Thangalaan - Chiyaan Vikram | Birthday Tribute Video | KE Gnanavelraja | PaRanjith | G VPrakashKumar

preview_player
Показать описание
Junglee Music Tamil presents Special Birthday Tribute for 'Chiyaan Vikram' starring in much awaited New Tamil Movie Thangalaan.

Jio Studio & Studio Green Films Present
A Studio Green - K.E. Gananvelraja Production
Written & Directed By : Pa Ranjith
Produced By : K E Gnanavelraja
Produced By : Jyoti Deshpande
CO Produced By : Neha Gnanavelraja
Studio Green CEO : G.Dhananjayan
Executive Producer : A.G.Raja
Production House : Jio Studios, Studio Green & Neelam Productions
Music : G V Prakash Kumar
Co-Writer : Tamil Praba
Dialogues : Azhagiya Periyavan
Director of Photography : A Kishor Kumar
Editor : Selva R K
Art Director : S S Murthi
Action : Stunner Sam
Sound Designer : Anthony BJ Ruban
Sound Recordist : Ajayan Adat
Costume Designer : Aegan Ekambaram, Anitha Sundaresan
VFX : Hybrid 360
Prosthetics Designer : Baldev (TOM)
Stills : R S Raja
Publicity Designer : Kabilan
Lyricist : KU.Umadevi, Arivu, Mounan Yathrigan
Production Controller : S.Sivakumar
Production Executive : S.Barath
Production Managers : G.Kamaraj, T.Hari hara Sudhan, Maria Josh, Nithish, Vignesh Raghava
Production Co-Ordinator : E.V.Dinesh Kumar
Executive Producers : Sanjay, Rupesh
Digital Promotions : Digitally
PRO : Yuvraaj, Guna
Creative Promotions : BeatRoute
Audio On: Junglee Music

#hbdchiyaan #chiyaanvikram #paranjith #studiogreen #Jiostudios #JyotiDeshpande #neelamproductions #gvprakashkumar #gvprakash #kegnanavelraja

Like || Share || Spread || Love

Enjoy and stay connected with us!!
►Subscribe us on YouTube:

SUBSCRIBE Junglee Music Channels for unlimited entertainment:
© 2024 Times Music
Рекомендации по теме
Комментарии
Автор

இந்திய சினிமாவில் தங்கலான் என்ற ஒரு ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார் சியான் விக்ரம் 🇮🇳
#OSCAR Film 🤟💯
#HBD CHIYAAN

sabapathyk
Автор

ஒரு சினிமா ரசிகனாக விக்ரம் அவர்களைப் பார்த்து பொறாமைப் படுகிறேன். இவர் மட்டும் ஹாலிவுடில் இருந்து இருந்தால் எத்தனை எத்தனையோ ஆஸ்கர் விருதுகளை பெற்றிருப்பார். இவரை நடிகராக பெற்றது தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு பெருமை. கடுமையாக உழைத்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Maruthanaayagam
Автор

நடிப்பிற்காக உடலை வருத்தி தன்னை அர்ப்பணிக்கும் சியான் விக்ரமை எல்லாம் மக்கள் யாரும் கொண்டாடுவதில்லை அது தான் வருத்தம்😢👍🔥

Aswin
Автор

தமிழ் சினிமா இவரை நன்றாக பார்த்துக் கொண்டால் இவரால் தமிழ் சினிமா பெருமை கொள்ளும்
HAPPY BIRTHDAY Dr.chiyaan vikram Sir ❤🎉🙏

VigneshWaran-ieng
Автор

I'm from Andhra
I honestly say there is only hero who can do anything for acting in India is Chiyaan
I wish him great success

manimudiveti
Автор

இருந்தாலும் இறந்தாலும் மீண்டும் பிறந்தாலும் உனது ரசிகனே Love you to Chiyaan ❤❤❤

veeraa
Автор

எப்பயா இந்த படம் வரும், காத்திருக்கேன் ஆவலா. மலையாள கதைகள் கோலோச்சிக்கொண்டிருக்கும் வேளையில் இப்படம் வெளியாகி தமிழ் சினிமா பெயரை தூக்கி நிறுத்தனும் என்பதே என் பேராவல்

umaathevi
Автор

World class stuff👌

No one other than #ChiyaanVikram can even try what we have seen here🙌🙌

Wish this braveness is well rewarded with a fruitful success👍👍

#Thangalaan

iKalaiarasan
Автор

காசுக்காக நடிப்பவர்கள் மத்தியில், நடிப்பை ஒரு கலையாக நினைத்து தன்னை வருத்திக்கொண்டு பிறரை மகிழ்விக்கும் இந்த உன்னதமான கலைஞனுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🥰🤗✨

mrmiraclesathish
Автор

Ithula yengaya vikram theriyuraru, Full & Full antha character tha theriyuthu.One of the world best actor our vikram, we have cherish him

raisingstar
Автор

Revolutionary Director பா. ரஞ்சித் 🔥🔥🔥🔥🔥🔥

ஜெயிஸ்ரீராம்
Автор

Wammala edhu dhan da Dedication uhh🥺🥵🔥

kishore
Автор

E Vikram garu entra babu...cinema kosam sachipo ante sachipoyela unnadu..inta hard work aa😮

filmmakerproduction
Автор

Versatile Actor of Tamil Industry..❤
HBD Chiyaan VIKRAM anna.🎉

_im_Kiccha
Автор

Verithanam Thalaivaa ❤❤❤ Happy Birthday wishes Chiyaan Vikram ❤❤

TheShankar
Автор

யாரெல்லாம் நடிகர்களில் வாங்கும் சம்பளத்திற்கு உடலை வருத்தி நடிக்கும் நடிகர் சியான் விக்ரம் தான் என்று சொல்கிறீர்கள் 🔥👍❤️

Aswin
Автор

Background music la sambavam eruku 🔥🔥🔥GV na❤❤

vijaypandi
Автор

உசுர மசூரா கூட நெனைகல மாபெரும் கலைஞன் சீயான் விக்ரம்❤❤❤ இனிய பிறந்தநாள் 🎉🎉🎉❤

pavithramanickamkumar
Автор

கோலிவுட் கோபுரத்தின் கலசமே!!!

ஆலிவுட் அவார்டை வெல்லும் தங்கலானே!!!

இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள் ❤️ ❤️ ❤️

gmpchiyaankgf
Автор

யாரெல்லாம் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் என்று செல்வார்கள் ஆனால் நடிப்பு என்று வந்துவிட்டால் சியான் விக்ரம் தனி ரகம் என்று சொல்கிறீர்கள்👍🔥

Aswin