How to create a YouTube channel in tamil | how to start youtube channel 2022 tamil | prakash channel

preview_player
Показать описание
How to create a YouTube Channel in Tamil
how to start a youtube channel in tamil 2022
how to run youtube channel successfully in tamil
how to create youtube channel by smart phone in tamil
how to open youtube channel in tamil
These are all the most frequent searches which is searched by those who willing to enter into youtube. But in this video i discussed about dark side of youtube channel. I explained step by step procedure of how to create a youtube channel.

#howtocreateyoutubechannelintamil #howtostartyoutubechannel
#howtoopenyoutubechannel #howtorunyoutubechannel #prakashchannel

What are the basic requirements to create the youtube channel :
A smart phone and smart mind and ofcourse gmail account that is enough.

Vera Level Tamil YouTubers Link :

Prakash Channel Link :

My Social Networks :

Tripod for YouTube Beginners [Buy Link]

Tripod with Ring Light:

Boya Mic:

Sarees Collections Best Buy Link:

For Advertisement Contact :
Whatsapp : 7339684246

Fair use policy :
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Fair use policy link :
Рекомендации по теме
Комментарии
Автор

உங்க விடீயோஸ் பாத்துட்டு நான் சேனல் ஆரம்பிச்சு இருக்கேன்.. நல்லா வரும்னு நம்புறேன் ❤

ShekarsIdeas
Автор

Income varanumnu avasiyam illi bro namma talent mathavangalukku therivicha mattum pothum.avangaloda like la oru happy 😊

Sanjeev
Автор

வீடியோக்களை எப்படி எடிட் செய்வது அதையும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா 😊

umarr
Автор

உங்கள் வீடியோ மிக எளிமையாகவும் உபயோகம் உள்ளதாகவும் அமைந்துள்ளது ஏமாற்றப் அவர்களிடம் ஏமாறாமல் இருக்கவும் எச்சரிக்கையான கருத்துக்களையும் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி

knowaboutallAZ
Автор

உண்மையை தெளிவாக எடுத்து கூறுகிறீர்கள்.தொடர்ந்து காணொளியை போட்டுக்கொண்டே இருங்கள் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

xsinjrp
Автор

நண்பரே உங்கள் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே மீண்டும்

spiderwalldesigns
Автор

வாழ்த்துக்கள் சார்...நம்மிடம் தரமான ஸ்கிரிப்ட்...பார்க்கும் நிலையில்..இருப்பது சிறப்பு...

r.ganeshkumarkumar
Автор

இந்த வீடியோவில் சொன்னது அனைத்தும் தெளிவாக புரிகிறது நன்றி

anandarunak
Автор

Romba azhaga and detail la explain panringa Anna..romba thanks 🙏

aashamathiyazhaganaashamat
Автор

தெளிவாக ஒவ்வொன்னு சொல்லி புரிய வச்சீங்க சூப்பர் 🎉

bmcdharanish
Автор

உண்மையை தெளிவாக சொன்னதுக்கு நன்றி சகோதரா

zycgpzj
Автор

Thanks for giving clear picture about starting u tube. My wishes to go for ur serial but itshoud in decent vth good moral one All d best

lakshminarayanan
Автор

சார் நானும் ஒரு புதுYouTube சேனல் தொடங்கி இருக்கிறேன் உங்கள் அறிவுரைகள் எனக்கு பயனுள்ளதாக இருக்கின்றன

balasubramaniyamvendabalasubra
Автор

Anna super anna azhaga sonninga tq anna ethe maari video thodarthu podunga ennodaya vazhthukal anna super 😊

vaishnavivaishnavi
Автор

Super உண்மைய பேசுறீங்க உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

periyanayakis
Автор

Thank you lots.

Engaluku nanmaiya solringa

sugang
Автор

Thank you for information ☺I am going to start a you tube channel 😀😊

s.roshanirose
Автор

சூப்பர் நண்பா நன்றாக சொல்றீங்க உண்மையா பேசுறீங்க

manipandiyan
Автор

Brother! Neenga nichayam nallaa varanum kadavul nichayam seivaar!👑

Solomon-lhcl
Автор

அண்ணா நீங்க தெளிவாக சொன்னிங்க அண்ணா🤗🤗 super anna

mimqglc