Kurai Ondrum Illai Song | Nithyasree Mahadevan | Krishna Jayanthi

preview_player
Показать описание
krishna jayanthi | Tamil Devotional | Nithyasree Mahadevan | Kurai Ondrum Illai | Janmashtami

#krishnajayanthi #TamilDevotional #NithyasreeMahadevan #KuraiOndrumIllai #Janmashtami

The festive season is upon us and our excitement levels are at all-time high. The devotees of Lord Krishna, one of India's most revered Gods, patiently wait for Janmashtami every year and the air of divinity and festivities takes over the country again. This year, Janmashtami would be celebrated on 11th August, 2020. Janmashtami is one of the most significant festivals for Hindus as it marks the birth anniversary of Lord Krishna, who is believed to be the avatar of Lord Vishnu who gave the vital message of the Bhagwat Gita - the guiding principles for every Hindu. The day calls for worshiping the God and offering him specially made food items.

Song: Kurai Ondrum Illai
Artict: Nithyasree Mahadevan
Lyr: Rajaji
Composer: L.Krishnan
Рекомендации по теме
Комментарии
Автор

ஆழ் மனதை வருடும்
மதுரமான பாடல்
வாழ்க நித்யஸ்ரீ
பல்லாண்டு.

subramanian.karupananmania
Автор

மன நிறைவான பாடல்
குறை ஒன்றும் இல்லை என நம்மை நாமே நடு நிலை படுத்தி கொண்டு வாழ வேண்டும் என்பதை உணர்த்ததும் அருமையான
உடன் பக்தி கொட்டும் பாடல்.... நன்றி மா நன்றி....

kovaisaisaratha
Автор

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா, மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

revathisrivaishnavi
Автор

தெய்வீக ராகம்! தெய்வீக குரல் வளம் கொடுத்த இறைவனுக்கு நன்றி! வாழ்த்த வயதில் லை வணங்கி மகிழ்கிறேன்! வாழ்க தமிழகம்!வாழ்க பாரதம்!! புவனேஸ்வரி வேலு நாச்சியார், சென்னை.

bhonuslifestyle
Автор

மனதில் எந்த குறை இருந்தாலும் கஷ்டம் நஷ்டம் இந்த பாடலை கேட்கும்போது உண்மையில் குறையே இருக்காது மறைமூத்தி கண்ணா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

murugeshmurugesh
Автор

மனதில் நிறைந்த அழுத்தம் அனைத்தும்...!கண்ணீராய் கரைந்தோடுகிறது...கோவிந்தா🙏🏻

amrithaabi
Автор

எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்தப் பாடலை தினமும் கேட்பேன்

anusooyakothandam
Автор

நான் தினமும் இந்த பாடலைக் கேட்பேன் அதில் ஒரு ஆனந்தம் என்னையே நான் மறந்து விடுவேன் 🌹🌹🌹🙏🙏🙏

balajimathul
Автор

ஒளி மயமான எதிர்காலம் இப்பாடல் நமக்கு தருகிறது.

kr.lakshmnankrtrust
Автор

எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை.அதுவும் நித்யஸ்ரீயின் அருமையான குரலில் கேட்கும்போது ஆஹா.. வார்த்தைகளே இல்லை. 👌👏👍

sridevinalinad
Автор

கண்ணீர் வரவைக்கும் பாட்டல்.நன்றி நித்யஸ்ரீ அவர்களே

Senthilprabu-hm
Автор

Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam om srisairamappa.Nandri sriappa.

radhakrishnanpalaniappan
Автор

🙏திருமதி நித்யஸ்ரீ அவர்களின் இறைசிந்தனையுடன் கூடிய தெய்வீக குரலில் நெக்குருக பாடுவது எல்லையில்லா பரம்பொருள் கண்ணபிரானை மனக்கண்முன் காட்சிகளாக கொண்டுவந்தது போல் உள்ளது!!!அருமை!!! அருமையான... இன்னிசை கீதம்!!!🙏 நன்றி 🙏

lakshmananponniah
Автор

அற்புதமான தெய்வீக பாடல். நான் விரும்பி கேட்பது.

danabalanganesan
Автор

ஆழ்ந்த உண்மை யைச் சொல்லும் அருமையான பாடல். நமக்கு ஆண்டவன் கொடுத்த நல்ல பல விஷயங்கள் பற்றி எண்னி திருப்தி அடையாமல் அடுத்தவரைப்பாா்த்து பொறாமை கொண்டு மனம் பேதலிக்கும் மனிதன் திருந்துவதற்கு வழி வகுக்கும் பாடல்.

g.r.berrnartsha
Автор

Nalla divotional song.yeppodhum kettal manadhukku romba nimmadhiyGairukkum

Arunn-iz
Автор

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இந்த பாடலை கேட்டால்தான் அந்த நாள் முழுமையடையும்.
எனது playlist ல் முதல் பாடல் இது தான்.
ரொம்பவே positive vibration கிடைக்கும்.
நன்றி.

ramachandranganesan
Автор

Appa Muruga en peran nalla irukanam nalla patikanum nalla nilimaku Varanum.om Muruga potri potri potri. Avaniku thuniya irukanam pa.

VasanthiVasanthi-zmss
Автор

அருமையான குரல் .கேட்க கேட்க திகட்டாத குரல்.அம்மா வாழ்க வளமுடன் .

selvikrishnamoorthy
Автор

ரொம்ப ரொம்ப சந்தோஷம் இந்த தேன் குரலைகேட்பதில்

govindarajansadagopan