarum care pana matanga nama dhan care panikanum👍

jeniadhi
Автор

Vera levelnga nenga Vera level ...👌na kuda unmai nu oru nimisham kannu kalangiduchi, Final twiste Vera level ... 😂😂😂

robinson
Автор

நீங்க பண்ற வீடியோ நல்லா இருக்கு கொஞ்சம் மனசு டச் பண்ற மாதிரி இருக்கு ஆனா நீங்க குடும்பத்தோட பண்றது ரொம்ப சூப்பர் இப்ப போல எப்பவுமே இருங்க கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்😄😄😄😍😍🙏🙏🙏

vkannan
Автор

Whatever she did is correct, thyaga swaroopama irundhu award onum vaanga thaeva illai

nightingalesdreamland
Автор

Konja nerathula feel agiruchu pa😂😂😂ending 👌🏻👌🏻👌🏻🤣🤣🤣🤣

simpleartists
Автор

Avanga kannu munnadi naama thirupthiya saapta, avanga kannu porukkathu. This is correct. Super.

kirubag
Автор

Unexpected Twist Anna 🤣🤣🤣 vera level 🔥🔥💞

Poovizhi
Автор

Sentiment ha இருக்கும்னு பாத்தா காமெடி பண்ணிட்டீங்களே ❤️😍🌍..

sakkaravarthir
Автор

Pinna always sacrifice panuvangala....actually I also do this... will serve my hubby and son then I will be left with nothing... sometimes self care irukanum apa tan avanga elaraiyum gavaanika mudiyum🤗

rekha
Автор

Feeling ah iruukkum paatha comedy ah pochu 😀😀😀😀

sathyapriya
Автор

நான்கூட மருமகள் பாவம்னு பார்த்தேன் இது பெரிய பாதகத்தியா இருக்கு 😂😂🤣🤣👌🥰

mugavaitamizhan
Автор

Akka 1st bgmla algavanthchu, but sirikkavachtinga ponga.🤣🤣🤣🤣

georgeraja
Автор

Super super super, eppadi than erukkanum, but yarukkum theriyama pathukonga

dhivyas
Автор

Naan ethir pakkala..one minute feel panna vaichitinga😀😀

yuvarajan
Автор

Ippadi thinna than ilana yar nambala than mukkiyam😂😂

yasmeen
Автор

Last twistku munnadiye mudichiruntha vera level

Skillmakesmoneytamil
Автор

இதுல தப்பே இல்ல.. கல்யாணம் ஆன புதுசுல என் மாமியார் வீட்ல இப்படி தா, எனக்கு எதுவும் வெக்காம அவங்களே தின்னுவாங்க.. ஆனா நா இப்படி பண்ணதில்ல.. நீங்க பண்ணது சரி தா.. செய்யற நமக்கே வெக்க மாட்டாங்க😏😏

vasugijeesha