Christmas Paavangal | Parithabangal

preview_player
Показать описание
#parithabangal #christmaspaavangal #paavangal #christmas

________________________________

Starring

GO-SU

________________________________

Follow our new channel : Parithabangal Shorts -

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

சகிப்புத்தன்மை இல்லாத நிலையில், யாரையும் புண்படுத்தாமல் ஒரு மத விழாவை நகைச்சுவையாகச் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. கோபிக்கும் சுதாகருக்கும் பாராட்டுகள்❤

ishuvijay
Автор

4:26 Jesus spear veraaa Gopi suthakarr😂😂😂😂😂😂😂😂😂

Virat-bvfp
Автор

Im a Christian! I have participated many carols.. this episode is 100% true 😂. Some boys participated for one side love, cake, dinner. You guys remembered my old golden days🎉

pradeepprabakaran
Автор

6:37. யோவ் உண்மையான குழந்தை போல இருக்கு யா 😮😮🎉🎉🎉😂😂

hajimohamed
Автор

6:15 baby animation vera level ya neenga 😂😂😂😂🤣🤣🤣🤣🔥🔥🔥🔥

raptor
Автор

1:23 பிறந்து விட்டார் இயேசு பிறந்துவிட்டார் 🙏🙏🙏😂😂😂😂😂😂😂

devsanjay
Автор

Yabaaa....saami 😂😂😂
Santa கிட்ட சரக்கு கேட்ட பாரு😅😅😅
அந்த wine insident super o super....

AK-pgvf
Автор

கோபி :வெள்ள தாடி வட்சுருகவும் நீ வேற ஒருத்தருனு நினைசுட்ட 😂😂😂 (modi)

ravanansl
Автор

@11:45 romba correct... Neraiyaa peru church la wine kudikraanga nu thappaa pesuvaanga... U people made clarity... Actually adhu veru grape squash aa water la sugar add panni kudupaanga... Veru grape juice dha 😅😅😅...

priyadharsanmarimurugan
Автор

சிரிக்கவும் சிந்திக்கவும் உண்மையை சொல்லும் அருமையான சேனல் இது நன்றிகள் நண்பர்களே

godwithoutreligion
Автор

நான் தமிழ் கடவுள்களை வணங்குபவன் ஆனால் நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு கிறித்தவ பெண்ணை காதலித்தேன் அவள் மிகவும் அழகானவள் 2002 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நள்ளிரவு அன்புடன் இனிப்பு வழங்கினேன் அவளும் அதை இன் முகத்துடன் பெற்றுக் கொண்டாள் ஏதோ தவறுதலான புரிவுகளால் பிரிந்து போனோம் இன்றும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் அன்றும் அவள் நினைவுகள் ஏன்னை தாலாட்டிக்கொண்டுதான் இருக்கிறது என் மனம் நினைப்பதெல்லாம் அவள் எங்கே இருப்பினும் வாழ்க நலம்
அன்புடன் மணிகண்டன் nvl.

manir
Автор

14:50 em magan nassar saapadu comedy😂😂

vigneshvignesh
Автор

13:30 காதல் எதிர்ப்பு கூட பரவாயில்ல போலயே!
இது புது டார்ச்சர் இருக்கு!😮😢

sanjeeviraghavan
Автор

8:04 Sathguru ji. ... White beard matching matching 😂

Krishfor
Автор

I am a Christian and a YouTuber. Enjoyed every bit of your video. Thank you for breaking some of the myths. One of the high standard videos of GoSu👍🏼

IndianComfortFood
Автор

6:57 😂...naamaku sorru than mukkiyam 😂

Krishfor
Автор

bro ultimate performance bro aaitenda nanu😂🤣😂🤣1 second emtan kannu munnadi therinjaru yaa🤣😂🤣😂

RonReegan
Автор

15:00 Sudhakar bro acting exactly my Dad. & Marry Christmas to All

GK.
Автор

7: 40 .. Na America SANTACCLOS kidayathu, amanchikarai santacclos 😂😂

SakthiVel-eout
Автор

4:46 Advertisement pa .... Dravid entry
Continue at 6 minute 14 seconds 😂❤

Krishfor