Ilaiyaraaja Symphony No. 1 - (Valiant) - BTS Video | Maestro Ilaiyaraaja | Mercuri

preview_player
Показать описание
“Crafting musical history! 🎶 A sneak peek into the making of India’s & Ilaiyaraaja’s first English classical symphony “Valiant” - where every sound speaks courage.

#IlaiyaraajaSymphony #ilaiyaraaja #symphony #mercuri #orchestra #promo #valiant #number1

Behind the Scenes of Ilaiyaraaja Symphony Number 1 - Valiant | Maestro Ilaiyaraaja | Mercuri

For the Latest Updates follow us on :
Рекомендации по теме
Комментарии
Автор

Declare Bharath Ratna to maestro ilaiyaraja for his music work no one reached such a heights in world of music as a Indian....

jagannathsendi
Автор

With no hype, no publicity, no PR Team, no lobbying....Raja Sir making his musical journey....only to his satisfaction and with love towards true music lovers.

RavindraKumarAmara
Автор

மேற்கத்திய செவ்வியல் இசை மேதைகளான பீத்தோவன், மொசார்ட், ஷூபர்ட், செக்கோவ்ஸ்கி போன்றவர்களின் simphony இசையை 90களில் கேட்டு வளர்ந்த நிலையில், நம்ம ஊர்க்காரர் ஒருவர் அத்தகைய இசையை எழுதி அங்கு சென்று இசைக்கவைத்து ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியது உண்மையில் நாம் பெருமைப்படத்தக்க ஒன்று. Getting goosebumps.

chandrashekarr
Автор

தன்னிலை மறக்கும் 82 வயதில்
நம்நிலை மறக்கச் செய்யும் இசைஞானி

MusicLoverMars
Автор

Raja sir's genius has been simmering for years, and now it's bursting forth like a tsunami! Only someone with music embedded in every cell of their being could achieve this level of mastery at this stage in life. The seamless blend of Indian elements, which lend the melody its strength, and Western harmonies, which add completeness, is sheer magic. I'm overflowing with joy from within!

kuldeepmpai
Автор

இளையராஜா எனும் பெயரை உச்சரித்தாலே கண்கள் கலங்கும் அவரை நேசிக்கும் ஒவ்வொரு ரசிகர்களுக்கும்

sathishm
Автор

48 வயது எனக்கு.இளையராஜா வெறிபிடித்த ரசிகன் நான்... தினமும் காலையில் மாலையில் ராஜா பாட்டு கேட்டு கொண்டே இருப்பேன்.❤

Raaja.
Автор

Truly Unstoppable, Thanks to Mr Sriram & Mercuri for helping him realise and enabling his dreams. Vaazhga Isaignaani 😍

haricharanmusic
Автор

உங்கள் இசை சாகாவரம்
திருவள்ளுவர் போல you live long among tamil
Thank you Raja sir for all the work you have done

parthipanramadoss
Автор

இனி உங்கள் இசை பயணம் அந்த உலக அரங்கிலேயே பயணிக்கவேண்டும். இங்கே இந்த வன்மம் நிறைந்தவர்களுக்கு‌ நீங்கள் அள்ளி அள்ளி கொடுத்த இசை போதும் ஐயா. நீங்கள் நிற்க்க வேண்டிய மேடை அது தான்.. அவர்கள் உங்கள் திறமையை சிலாகித்து போற்றி கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது உங்களை அந்த மேடையில் பார்த்தும். இது உங்கள் கனவு மட்டும் அல்ல. உங்கள் இசை ரசிகர்கள் அனைவரின் கனவும் கூட. வாழ்த்துக்கள் ராஜா சார் ❤

Srikuber
Автор

He should be nominated for life time achievements in Oscars.

westerneducators
Автор

The highest pinnacle ever reached by any Indian in western music....only Raja sir !

StevenSamuelDevassy
Автор

இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நினைவு கூற படுபவர் அல்ல இளையராஜா இன்னும் பல யுகங்கள் ஆனாலும் நினைவிலேயே இருப்பவர் தான் இளையராஜா ❤😇🎧♥️

காதலன்-மட
Автор

கிராமத்தில் பிறந்து சாதிக்க வேண்டும் என்ற கடின உழைப்பால் இன்று உலகம் போற்றும் பெரிய இசையமைப்பாளராக உள்ளார். அவரது சிம்பொனி இசை கோர்ப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள். வாழ்க நம் இசை ஞானி இளையராஜா 🌷🙏🌷🙏. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

JVMstarlight
Автор

Just crying watching this! Have no words to express. Born somewhere near Thevaram village in Tamil Nadu.. he is an example of what humans can achieve with hard work and god’s grace 🙏

Jaggadeshaa
Автор

Ilayaraja should be awarded Bharatha Ratna

Mindfulness-ss
Автор

Now iam much more proud to say IAM GREAT FAN OF ILLAIYARAAJA SIR..long live ರಾಜಾ sir..from Mysuru

Nagaraju-qnjl
Автор

82 years still working hard. His dedication, hardwork, passion. No words to appreciate proud & blessed to be one of the die hard fan of Raja Sir. 😊

RuchiraMaha
Автор

கண்களில் தானாக நீர் வழிகிறது. இந்த சாதனை எமது மண்ணுக்கான பெருமை, எமது தேசத்தின் பெருமை. இனி இசைஞானியின் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசி பறக்கட்டும்.❤❤❤❤❤

jeevaarathinam
Автор

என் தங்கமே! எங்கள் உயிரே !! LONG LIVE RAJA!!!

muralimahesh