Bigg Boss Tamil Season 7 | 11th November 2023 - Promo 2

preview_player
Показать описание
#Day41 #Promo2 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV
Рекомендации по теме
Комментарии
Автор

2nd Promo க்காக காத்திருந்த அனைவருக்கும் முழுமையான திருப்தியை😇 கொடுத்த அட்டகாசமான Promo🔥🔥🔥இதே👏👍👏👌🙋

radhikakanagaraj
Автор

யாருக்கெல்லாம் இப்பதான் மனசே குளிர்ந்து விட்டது 😌👌😂😂😅😅

dhanabal
Автор

என்னோட மனசுல உள்ள பரமோ இந்த episode காக யாருல்லாம் Wait 👍🏻👍🏻🙏🏻🙏🏻🔥🔥

hiphophabi
Автор

Kamal uh promo laan nalla than iruku...aana waste uh episode uhh antha poornima...Maya ku oru mairum
Puriyalaa

mohamedfazil
Автор

அர்ச்சனா save ஆகும்போது bully gang reactionகாக காத்திருப்பவர் யாரெல்லாம்?✋

kaththisoundar
Автор

பிக் பாஸ் வரலாறற்றில் நான் பார்த்த மணநிம்மதியான promo....😍😍😍 கண்ணுக்கு எவ்வளவு குளிர்ச்சியா இருக்கு...❤️

kaito_khaleel
Автор

அர்ச்சனா சிரிக்கும் போது யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு😇😇😇

prabhug
Автор

Episode mairu mari irunthuchu 💯 🤮 kamal sir saved him self to this Saturday

Ruthra.S
Автор

யாரெல்லாம் நாளுக்கு நாள் மாயா மற்றும் பூர்ணிமா செய்யும் அட்டுழியங்கள் முகம் சுளிக்க வைக்கிறது என்று நினைப்பவர்கள் 👌👍💯

Aswin
Автор

அர்ச்சனாவின் சிரிப்பில் ஆனந்தம் அடைந்தோம்🤗🤗🤗நம் எதிரிகளை தாக்கும் மிக கூர்மையான ஆயுதம் நம் சிரிப்பு என்பதை விசித்ரா நிரூபித்து விட்டார்🤗👏👏👏👏

harthvik
Автор

One of the best promo in the history of bigg boss ❤

DharaniDharani-fxdd
Автор

#Boycott biggboss
Kamalhasan neer arasiyalil makkalal thorkadika paduvirgal, all the best .

ismailtherocktruth
Автор

இந்த promoவை பார்த்ததும் யாருக்கெல்லாம் மகிழ்ச்சியாக உள்ளது🙋‍♂🙋‍♀ஒரு வாரமா அர்ச்சனாவை அழவைத்த மாயா குரூப் இப்ப கமல் அழவைத்து அலரவிட போராங்க😅

nithyanithya
Автор

Aishu வெளியேறிவிட்டாள்...Nixen அழுக்குறத பாக்க எத்தனை பேர் wait பண்ணிட்டு இருக்கீங்க👇👇👇

Vivo-qkrf
Автор

சிரித்தவர் அழுவதும் ( புல்லி கேங்), அழுதவர் சிரிப்பதும் (அர்ச்சனா) அவரவர் செய்த செயலாலே... சூப்பர்...

mariasundar
Автор

Worst, first push kamal …waste episode …and keeping Pooralima is the worst thing ….kamal u can never win people’s heart

Annam
Автор

யாரெல்லாம் weekend episode இல் நிறைய குறும்படம் காத்திருக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்😅😅

Mr_MrsAjiSanju
Автор

Oru promo kaga wait pani pani iniki naal ey pochu da 😂😂😂😂

gokulsubramanian
Автор

இவை அப்படியே எபிசோடில் வந்தால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் 😍😍😍😍😍

Hemalatha-mflu
Автор

Pendavar.... insists vichitra and archana to tell that pradeep is bad and wants his side to safe.
No claps for Pendavar from audiance sode.... very poor performance Pendavar

kdhenesh