2021 Recap : Kamal Hassan’s Morning Routine #shorts #shorts #shortsfeed #shortsyoutube

preview_player
Показать описание
#shorts #shortsfeed #vikatan

Producer - Karthick.
Asst. Channel Head - Raghuveer
Channel Manager - Nivetha

Vikatan Tv Channel Description link:

Рекомендации по теме
Комментарии
Автор

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் தான் போட்டி இருக்கிறது ஆனால் அடுத்த உலக நாயகன் யார் என்பதற்க்கு இப்போது வரை போட்டி இல்லை.என்றும் ஒரே ஒருவர் தான் 😍

kailash
Автор

Great Super Disciplined Person & Leader, LOT to Learn from Him 👌👍. Secret Of His Energy-efficient and Handsome.

thomasrajan
Автор

Very disciplined and hard working person.... The one and only Ulaganayagan 🎉🎉🎉🎉

saibhajansbyananthirajan
Автор

சூப்பர் சூப்பர் சார் உங்களை மாதிரி ஒரு ஒர்க்கெட்டான ஒரு மனிதனைப் பார்க்கவே முடியாது

nishakamalahasannisha
Автор

Kamal haasan sir only first star in india

VakeesanVakee-gnzd
Автор

மக்களுக்கு தொண்டு செய்ய, குரல் கொடுக்க அரசியல் களத்தை விட அதி பிரபல்யம் எனும் உங்களின் அடையாளம், மதிப்பீடு, இது ஒன்றே போதும்... பல்லாயிரமாண்டுகள் நீங்கள் நல் ஆரோக்கியத்தோடு வாழ்ந்திட நீங்கள் நம்பாத ஒருவரிடம் (கடவுள்) என் நம்பிக்கையோடு கூடிய பல கோடி பிரார்த்தனைகள்!!

srilakshanika
Автор

உங்களுடைய ரசிகன் என்பது எனக்கு பெருமை, சினிமாவில் ரசிகன் அரசியலில் தொண்டன் அல்ல

mksamy
Автор

ஒரு நடிகரா எப்பவுமே உங்கள புடிக்கும்... 💐💐💐💐💐

mahathalenamariyal
Автор

தன்னுடைய உடலையே தானம் செய்தவர், நல்ல மனித நேயம் உடையவர், அன்பே சிவம் 🙏🙏🙏

sivabarathi
Автор

உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் நடிகனாக மட்டுமே 🙏

r.saravananlakshmi
Автор

எவ்வளோ பெரிய ஆள இருந்தாலும் மனிதனின் உடல் உழைப்பு மட்டும் தான் நல்ல ஆரோக்கியம்.

veerabhadra
Автор

I'm happy to see you, sir.. God bless and pray god to give more strength and a healthy life! I am a big fan, I am now 48, from childhood, and continue watching your each and every move! Jealous I could not be with you in my 48 yrs. Andavarae!

akarthik
Автор

ஒரு நடிகனாக, உலக நாயகனாக ரொம்ப ரொம்ப பிடிக்கும்... ஆனால் அரசியல் என்னும் சாக்கடையில் விழுவது உங்களுடைய நடிகன் என்ற அழகை குறைக்கின்றது என்று நான் கருதுகிறேன்.என்றும் உலக நாயகன் கமல் சினிமா உலகின் ஒரு சமூத்திரம்.அவருக்கு நிகர் அவர் மட்டுமே.❤❤❤❤

இப்படிக்கு,
80 s kids உங்களின் தீவிர ரசிகை.❤❤❤

kalpanaammu
Автор

என் நெஞ்சில் நிறைந்தவர் நம்மவர் அவர்கள் வாழ்க நலமுடன் வளமுடன் இன்றும், என்றும், என்றென்றும்..,
💐💐💐🙌💐💐💐

e.venkatachalamelangovan
Автор

No one is not worry about him as a political party person. I will respect him as an actor.

indramadhu
Автор

Legendary person and good actor legend never give up Man

umak
Автор

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆண்டவரே வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க பல்லாண்டு ❤🎉

muthuprasanna
Автор

Even though Kamal Hassan Sir has gone old but still he has innocence looks on his face so cute

MaryumRiaz
Автор

அரசியல பார்ட் டைம் ஜாப் ஆ பாக்குற ஒரே தலைவர்

MSKfromsalem
Автор

காலையில நாலு மணி எந்திரிச்சி மாட்டுக்கு தண்ணி காட்டி தவிட்டு போட்டு பால் எடுக்கணும், அப்புறம் தயார் செய்த தயிர் வெண்ணெய் நெய் எல்லாத்தையும் தூக்கி கிட்டு தல மேல சுமந்து நடந்து போய் பஸ் ஏறி பக்கத்து டவுனுக்கு போய் வியாபாரம் செய்து முடித்து மறுபடியும் ஊர் திரும்பி வந்து, ரெஸ்ட் எல்லாம் எடுக்க முடியாது மறுபடியும் மாட்டுக்கு தண்ணீர் காட்ட வேண்டும் பில்லு வெட்டி போடணும் எங்கள் ஊருக்கு வரும் ஒவ்வொரு தயிர் காரமா பாட்டியின் சிறிய உழைப்பு தான் இது, இதை விடவா உங்க ஆண்டவர் வேலை செஞ்சுட்டாரு அந்த வேலை செஞ்ச லட்சணம் தான் உங்க வீடியோவில் பார்த்தோமே, உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்

universe_bless