10. When friends ask for Money? Dr V S Jithendra

preview_player
Показать описание
Rule 10 Of 30 Rules of Money
What to do when your Family or Friends ask you for Money? Should you loan money to your friends? If friends do not pay back money-what to do?
நமது தமிழ் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளின் டிக்கெட்டுகளை இந்த இணையதளத்தில் பெறலாம்.

இந்த சேனலில் வரும் வீடியோக்களை வழங்குபவர் வா.சீ.ஜிதேந்திரா. இவர் உளவியல் நிபுணரும் தலைமை பயிற்சியாளருமாவார். உளவியலில் 10 ஆண்டுகள் அனுபவம் கொண்டவரும் உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவரும் ஆவார்.

Рекомендации по теме
Комментарии
Автор

பணம் கேக்கறவங்க கூட கூச்சம் இல்லாம கேட்டுறாங்க ஆனா இல்லனு சொல்றதுக்கு நமக்கு ஒரு மாறி இருக்கு, அப்டி இல்லனு சொன்னாலும் சொன்னதுக்கு அப்றம் உறுதிக்கிட்டே இருக்கு, கேக்கற அப்பயே இல்லனு சொல்லிட்டாலும் அது கொஞ்ச நேரம் கஷ்டமா இருந்துட்டு மறந்துறாங்க ஆனா தந்துட்டு கேட்டா தா கஷ்டம் வருது யாரும் இப்டியே இருந்து பழகிக்காதீங்க அப்றம் மாறுவது ரொம்ப கஷ்டம் ஏமாளி ன்ற பட்டத்தை தலையில கட்டிருவாங்க 😊😊😊

pottriselvam
Автор

இது மாதிரி கொடுத்து விட்டு திரும்ப கேட்பதற்கு முடியவில்லை.
திருப்பி கொடுப்பது அவர்களுக்கு ஞாபகமே இருப்பதில்லை. கஷ்டப்பட்டு சேமிப்பவர்களுக்கே அந்த அருமை புரியும். நாம் பல விஷயங்களுக்கு சிக்கனம் பிடித்து சேர்த்து வைத்து உதவிக்காக திரும்ப தருகிறேன் என்பதனால் கொடுத்து மன உளைச்சல் மட்டுமே எஞ்சி இருக்கிறது.

venkateswaran.k
Автор

நானும் இப்படித்தான் சார் பணத்தைக் கொடுத்துட்டு என்னுடைய தேவையின் போது தரமாட்டைங்கிறாங்க....

anandarajanand
Автор

சேமிப்பு க்கும் கஞ்ஜதனத்துக்கும் உள்ள வித்தியாசம் சொல்லி video போடுங்க bro...

smilesyrups
Автор

அருமை சார் அருமை! ஒன்று பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றுபவர்களே அதிகம், இரண்டு அடுத்தவர் தேவைக்கு நாம் கொடுத்தாலும் நம் தேவைக்கு யாரும் கொடுப்பதில்லை மனதை கல்லாக்கி கொள்வதுதான் சரி நன்றி சார்!

elamvazhuthi
Автор

மிகவும் இக்கட்டான நிலைமையில் கேட்டு கேட்டு... சோர்ந்து விட்டேன்.

rifashana
Автор

பணத்தை நாம திருப்பிக் கேட்கும் போதுதான் உறவுகளுக்குள்ளே பிரச்சனை ஆரம்பிக்குது. கடன் குடுப்பதை பற்றியும் கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பற்றியும் தெளிவான உங்கள் விளக்கங்களுக்கு நன்றி 🙏

KadhaippomawithUshaRani
Автор

1000% true.Never give the money to friends..

siva.n
Автор

ரெண்டு மாசம் முன்னாடி இந்த வீடியோ வந்து இருந்தா எனக்கு நல்லா இருந்திருக்கும்!

Explore-world-
Автор

கடன் கேட்டு கொடுக்க வில்லை என்றால் எதிரியை தான் சமாளிக்க வேண்டும் ஆனால் தவறான நபரிடம் கொடுத்தால் துரோகியை சந்திக்க நேரிடும்

moorthymoorthy
Автор

❤ 100% correct sir. 7 years I facing lot's of issues 😂😂😂 because of I trust and believe few friends and still they are not returning my money. Thank you great guidance 🙏 ❤❤

Anandhaselvan
Автор

உண்மை தான் சார்...தானம் செஞ்சதா நினைச்சா புண்ணியமாவது கிடைக்கும் 🙏

sriramsamayaltamil
Автор

தெளிவான விளக்கம்..அருமையான பதிவு....நெடுநாள் சந்தேகம் தீர்ந்தது...

Mahi-zjxx
Автор

பணத்தை நாம மற்றவர்களுக்கு கொடுப்பதாலும், பணத்தை மற்றவர்களிடமிருந்து நாம் பெறுவதாலும் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது.

sivamathi
Автор

நல்ல தகவல் ஆனால் தாமதமாக இருக்கே.நானும் 5, 10 என்று இருந்தாலும் கொடுத்து விட்டு என்னுடைய தேவைக்கு இல்லாமல் நிறைய தடவை கஷ்டப்பட்டு விட்டேன் இனிமேலாவது பார்த்து நடக்கணும்.தாமதம் என்றாலும் இப்படி அறிவுறுத்தியதற்கு ரொம்ப நன்றி 🙏

Butterfly
Автор

Sir nan ithula involved airuken sir neenga sonninga pathingala receiver vandhu honesty ah irukanum nu as well as andha receiver honesty person I have ever seen... Neenga solrathu en valkaila appropriate ah iruku sir... Andha receiver sonna mathi panatha thirumbi kudukuraru... He never postponed

happymubarak
Автор

Woww I'm so much impressed with this video❤ No one has even advised this to me and was breaking my head on what to do with this solution. Thanks for your video. ❤

stefaniya
Автор

மிக அருமை& தேவையான பதிவு👌👌👌
0.45_1.07 உண்மை
1.17_1.43 மிக முக்கியமான தகவல்
2.17_3.06 அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது👌👌👌
3.42_4.05 உண்மை👌👌👌👌

ahdhithya
Автор

For me also faced same problem...so I won't give money to anyone...it's spoil all relationship...money is more stronger than relationship

PrasannaKumar-ntfg
Автор

Intha video pathutuirukum pothu money send pantan.ippa thaan happya irukuthu.

ITAswinS