Thanthane Thamarai || Periyanna || High Quality Audio 🔉

preview_player
Показать описание
Song - Thanthane Thamarai
Singers - S.P Balasubrahmanyam, K.S Chitra
Music - Bharani
Starring - Vijaykanth, Surya, Meena, Manasa
Movie - Periyanna

© MUSIC LOVER ©
🎶

For more beautiful songs go to:

Check Playlist ▶🎧Rewind ⏪ Back Evergreen Tamil Melodious Songs Collection 90s&2k
Рекомендации по теме
Комментарии
Автор

நடை பிணமாய் இருப்பவனையும் நடனம் ஆட வைக்கும்..❤❤

rvenkatesan
Автор

குழு : பச்சோல கீத்துகுள்ள
பதுங்கி நிக்குற பசங்களுக்கு
மறைஞ்சி நிக்குற
பருவம் வந்துருச்சு
மாமனுக்கு செய்யும் சீரும்
செலவும் வந்துருச்சு
உலுலுலுலுலுலுலுலு…….

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க

பெண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வந்திடுங்க மேளம் கொட்டி…

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்…

ஆண் : கொட்டுற பனியில
நானும் உனக்கு கொடையா மாறட்டுமா
உன் வெட்டுற விழியில
மூட்டுற நெருப்புல குளிரும் காயட்டுமா

பெண் : உனக்கும் எனக்கும் மனசு
இப்ப வைக்க பிரியாச்சு
ஒளிவா மறைவா பேசி சிரிக்க
ஓடை துணையாச்சு

ஆண் : கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு…
பெண் : ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு…

ஆண் : உன் இடுப்பு சேலை நழுவ
நான் எடுத்து எடுத்து தழுவ…..

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில…
ஆண் : ஏய் தாமரை பூத்திடுச்சு
புள்ள தாவணி வாங்கிவாறேன்…

பெண் : தெனமும் என்ன
தொரத்துதைய்யா உங்க பெருமூச்சு….
அத்தி பூத்த
மாலை போல மாமா உன் பேச்சு…

ஆண் : கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா

பெண் : மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு
ஆண் : நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு

பெண் : வெடல புள்ள நானும்
ஒரு வெவரம் கேட்க வேணும்…

ஆண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
மாமா தள்ளாடும் தண்ணியில…
பெண் : ஏய் தாமரை பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க…

ஆண் : ஊரெல்லாம் கூட்டிகிட்டு…
வருவேனே மேளம் கொட்டி…

பெண் : ஏய் தன்னானே தாமரைப்பூ
புள்ள தள்ளாடும் தண்ணியில…
ஆண் : ஏய் தாமரை பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்…

பாக்யராஜ்கிளியாநகர்
Автор

Very Nice!🙏 Amazing! Blossom!🌺 Always Best Song!🙏Thank u!🙏

sathyamuthu
welcome to shbcf.ru