POWERFUL SARASWATHI TAMIL DEVOTIONAL SONGS | Best Amman Devotional Songs | Saraswathi God Songs

preview_player
Показать описание


Thanks For Watching Our Videos Like And Subscribe To Get More Videos




tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,telugu devotional songs,amman songs tamil devotional,amman kavasam - tamil devotional divine songs,devotional songs download
Рекомендации по теме
Комментарии
Автор

அனைவருக்கும் நல்ல வழியை காட்டு தாயே.மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து தேர்வில் வெற்றி அடைய வேண்டும்.படித்து முடித்த மாணவர்கள் அனைவருக்கும் நல்ல வேலை அமைய வேண்டும் தாயே 15:44

valarmathia
Автор

ஓம் சரஸ்வதி தாய எல்லா மக்களையும் காப்பாற்றி நல்ல மாதிரி வைக்கணும் தாயே

MuthuMaheshloveandlovely
Автор

என்னோட பொன்னு நல்லா தேர்வு செய்ய வேண்டும் அன்னையே அன்னையே அன்னையே

SenthilKumar-vtfu
Автор

எனக்கு, கல்வி ஞானத்தையும் நுட்பமான அறிவுத் திறனையும் கொடுங்கள் தாயே கலைவாணி🙏

thangaaruna
Автор

என் மகள் எழுதிய வங்கி தேர்வு மற்றும் எழுதப்போகும்தேர்வுகளில் முலம் வங்கி பணி கிடைக்க அருள் புரிவாய் தாயே🙏🙏🙏

gokulp
Автор

என் பையன் நன்றாக கவனமாக படிக்க வேண்டும் amma

LakshmiS-ulyh
Автор

அம்மா சரஸ்வதி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏵🏵🏵🏵🏵🏵❤❤❤❤❤❤❤

DayaNanthan-xsbb
Автор

അമ്മേ ദേവി ഭഗവതി അടിയങ്ങളെ കാത്തുകൊള്ളണമേ 🌹🙏🌹

prakashv
Автор

ஓம் சரஸ்வதி தாயே போற்றி போற்றி
எனது மகன் நீட் 2024 தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற அருள்புரிவாய் தாயே

kamalaarumugam
Автор

Amee Deevi Saraswathy Mahalakshmi Chottanikkara Amme Adiyagale Kathukollaname 🌹🙏🌹

prakashv
Автор

எனக்கு வேலை நன்றாக அமைய வேண்டும் அம்மா

Maheshwarymoorthy
Автор

என் மகள் நன்கு படித்து முடித்தபின் நல்ல வேலை நல்ல வரன் தருவாய் தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

ManiMaran-rmki
Автор

Naveen public mark 485 edukkanum thaye

MurugansenivasanNaveen
Автор

என் மகனுக்கு, அறிவான குழந்தையை கொடுங்கள் தாயே!என் கணவருக்கும், மகனுக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும் வேலை கொடுங்கள் தாயே கலைவாணி🙏

thangaaruna
Автор

என் பையன் எழுதிய தேர்வு, மற்றும் எழுத போகின்ற அனைத்து தேர்வுகளிலும், முழு மதிப்பெண் பெற அருள் புரியுங்கள் சாய் அப்பா... உங்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து வேண்டுகிறேன் அப்பா அருள் புரி என் அய்யனே.. அதிசியம் நடத்தி தாருங்கள் சாய் அப்பா

valarmathiravisundaram
Автор

Saraswathi 🌹Mahalakshmi 🌹ChottanikkaraAmme 🌹Deevimare🌹Adiyagale Kathukollaname 🌹🙏🌹

prakashv
Автор

Ame Deevi Saraswathy Mahalakshmi Chottanikkaraame Kavilame Natakkavilame Puthukavilame palliparambu Kavilame Theevarakkavilame Adampillykavilame Kavalakkal ame KotugaloorAmme Thirumandam KunnilAmme Adiyagale Kathukollaname 🌹❤🌹

prakashv
Автор

Vani amma.. please cure my sister's sickness..give her long life 🙏

preesasi
Автор

ஓம்சரஸ்வதிதாயேபோற்றி ஓம்சரஸ்வதிதாயேபோற்றி ஓம்சரஸ்வதிதாயேபோற்றி

irulandimuthu
Автор

Saraswati Amma, please endlessly bless me with clarity of mind, maturity, confidence, good thoughts, calmness, humility, ability to understand astrology and master other languages.

srivaylan