Bhothai Paavangal | Parithabangal

preview_player
Показать описание
#parithabangal #paavangal #bhothaipaavangal #drugsaddiction #smoking #drinking

________________________________

Starring

GO-SU

________________________________

Follow our new channel :

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

இத நீங்க எதிர்பாக்கல-ல 😎💥 - GOSU Vlogs

Parithabangal
Автор

ரொம்ப நாள் கழித்து இப்போது தான் பழைய பரிதாபங்கள் போல தைரியமாக வீடியோ போட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள் 👍

whitegoast
Автор

School பசங்க கூட இப்பலாம் போதைக்கு அடிமை ஆயிட்டாங்க 😢

atozinfotamil
Автор

இப்போது தமிழ்நாட்டில் தேவையான பாவங்கள்😂😂😂

Siva-Si
Автор

முதலும் முடிவும் "மதுரை சம்பவம்" - இவர்களின் அட்டூழியங்கள் தொடர்கிறது...
நானும் மதுரைக்காரன் தான்...

Venkat_KR
Автор

11:45 மதுரை ஒத்தக்கடையில் சில நாட்களூக்கு முன் நடந்த நிஜமான நிகழ்வு

sjvishnukanth
Автор

சிட்டியில் மட்டுமே கேள்வி பட்ட நான் இப்போது எனது கிராமத்தில் பார்ப்பது மிகவும் ஆச்சரியமாகவும் கவலையாகவும் இருக்கிறது….இதை நாம் தட்டிகேட்டால் பெத்த அம்மா அப்பாவே என் புள்ளைய கேக்க நீ யாருடா என கேக்கும் பெற்றோர்களாக இருக்கிறார்கள்…தமிழகம் கண் முன்னே போதையால் அழிவதை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம்😢😢😢இதற்கு முக்கிய காரணம் சினிமா தான் .சினிமாவால் இப்போது உள்ள இளைஞர்கள் கெட்டு போயி வருகிறார்கள்….

Lifetravel
Автор

இப்பதான் பரிதாபம் பழைய நிலைக்கு வருது. அரசியல்👍🏻👍🏻👍🏻👍🏻

கோ.குணசேகரன்
Автор

விடியல் அரசை வச்சு செய்த "Gosu" ....
இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் யா 😂😂😂😂😂😂

TamilarToday
Автор

அருமையான பதிவு நண்பர்களே. நீங்க கடைசியா பேசினது கடைசியான ஸ்கிரிப்ட் செம ஸ்கிரிப்ட் உண்மையை சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி. தமிழ்நாட்டின் நிலைமை கடைசியா இதான் இருக்குது இப்போ வரைக்கும். வருங்காலத்தில் பிரச்சனைய சந்திக்கிற விட பிரச்சனையை தீர்க்க போனவனே வாழ்க்கை தான் ரொம்ப கவலை இருக்குது....

vigneshkumar
Автор

ஒருவேளை இருக்குமோ ஒருவேளை இருக்குமா முதல்வர் வேற கொடைக்கானல் போயிருக்காரு நீங்க சொல்றதை பார்த்தா கனெக்ட் ஆகுற மாதிரி இருக்கு😂😂

athiG
Автор

12:30 ivaru periya sudala maada saamy illa karuppa saamy😂the way gopi delivered a dialogue is hilarious 😂 gosu❤

Kapaddi
Автор

அவன் சம்பளத்துக்கு வேலை பாக்குறவன் இல்ல.
சரக்குக்கு வேலை பாக்குறவன்.
வேற லெவல்😂😂😂😂😂😂

muthuayyanar
Автор

1:51 After longtime gopi hit by sudhakar😂

lwdyhard
Автор

தமிழகத்தில் அணைத்து அரசியல் தலைவர்கள் பேசமருக்கும் தலைப்பை பேசியதற்கு நன்றி ப்ரோ❤❤❤

pandirajav
Автор

ரொம்ப நாள் கழித்து இப்போது தான் பழைய பரிதாபங்கள் போல தைரியமாக வீடியோ போட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

magnalym
Автор

IT கம்பெனியில் வேலை பார்ப்பவர் கஞ்சா விற்றார்😂

ramachandrans
Автор

13:22 அமெரிக்கன் சைக்கோ 😂😂😂😂😂
கோபி காமெடி always ultimate 😂😂😂😂😂😂😂😂😂

TamilarToday
Автор

க்ளைமாக்ஸில் சொன்ன டயலாக் பொதுமக்களுக்கு சிறந்த அறிவுரை👍

senthilkumark
Автор

உங்க கட்ஸ் உன்மையில் பாராட்டப்பட வேண்டியது... வாழ்த்துக்கள்..

thilakveera