Lesson 1 | Exercise 1 | VOCAL EXERCISES TO BECOME A BETTER SINGER | James Vasanthan

preview_player
Показать описание
*We offer Online Vocal classes at James Vasanthan Academy of Music.
Whatsapp : +91-9952898191

Composers/Instrumentalists to sing/play the 'Swaram' part in an instrument.
Singers have to sing both parts - 'Swaram' and 'Akaaram'.

Ragam : Sankarabharanam
Western : Major Scale
Greek Mode : Ionian

Singer : Mukhil Mayuri A.
Recorded & Mixed by Vibin Baskar
Concept & Creation by James Vasanthan
Produced by Miracle Entertainment

-----------------------------------------------------------------------
Advertisement.

JAMES VASANTHAN ACADEMY OF MUSIC.

JVAM offers ONLINE COURSES:
1. Electronic Music Production - Foundation | Intermediate | Advanced
2. Carnatic Vocals
3. Western Keyboard

For Carnatic Vocals and Western Keyboard - Register Below

For Music Production Course - Register Below

-----------------------------------------------------------------------

© Copyrights owned by Miracle Entertainment

Рекомендации по теме
Комментарии
Автор

கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதித்து உங்களை பெருக செய்வார். அனேகர் பயனடைவார்கள் brother 👌♥

avarendhansangeethamanavar
Автор

வாழ்க வளமுடன் ஜேம்ஸ் sir🙏சிறு வயது முதல் என் ஆசை. 46 வயதில் பயிற்சி செய்கிறேன். திருவாசகம் திருப்புகழ் திருமறை கள் பாடுவதற்காக தங்களுக்கு நன்றிகள் 🙏வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

sathyapriyapoiyamozhi
Автор

It was my life time passion to become a better singer.Millions of Thanks to Our Lord Jesus Christ for keeping you as s blessing to many with your talents.Thank you so very much.God bless you.

sahayathaik
Автор

Great br Yes கர்த்தர் இயேசு உங்களை ஆசிர்வதிப்பாராக பரிசுத்த வேதம் சொல் இசையே நம் கர்த்தர் இயேசுவே உருவாக்கினார் இசைக்கு ராஜாதி ராஜா நம் இயேசு ராஜா அதை எல்லாரும் கண்டடைய ருசிக்க உங்களை தேவன் பயன்படுத்துவாராக வாழ்த்த்துக்கள் from Canada May God bless you

ThamilNesan
Автор

This music was owned by certain group long back. They never like to teach other. But now knowledge is shared by great people.

Muthu
Автор

சார் உண்மையிலேயே சரிகமபதநி பாடி பார்த்தேன் நல்ல உணர்வு தெரிக்கிறது சார்.என் ரொம்ப நாள் ஆசை .பாட்டு பாடுவது ரொம்ப பிடிக்கும். இப்போ நூணுக்கம் தெரியாது.எனக்கு கடவுள் வரம் கொடுத்தமாதிரி இருக்கு சார்.ரொம்ப நன்றி சார்.ரொம்ப நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

kirthikas
Автор

கடவுள் தந்த ஞானத்தை பொது நன்மைக்காக பயன்படுத்தியுள்ளீர்கள்.
இறைவன் உங்களை நிறைவாக ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.நன்றி

jesustephen
Автор

I've always wanted to learn this since 6rs old...n I'm 61 now....but I'm going for it...thnk you so much vasanthan sir....May the good Lord Jesus bless you more and more...

nancydevi
Автор

ஐயா வணக்கம் எனக்கு வயது 67
பாட ஆசை பிறர் கேட்கும்படி பாடுவேன் முறைப்படி பாட முயற்சிகள் செய்து கைகூடவில்லை, தான் பெற்ற இன்பம் பிறர் அடையவேண்டும் என்ற நல்ல எண்ணம் உடைய உங்களைப்போன்றோரால் பலர் பயனடைகிறார்கள், ஆண்டவன் தன் படைப்பில் அனைவரையம் சமமாகவே படைத்துள்ளான் நம்மிடம் உள்ள ஒழுக்கம் முயற்சி பயிற்சி ஆண்டவன் கிருபையால் வெற்றி அடைகிறான்

manickavelvenkatachalam
Автор

Sir, எனக்கு நல்ல பாடகராக வேண்டும் என நீண்ட நாள் கனவு. ஆனால் நான் அரசு பணியாற்றி வருவதால் முயற்சி செய்யவில்லை.இன்றைக்கு தற்செயலாக தங்கள் வீடியோ பார்த்தேன்.அதில் தாங்கள் vocal exercises பற்றி கூறியிருந்தீர்கள்.அதை பார்த்து இன்று நான் first vocals exercises நான்கு முறை பயின்றேன். இது தரவானால்தான் அடுத்த பயிற்சிக்கு செல்வேன்.மிகவும் அருமை. நன்றி ஐயா.

selvamselvam-erwt
Автор

Day 1 : completed
Day 2 : completed
Day 3 : completed
Day 4 : completed

suryarajendran
Автор

Sir நான் இலங்கையை சேர்ந்தவர் எனக்கு இசையில் ஆர்வம் ஆனால் இங்கு இசை கற்பதென்பது கடினம் நீங்கள் செய்யும் இச்சேவை மூலம் என்போன்றிருக்கும் அனைவருக்கும் மிக பெரிய உதவியாக இருக்கின்றது. இச்சேவையை எக்காரணம் கொண்டும் நிறுத்தி விடாதீர்கள். தொடர்ந்து செய்யுங்கள் Sir.

angelangelena
Автор

ஜேம்ஸ் வசந்தன் சார் இசையை வெகுஜன மக்களுக்கு போதிக்க கடவுளால் அனுப்பபட்டவர் நீங்கள் ஓஷோ வை போல். உங்கள் பணி அளப்பரியது தொடர வேண்டும் உங்கள் பயிற்சி

yogafoodlawthamizh
Автор

🙏 god has blessed us by giving you the time to share the knowledge with us. Thank you for your time sir. INDEBTED FOREVER !

arunmuthujothiraj
Автор

எழுத்துக்கள் தமிழில் இருந்த எனக்கு படிக்க எளிதாக இருக்கு இது சிரமமாக இருக்கு

pantipanti
Автор

சகோ, ஒன்று கூற மறந்துவிட்டேன்! பாடங்களை பாடிக்காட்டும் இசையாசிரியருக்கு இனிமையான குரல் வளம் உண்டு. அவர் பாடும் அழகைக் கேட்டாலே சேர்ந்துப் பாடும் ஆர்வம் உண்டாகிவிடும். அவ்வளவு இனிய குரல் அவருக்கு!👌👌

francisinnasimuthu
Автор

கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, உங்கள் youtube channel பார்த்தவுடன் மிகவும் சந்தோஷம் அடைந்தேன். நீண்ட நாட்களாய் என் பிள்ளைகளை பாட்டு பாடுவதற்கு, ஆர்வம் காட்டி வந்தேன். பிள்ளைகளும் உற்சாகத்தோடு பாடுவார்கள். ஆனால், பயிற்சி கொடுக்க ஒருவரும் இல்லை. அநேக பேரிடம் விசாரித்தும் கிடைக்க வில்லை. கர்த்தருடைய கிருபையால் இப்பொழுது உங்கள் சேனலை பார்த்தேன் இது எங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாய் இருக்கும் என்று நம்புகிறேன் . மேலும் நிறைய பாடங்களை எங்களுக்கு கற்றுக்கொடுக்கம்படி அன்பாய் கேட்டு கொல்லுகிறேன்.


🙏..Thank you.. 💐

charujenigrace
Автор

தயவு கூர்ந்து தமிழில் சுரங்களை பதிவிட்டால் உதவியாக இருக்கும் அய்யா. 🙏🙏🙏தங்கள் பாதம் பணிந்து வேண்டி கொள்கிறேன் அய்யா 🙏

sudhadass
Автор

ஜேம்ஸ் Sir. பாடும் முன் செய்ய வேண்டிய மூச்சு பயிற்சி ஏதேனும் இருப்பின் அதை Video வில் சொல்லுங்க Sir

canyamanlover
Автор

ஆங்கிலம் இல்லாமல் தமிழில் ஸ்சுவரம் எழுதவும் நாங்களும் அதனுடன் பயிற்சி அளிக்கமுடியும்

kajan