Thannane Thamarapoo Official Video | Suriya | VIjay Kanth | Bharani | Periyanna

preview_player
Показать описание
Movie - Periyanna
Song - Thannane Thamarapoo
Music Composed & Arranged by Bharani
Singer - S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Lyrics - Vasan

CAST
Vijayakanth as Lingam/Periyanna (Extended Cameo Appearance)
Suriya as Suriya
Meena as Shenbagam
Manasa as Ganga
Devan as Varadharajan
Anandaraj
Manorama
Manivannan
R. Sundarrajan
Vinu Chakravarthy

CREW
Written & Directed by S. A. Chandrasekhar
Cinematographer - Selva. R

Music Label: DD Music
Рекомендации по теме
Комментарии
Автор

விஜயகாந்த் சார் மறைவுக்கு பின் சாரி அவர் விதைப்புக்கு பின் பார்க்கிறேன் அவரின் அனைத்து படங்களின் சிறந்த பாடல்களை

SelvaRaj-wsty
Автор

தமிழ்நாடு ஒரு நல்ல முதல்வரை இழ்ந்துவிட்டது Miss U Thaliva 😢

உன்னை நினைக்கும் போது கண்களில் கண்ணிர் வடிகிறது 😩😢😭😭😭😭

Miss u Thalaiva
Miss u captain
Miss u captain
Miss u captain
Miss u captain

ALLVIDEOS-ckdt
Автор

ரஜினி போல் ஸ்டைல் இல்லை 🌹 கமல் போல் கலர் இல்லை 🌹 ஆனால் ஆண் வர்க்கத்திர்கேற்ற கம்பீரம் உண்டு 🌹 எளிமையின் அடையாளம் 🌹 சேதுபதி I P S, உளவுத்துறை, வானத்தைப்போல சூப்பர் ஹிட் வரிசையில் இந்த பெரியண்ணாவும்🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 3.6.2023🌹

jamesjamesraj
Автор

முன்பெல்லாம் கேப்டனை ரசிக்க முடிந்தது. அவர் மறைவுக்கு பின் அவரது போட்டோவை பார்த்தால்கூட என்னையறியாமல் கண்கலங்குகிறது.நல்ல மனிதனை மறப்பது சற்றே கடினம்.

sathishm
Автор

ஒரு நாளைக்கு 5 முறை கேட்கிறேன் இந்த பாடலை. வெளிநாடு தமிழர்களுக்கு இப்படித்தான் நேரம் போகுது

Vadamalai
Автор

இப்படிபட்ட இசை அமைப்பாளரலாம் கானாமா பண்ணிட்டு, என்ன எலவுன்னு புரியாத அனிருத் இசையை ரசிக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம்😢😢

PandiyarajaM-jv
Автор

யார் எல்லாம் கேப்டன் இறந்த பிறகு இந்த பாட்டை பாக்குறீங்க 😖💔

muthumuthu
Автор

Rest in peace விஜயகாந்த் sir இறந்த பிறகு அவர் பாடலை கேட்பவர்கள் we miss you so much 🥺😥

moovinamoovina
Автор

தமிழ் நாட்டில் அதுவும் எங்க மதுரையில் பிறந்த, கருப்பு தங்கம் அண்ணன் விஜயகாந்த் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்காக வாரி வழங்கிய வள்ளல்களில் ஒருவர் அண்ணன் விஜயகாந்த் நலமுடன் இருப்பதற்கு வாழ்த்துக்கள்

balasubramanianramasamy
Автор

ஆணழகன்.... மக்கள் மனதில் நீங்கா இடம் உங்களுக்கு உண்டு...
மனித அவதாரம் எடுத்த கடவுள். ❤

selvaraj
Автор

ஐ லவ் யூ புரட்சிக்கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள்❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤

samuvelsam
Автор

ஒரு சில படங்கள் மட்டுமே இசை அமைத்தார் பரணி அவை அனைத்து பாடல் களும் மெய் சிலிர்க்க வைக்கும். மீண்டும் பரணி அவர்கள் திரையுலகிற்கு வரவேண்டும்❤

ranjanikannanranjanikannan
Автор

நல்ல தலைவனை ஏற்க தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுப்பனை இல்லை

pjtamil
Автор

தமிழ் நாடு நல்ல முதலமைச்சரை இழந்துவிட்டது திரையுலகில் இவரைபோல் யாரும் இல்லை

madurameenatchi
Автор

2024 ல இந்த பாடல் கேக்குறவங்க ஒரு லைக் போடுங்க

dharanidharan
Автор

குழு : பச்சோல கீத்துகுள்ள
பதுங்கி நிக்குற பசங்களுக்கு
மறைஞ்சி நிக்குற
பருவம் வந்துருச்சு
மாமனுக்கு செய்யும் சீரும்
செலவும் வந்துருச்சு
உலுலுலுலுலுலுலுலு…….

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க

பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வந்திடுங்க மேளம் கொட்டி…

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்…

ஆண் : கொட்டுற பனியில
நானும் உனக்கு கொடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியில
மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா

பெண் : உனக்கும் எனக்கும் மனசு
இப்ப வைக்க பிரியாச்சு
ஒளிவா மறைவா பேசி சிரிக்க
ஓடை துணையாச்சு

ஆண் : கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு…
பெண் : ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு…

ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ
நான் எடுத்து எடுத்து தழுவ…..

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில…
ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்…

பெண் : தெனமும் என்ன
தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு….
அத்தி பூத்த
மாலை போல மாமா உன் பேச்சு…

ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா

பெண் : மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு
ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு

பெண் : வெடல புள்ள நானும்
ஒரு வெவரம் கேட்க வேணும்…

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில…
பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க…

ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வருவேனே மேளம் கொட்டி…

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில…
ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்…

ansonariys
Автор

கேப்டன் விஜயகாந்த் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் வாய்ப்பு கிடைத்த முதல் படத்திலேயே எல்லா பாடல்களையும் ஹிட் செய்த இசையமைப்பாளர் பரணியை மறந்துவிட்டோமே ?

anbuarasan
Автор

மீண்டும் பரணி அவர்கள் திரைக்கு வந்து இசை அமைக்க ஆயிரம் ஆயிரம் இறைவனை பிரார்த்திக்கின்றேன் நல்ல ஒரு இசையமைப்பாளரை மறந்து விட்டது இந்த திரையுலகம் 4:09

AECBULLETRAJA
Автор

3.17 டான்ஸ் ஆடும் ஆட்டம் கோடி மக்கள் கேப்டன் வழியில் ❤❤❤❤miss you கேப்டன் 🙏🙏🙏🙏🙏🙏

RamkiSumathi-ztbx
Автор

எத்தனை நடிகர் மற்றும் அரசியல்வாதி வரலாம் விஜயகாந்த் மாதிரி மனிதரை பார்க்க முடியாது

booksales