Sundari - Promo | 28 Dec 2022 | Sun TV Serial | Tamil Serial

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31th December 2022.

Download here:

Circumstances force Karthik to marry an ambitious girl Sundari while in love with another. Later he ties the knot with Anu & leads a double life. Watch Sundari rise above the shackles of a loveless marriage to achieve her IAS dream.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

யாருக்கெல்லாம் சுந்தரி சீரியல் பிடிக்கல👍

prabhug
Автор

எங்கள் ஆதரவு ஜனனி மற்றும் அப்பத்தா எதிர் நீச்சல்👍🏆 😚🤗

jaikumarjaikumar
Автор

மெட்டி ஒலி நாடகத்திற்கு ஈகுவலாக எந்த நாடகமும் இதுவரைக்கும் வந்ததே இல்லை. மெட்டிஒலிக்கு நிகர் மெட்டி ஒலி சீரியல் மட்டுமே. 90' s kids மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தது மெட்டிஒலி மட்டுமே. Evergreen serial. Thanks to thirumurugan sir.

lathapriya
Автор

மல்லிகா அம்மாவுடைய பேச்சு யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது சுந்தரி யாருக்கெல்லாம் பிடிக்கவில்லை கதை மிகவும் போர் பிரமோ மட்டும் தான் பார்க்க வந்தேன்

lakshmimurugan
Автор

அனுவுக்கு எப்ப குழந்தை பிறந்து எப்ப உண்மை தெரிந்து எப்ப குழப்பம் தீர்ந்து அழுமூஞ்சி சுந்தரி எப்ப கலெக்டராகி "ஐயய்யோ கண்ண கட்டுதே"

padmanarasimhan
Автор

மல்லிகா அம்மா முருகன் மாமா நடிப்புக்காக தான் இப்ப சீரியலே போகுது 🤣

muthukannan
Автор

Mallika amma acting vera level Super 👌 👍 😍.

selasela
Автор

ஜெயில் உள்ளே போக வேண்டும் என்றால் முறையாக உத்தரவு கடிதம் வாங்கி கொண்டு போக வேண்டும் என்று கூட தேரியாதா.இதில் இந்த கதை நாயகி கலெக்டர் ஆக வேண்டும் என்று ஆசை.ஆயா வேலை ரெடி.நேரடியாக வேலையில் சேரலாம் சுந்தரி

ushaprakash
Автор

சுந்தரி பியூன் வேலைக்கு போகலாம் ..இதுக்கு மட்டுமே லாய்க்

duraisamytthanigachalam
Автор

சுந்தரி கலெக்டர் ஆக எந்த முயற்சியும் எடுக்கவில்லை அனு குழந்தைக்கு ஆயாவாக தான் முயற்சி செய்கிறாள் 🤦🤦🤦🤦🤦மல்லிகா சூப்பர்

My_little_dreams
Автор

நல்ல கதை கிடைக்க வில்லை போல் இபை்படி ஓட்டுங்க

sivaarumugavel
Автор

என்னங்கடா கத இது ச்சை .... 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️சுந்தரி எடுத்துட்டு, எதிர் நீச்சல் தாலும் இந்த டைம் க்கு போடுங்கடா

poonguzhaliguzhali
Автор

Enda serial la sundari thavira matha elarum alava nalah nadikuranga 🥳🏅🏆

Sun-co
Автор

Indha sundari collector aguradhukku chance illa nu soldravanga 👍 podunga

ratinamharish
Автор

Collector amma ...ipa police vela paakuranga .😂

deepag
Автор

Phone eh Arun pudunghiduvan. Thirupi mudhal la irundhu😁😁😁

lakshmikarthikeyan
Автор

புளுகு சுந்தரி சீரியல் நேரத்தை இரவு 12மணிக்கு மேல் காட்டவும்

சிவஸ்ரீரகுபதிதீக்ஷிதர்
Автор

Thanks Sun tv for this promo I have waiting three decades 😂😂😂

JayanthiSolommon
Автор

Promo mattum than pakkuramathiri irukku

Elavarsh
Автор

இதெல்லாம் ஒரு ஸ்டோரி, ... டைரக்டர் கு கதை யும் கரெக்ட் அ கிடைக்கல... அதுல நடிக்கிற ஆளுங்கலு சரியா அமையல... பேசாம இத முடிச்சிட்டு வேலைய பாருங்க 😡😡😡🐒🐒

kavithas