Duck Biryani Recipe in Tamil Bulk Cooking Explained | Easy Cooking with Jabbar bhai 😋

preview_player
Показать описание

Ingredients for Duck Biryani
Onion 2.8kg
Oil 1.4ltr
Cardamom,Cinnamon,Clove each 7g
Coriander leaves 1 and 1/2 bunch
Mint leaves 1 and 1/2 bunch
Kashmiri chilli powder 100g
Turmeric powder 35g
Ginger700g&Garlic350g paste
Duck meat 7kg
Curd 1.4 ltr
Salt as required
Water 10.5 ltr
Green Chilli 70g
Tomato 2.8kg
4 lemon juice
Rice 7kg
Рекомендации по теме
Комментарии
Автор

அண்ணா நீங்க சொன்ன மாதிரியே எங்க அண்ண மகன் பிறந்த நாளில் 4 கிலோ பிரியாணி நானே செய்து வந்தவங்களுக்கு பரிமாறினேன் எல்லாரும் கடையில செய்த மாதிரியே அருமையாக உள்ளது என்று கூறினார்கள் நல்லாவே இருந்தது அண்ணா மிக்க நன்றி அண்ணா

ENVERNMENTALSULAL
Автор

Super நானும் ஒரு கடையை போடுறேன் பாய் உங்க ஸ்டைல்ல இரண்டு கல்யாணத்திற்கு செஞ்சேன் செம டேஸ்ட் அருமையான விளக்கம் அளித்து கற்றுதருகீர்கள் மிக்க நன்றி

kadhirvel
Автор

உங்கள் சமையல் எப்போதும் அருமை தான். அப்துல் தம்பியின் நகைச்சுவை கலந்த கலகலப்பான பேச்சு காணொளியை மேலும் மெருகூட்டுகிறது. 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽

fransiscatheivendrarajah
Автор

Bai this is the first time I am seeing Duck Briayani.
but, we used to cook duck gravy at home.
may God bless you and yours

BISHOPJOHNRAJADORAI
Автор

Hi anna, neenga Sona mathiri first time duck try panunan semaya erunthuchu tham podathu yelam perfect ya soli erukinga.. everybody like it.. tq bro

sainithi
Автор

பாய் உண்மை 100%உண்மை பாய் எனக்கு பிரியாணி செய்ய தெரியாது ஆனா இப்ப உங்கள நான் கத்துக்கித்துடன் பாய் தேங்க்ஸ்
வாழ்த்துக்கள் பாய் 🌹🌹🌹

shorteditirk
Автор

Assalamu alaikkum nenga pannura samyal ellame vera leval than

faizalrahman
Автор

1M வரப்போகுது நல்வாழ்த்துக்கள் ! நல்ல உள்ளங்கள்.. Waiting for Hyderabad Briyani.. Because we start briyani business from you..

aztechzi
Автор

பாய் இன்னைக்கு என்னை பலபேர் பிரியாணி அருமையாக செய்கிறாய் என்று பாராட்டுகின்றனர்...
ஆனால் உன்மையில் அந்த பாராட்டு உங்களுக்கு உரியது..
நீங்க என் குருநாதர்..
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்

AbdulJalal-lslg
Автор

உங்களுடைய பிரியாணி காணொளியை மீண்டும் காண செய்ததற்கு நன்றி சகோதர

selvamsrm
Автор

Eppa naan unga stylela briyani seium pothu.enna enga family la en briyanikka wait pannuvanga.am very happy

murugandeepak
Автор

பாய் உங்கா சமையல் கலைக்கு நான் அடிமை, மாஸா அல்லாஹ் பாய், வீட்ல நானே சமையல் மாஸ்டர் ஆயிட்டேன்

siyedmubarak
Автор

1M Subscriber family மிக்க மகிழ்ச்சி ஜாபர் பாய். மென்மேலும் வளர வேண்டும் என்று இறைவனை வணங்கி வாழ்த்துகிறோம்

VISWANATHANSc
Автор

First' comments bai super future ur life need to good

crazyexperiment
Автор

ஜப்பார். பாய் சூப்பர். அருமையான பதிவு. தாம்பரத்திலிருந்து தினகரன்.

dinakarandina
Автор

Congratulations for reaching 1M 🔥✨ Master Chef Jabbar bhai 🔥

crizzjohncj
Автор

பாய் நீங்க சரியான பிரியான மாஸ்டர் பாய்.வேற லெவல்

balusviews
Автор

சூப்பர் ஜபார் பாய் வீடியோ தொடர்ந்து பார்த்துக் கொண்டே வந்தாள் தூக்கத்தில் கூட சுவையான பிரியாணி செய்யலாம் சொல்லி கொடுப்பதும் கூட ஒரு நல்ல மனசு தேவை இனிய பயணம் தொடரட்டும் நன்றி

manikandanbalasubramanian
Автор

நீங்க very great பாய் ஏன் என்றால் எனக்கு தெரிஞ்ச சமயர்கரறும் சரி எந்த ஒரு சமையல் நிபுணரும் சரி உங்களமாதிரி சொல்லிக்கொடுக்கமாட்டாங்க 😱😱💪👍👍👍👍👌👌👌👌

kathirkathir
Автор

Asalamualikum bhai
Congratulations for 1 Million🎉
Hearty wishes to you, Thoufiq & team.
This is your first step of success, I wish u to reach 10 Millon soon😀

All the very best🙏

vestigefortunersteamthabra