Bigg Boss Tamil Season 7 | 6th October 2023 - Promo 3

preview_player
Показать описание
#Day5 #Promo3 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

நடுத்தர மக்களுக்கு படிப்பு தான் சொத்து அது அவர்களின் வாழ்வை தீர்மானிக்கும் என்று யாரெல்லாம் நினைக்கிறீர்கள்👍👌💯

Aswin
Автор

படிப்பு முக்கியம் னு சொன்னதுல தப்பு என்ன இவ்ளோ பேச்சு ஆகாது பாப்பா.... இத எல்லோரும் வரவேற்கிறாங்க.... தப்பான முன்னுதாரணமா ஆகிவிட கூடாதுனு.... ஜோவிகா க்கு படிப்பு வரல படிகல அதுக்காக படிப்பு முக்கியம் இல்லனு சொல்ல கூடாது....

SriKirthi-jrkf
Автор

நிக்சன் மனதில் பட்டதை நேரடியாக பேசுவது யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது💯💯💯

TubeLightComedy
Автор

டி வி பார்த்த பிறகு தான் தெரிகிறது விசித்ரா கூறுவது சரி என்று...

godisloveanish
Автор

This situation ~ I Support Vichithra ❤

bulletpravin
Автор

நடுத்தர மக்களுக்கு படிப்புதான் முக்கியம் அவர்களுக்கு தாத்தா பாட்டி சொத்து எதுவும் கிடையாது படிப்பு ஒன்று அவர்கள் வாழ்க்கையை திர்மானிக்கும்

Abhishek-eywc
Автор

வறுமையில் படிக்க முடியாதவர்க்குத்தான் படிப்பின் அருமை புரியும்

OVMboutique
Автор

Unexpected Fight
Vijithra Vs Jovika 🔥💥🤯

KannanKannan-gmwx
Автор

எது எப்படியோ எங்களைப் போன்ற சாமானியர்கள் படிப்பின் மூலம் மட்டுமே வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய முடியும் 100℅....இந்த விஷயத்தில் விசித்ரா சொல்வது முற்றிலும் அடிப்படை கல்வி அவசியம் தேவை என்கிறார் இது தவறில்லை❤

kalakkalchannelkalakkalchannel
Автор

Yugendran ..really a geniune person 👏 wowww and nixson too

Wanderlust
Автор

ஆயிரம் தான் இருந்தாலும் வயதிற்கு முக்கிய துவம் குடுக்க வேண்டும்❤❤

aajaybscn
Автор

Education important...jovika is making same mistake what her mom made...in a interview vanitha said I should have studied ..one day jovika will also feel the same..vanithq spoiling her ..vichitra is right

maluu
Автор

Vichithra didn't say anything wrong about Jovika's education

abivaradhan
Автор

வனிதா மகளிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்... தாயைப் போல் பிள்ளை

padmavathiiyyappan
Автор

நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துடுவாங்க பணம் இருந்தா புடிங்கிடுவாங்க ஆனால் படிப்பு மட்டும் நம்ம கிட்ட இருந்து எடுக்க முடியாது 🔥🔥🔥

Vishsamayal
Автор

மற்ற போட்டியாளர்களிடம் நிக்சன் தன்னுடைய தரமான வாதங்களை எடுத்துரைப்பதை கமல் சார் பாராட்டினால் சிறப்பாக இருக்கும் 🥳🥳🥳

SHREEJA
Автор

வாக்குவாதமே ஆனாலும் வயதிற்காகவாது ஜோவிகா சற்று மரியாதை கொடுத்து பேசியிருக்க வேண்டும்😢

SHREEJA
Автор

ஆயிரம் இருந்தாலும் ஜோவிகா மரியாதை இல்லாமல் பேசுவது மிகவும் நாளை கமல் ஹாசன் சார் கண்டிப்பாக இந்த விஷயத்தில் கண்டிக்க வேண்டும்😮😮😮😮

kalakkalchannelkalakkalchannel
Автор

VICHITRA SUGGESSTED ABOUT EDUCATION WASN'T WRONG BUT THE WAY SHE SUGGESTED ABOUT HER EDUCATION WAS FORCEFUL WASN'T SOFT WITHOUT UNDERSTANDING CHILD'S FEELINGS THAT'S WRONG .

SANDRA
Автор

Schooling is important not only for academic and also for good behaviour.

dalrinefrancis-zpnh
join shbcf.ru