Powerful Mahalakshmi Bhati Padal | Sree mahalakshmi Tamil Padalgal | Best Tamil Devotional Songs

preview_player
Показать описание

Thanks For Watching Our Videos Like And Subscribe To Get More Videos

tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,telugu devotional songs,amman songs tamil devotional,amman kavasam - tamil devotional divine songs,devotional songs download
Рекомендации по теме
Комментарии
Автор

இவ்வுலக மக்கள் அனைவரும் சகல செல்வங்களுடன் நோயற்ற வாழ வேண்டுகிறேன் தாயே 🙏🏻

kmuruganantham
Автор

Om mahaletchumi potri potri inbame soolga ellorum vaalga

Amutha_Ammu
Автор

ஓம் மகாலட்சுமி அன்னையே போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻...
ஓம் மகாலட்சுமி அன்னையே வருக வருக வருக 🙏🏻🙏🏻🙏🏻...

megalamegala
Автор

அம்மா தாயே அனைத்து உயிர்களுக்கும் அபயக்கரம் தரவேண்டும் அம்மா
வருமை இல்லாத வாழ்வு வேண்டும் அம்மா மகாலட்சுமி தாயே தாயே தாயே

PSAMOBILESSERVICE
Автор

மன 🙏💕🙏💕அழுத்தம்💔😖 தீர்க்கும் அருமையான பதிவு நன்றி🙏💕🙏💕🙏💕

manilic
Автор

பொன் மகளே வருக வருக . மகாலட்சுமி தாயே துணை . மகாலட்சுமி தாயே எல்லோரும் நல்லா இருக்கனும். மகாலட்சுமி தேவியின் அருள் பெற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு வாழ மகாலட்சுமி தாயே துணை.

kanagarajanrajan
Автор

மகாலட்சுமி தாயே இவ்வுலகில் வாழும் மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் தாயே

Ravi-lb
Автор

Amma, , , eannaium ean pontra abalaigal anaivaraium arula vantum thaya amma mahalaksumi 🙏🙏🙏🙏🙏🏼🙏

shan.k
Автор

மிகவும் அருமையான பாடல் மகாலட்சுமி போற்றி

NareshKumar-rnmj
Автор

அன்னை போல் எங்களை காக்கும் என் தாயே எங்களுடன் எப்போதும் இருப்பாயாகா. எ😊

sridevishanmugam
Автор

Ketkum pothu manasu amaithiya irukku..very nice song...

karthikaku
Автор

vazhkkaila munnearanum nalla nalamaikku varanum thaaye nee thaa thuniyaaga erukkanum thaaye..🙏🙏🙏👑

BaluSuba-hi
Автор

மகாலட்சுமி தாயே போற்றி... மகாலட்சுமி தாயே துணை...

mns
Автор

ஜெயம் உண்டாகட்டும்💖💖💖இலெட்சுமி தேவியே உங்களுடைய அருளும் பார்வையும் கருணையும் சிரிது எங்கள் மேலும் திருப்புவதாக💖💖💖ஜெயம் உண்டாகட்டும்❤❤❤❤

p.arulraj
Автор

நன்றி நன்றி நன்றி எல்லாமே நல்லதவே நடக்க வேண்டும் உமக்கு நன்றி தாயே

punithaseely
Автор

தாயே விரைவில் அரசுவேலை எனக்கு கிடைக்க வேண்டும், அனைவரும் உடல் நலமோடு வாழ வேண்டும் 🙏

revathivenkat
Автор

Om sree mahalakshmi songs very happy potri potri

sajanthabheemavarapu
Автор

அனைவரும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் வாழ்க வளமுடன் பல ஆண்டு

snsdcreatives
Автор

Om Mahalakshmi Namosthuthe. Very nice songs to hear, feeling very happy & peaceful. Thanks!

shshmudaliar
Автор

ஓம் மகா லக்ஷ்மி தாயே எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்

NadeeVNNadee