Lesson 1 | Exercise 2 | VOCAL EXERCISES TO BECOME A BETTER SINGER | James Vasanthan

preview_player
Показать описание
*We offer Online Vocal classes at James Vasanthan Academy of Music.
Contact : +91-9952898191

Composers/Instrumentalists to sing/play the 'Swaram' part in an instrument.
Singers have to sing both parts - 'Swaram' and 'Akaaram'.

Ragam : Sankarabharanam
Western : Major Scale
Greek Mode : Ionian

Singer : Mukhil Mayuri A.
Recorded & Mixed by Vibin Baskar
Concept & Creation by James Vasanthan
Produced by Miracle Entertainment

© Copyrights owned by Miracle Entertainment

Advertisement.
__________________________________________________
JAMES VASANTHAN ACADEMY OF MUSIC.

JVAM offers ONLINE COURSES:
1. Electronic Music Production - Foundation | Intermediate | Advanced
2. Carnatic Vocals
3. Western Keyboard

For Carnatic Vocals and Western Keyboard - Register Below

For Music Production Course - Register Below
Рекомендации по теме
Комментарии
Автор

மிக்க நன்றி ஐயா எங்களால் பணம் செலவு செய்தோ தினமும் நேரம் ஒதுக்கியோ சங்கீதம் கற்று கொள்ள முடியாது ஆனால் எங்களுக்கு கிடைத்த மிக பெரிய வரபிரசாதம் உங்கள் இசை சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

vigneshkumarvigneshkumar
Автор

எனக்கு கேட்க கேட்க அழுகை தான் சின்ன வயதில் இப்படி எல்லாம் கற்றுக் கொள்ள வாய்ப்பு 😢😢😢😢😢 என்னத்த மிக்க நன்றி ஐயா 🙏

maha
Автор

மிக்க நன்றி சார். எங்களைப் போன்று கிராமங்களில் இருப்பவர்களுக்கு இசை கற்றுக்கொடுக்க நல்ல ஆசிரியர்கள் கிடைப்பது அரிது. சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசை. யூ டியூப்பில் சங்கீதம் கற்றுத்தருபவர்களில் சிலர் நேரடியாக பாடத்திற்கே சென்றுவிடுகின்றனர். சிலர் அதிக விளக்கம் தந்து ஆர்வத்தை கெடுத்து விடுகின்றர். தெளிவான விளக்கம் தருவதில்லை. இப்படிப் பட்ட இந்த சமயத்தில் தங்களுடைய இந்த சேவை என்னைப்போன்ற பலருக்கு ரொம்பவே பிரயோஜனமாய் இருக்கும் சார். நீங்கள் தரும் விளக்கமும் உங்களுடைய பேச்சும் எனக்கு நம்பிக்கையளிக்கிறது. கண்டிப்பாக உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து பயிற்சி செய்து இசை அறிவை வளர்த்துக்கொள்வேன்.

mahalingam
Автор

Thankyou for this great effort
கர்த்தர் கிருபையில் இப்பணி மேன்மேலும் வளரட்டும்.
என்னைப்போன்று இசையில் ஆர்வமுள்ளவர்களுக்கு
மிகவும் பிரயோஜனமாய் இருக்கிறது.
GOD bless you sir

sheelabeschi
Автор

Yaru sir neenga, romba romba romba thankyou, , because nan church la every Sunday song pannanum, unga class enakku very useful irukku

arulroslin
Автор

உங்கள் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. பயிற்சி செய்வேன் . நன்றி. இந்த அற்புதமான சேவைக்கு நன்றி

martinwilson
Автор

இதையே உங்கள் காலாக நினைத்து வணங்குகிறேன்.
கலையை கற்று கொடுப்பதில் கலைமகள் நீங்கள்.
இசை பரவட்டும்
Jai Sri Ram

ar.anitha
Автор

இந்த மாதிரி செய்வதற்கு பெரிய மனசு வேணும் உங்களுடைய ரூபத்தில் கடவுள் இருக்காருன்னு தெரிஞ்சுக்கிறேன்

murugajothikokila
Автор

அற்புதம் ஐயா சுவரங்கள் தமிழிலும் தந்தால் சிறப்பாக இருக்கும் நன்றி ஐயா

nandakumar
Автор

இப்போதுதான் இந்த வீடியோ என் கண்ணில் பட்டது. ஜேம்ஸ் வசந்தன் சர் உங்களுக்கு நன்றிகள் பல

வெஸ்டன் முறைப்படி கீபோர்டு வாசிக்கக் கற்றுக் கொண்டுள்ளேன் சர்ச்சுகளில் கீபோர்டு வாசிக்கவும் செய்கின்றேன்.

ஆனாலும் எனக்கு ஸ்வரங்களை புரிந்து பாடும் ஞானம் கிடேக்கவில்லை. இதனால் பல இடங்களில் அவமானங்களை சந்தித்துள்ளேன்.. ஆனால் உங்களின் இந்த முயற்ச்சி நம்பிக்கை அளிக்கிறது மிகவும் effective ஆக இருக்கிறது . தொடர்ந்து தினமும் பயிற்சி செய்வேன் . நன்றி

dcolswd
Автор

அன்புள்ள நண்பரே!
நீர் எங்களின் ''இசை புரட்சியாளர்''!
🙏🙏 🙏🙏🙏🙏🤝🤝🤝 🤝
பலகதைகள் கூறி எளியோரால் எட்டயியலாமல் மறைக்கப்பட்ட
''இன்பஇசை'' - யை...
அனைவரும் தொடுவதற்கு
பாதை கண்ட
இன்னுமொரு ''அம்பேத்கர்''
💥💥💥🎊🎊🎊💐💐💐🙌🙌🙌

gnanasangamam
Автор

You started My Music Journey sir😍No words to say thanks🙏

krrthoughts
Автор

மிக மிக சிறப்பான முன்னெடுப்பு தங்களின் இந்த முயற்சிக்கு கோடான கோடி வாழ்த்துகள்

drsenbot
Автор

ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு மிக்க நன்றி: உங்களது பணி அளப்பரியது:நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பயிற்சி செய்து வருகிறேன். உங்களது இசை ஆழத்தை எங்களுடன் பகிர்வதையிட்டு மிக மகிழ்வடைகிறேன்.

vasanthynathan
Автор

நீங்கள் நன்றாகத்தான் கற்றுகொடுகிரீற்கள். என்னால் தான் புரிந்துகொள்ள முடியவில்லை. மிகவும் வேகமாக(fast) இருக்கிறது. இப்போதுதான் நான் புதிதாக சங்கீதம் கற்றுக்கொள்கிறேன்.எனக்கு பெரிய சிங்கர் ஆகவேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை என் அப்பன் முருகன் மீது தீராத காதல் கொண்டு ஒரே ஒரு கீர்த்தனை பாடினால் போதுமானது. உங்களின் பாட முறை எனக்கு சற்று கடினமாக இருக்கிறது. இலகுவாக கற்றுக்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா

devimani
Автор

அருமையாக class 💐🎤🎤🎤இருக்குங்க வேகமா பாட முடியல, போக போக பாடிட முடியும் நம்பிக்கை இருக்குங்க 🤝🤝🤝🤝

savithirisathya
Автор

மிக்க நன்றி சொல்ல வேண்டும் நல்ல நல்ல மனம் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என்று கூறி அவரை வாழ்த்தி மகிழ்கிறோம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ராகம் வசிக்கும் அம்மா அவர்கள் வாழ்க வளமுடன்

devadevaraj
Автор

மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு என் நன்றிகள்..! "சுப்ரமணியபுரம்" திரைப்படத்தில் உங்களுடைய பாடலின் திறமையை பார்த்து வியந்தேன் . அதில் இசை மேதை இளையராஜா ஐயா அவர்களின் சாயல் தெரிந்தது.!! உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன் முடியவில்லை அண்ணா...

vijimanogaran
Автор

சார் நான் ஓய்வு பெற்ற ஆசிரியை, நானே Keyboard App வாயிலாக கற்று வருகிறேன், இந்த சமயத்தில் இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, உங்கள் தமிழ் புலமைக்கு வாழ்த்துக்கள் ஐயா, Churchல் Choirல் இருக்கிறேன் Very useful

premajohnson
Автор

அன்பிற்குரிய ஜேம்ஸ் வசந்தன் ஐயாவிற்கு நன்றி. உங்களின் ஊக்கப்படுத்தும் முன்னுரையின் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் உறுதியான முயற்சியுடன் பயிற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்று கூறினீர்கள். நானும் இன்று முதல் பயிற்சி செய்ய ஆரம்பித்து இருக்கிறேன். தங்களை வணங்கி மகிழ்கிறேன்.

edzgfux