Nayanthara ANNAPOORANI Tamil Full Movie | Jai | Sathyaraj | Nayanthara | Latest Superhit Movie 2024

preview_player
Показать описание
Nayanthara's ANNAPOORANI Tamil Full Movie on @Thamizhpadam
Annapoorani Latest Tamil Movie 2024 starring Nayanthara, Jai and Sathyaraj. Directed by Nilesh Krishnaa, music by Thaman S. Produced by Zee Studios, Naad Sstudios and Trident Arts. Annapoorani movie also stars Achyuth Kumar, K. S. Ravikumar, Karthik Kumar, Renuka and Sachu among others.

#annapoorani #nayanthara #jai #Sathyaraj #annapooranifullmovie #thaman #tamilmovies2024 #thamizhpadam

Follow Thamizhpadam Channel on WhatsApp Now:

Click here to watch:

Stay Connected With Us On :

Рекомендации по теме
Комментарии
Автор

சூப்பர் ப்ரோ.... இது மாதிரி புது படம் போடுங்க ப்ரோ எங்கள தியேட்டர்க்கு படம் பார்க்க கூட்டிட்டு போக மாட்டாங்க இப்பிடி தா பார்கனும்...

maritamil
Автор

பெண்மை திறமையுடன் வெற்றி நடைபோடுகிறது ❤🥰❤அருமை தடைக்கற்கள் என்றென்றன்றும் படிகற்கள் அருமை வாழ்த்துக்கள்

ramsoundar
Автор

வழக்கமான ஈரோயிஸம், பில்டப் வசனம் , சண்டைக்காட்சிகள் இல்லாமல் ஒரு நல்லத் திரைப்படம் பார்த்த மகிழ்ச்சி 😃. இயக்குனருக்கு
வாழ்த்துகள் .

masthanfathima
Автор

thanks for the uplaod 🤩 Liked the movie

nancia
Автор

புது படம் போட்டுக்கிட்டே இருங்க ப்ரோ . நாங்க தியேட்டரில் போய் பார்க்க முடியாது வீட்டில் கூட்டிட்டு போக மாட்டாங்க

roshanbasith
Автор

பெண்மை திறமையுடன் வெற்றி நடைபோடுகிறது ❤🥰❤அருமை தடைக்கற்கள் என்றென்றன்றும் படிகற்கள் அருமை வாழ்த்துக்கள் திறமை எதிலும் எந்த துறையிலும் மேன்மை அடையும் பெண்மை முன்வரவேண்டும்🎉❤🎉

babysri
Автор

அருமையான திரைக்கதை, இப்படி ஒரு கதையை படமாக்க துணிவு வேண்டும். நடிக்க துணிவு வேண்டும். தேர்வு அருமை. இசை அருமை. நடிப்பு அற்புதம். எங்கேடா போனீங்க இந்த you tubers, அது சரி நீங்க பணம் வாங்கிக்கிட்டு தானே விமர்சனம் பண்ணுறீங்க, நாதரீங்க. சமையல், எத்தனை பேர் மனம் நிறைய, வாய் ருசிக்க, மனக்க சமையல் பன்றாங்க, கல்லா கட்டினா சரி. இது தானே வாழ்க்கை. இந்த படம் பார்த்தது வாய் ருசிக்க, மனக்க, வயிறு நிறைய உன்னது போல் மன நிறைவு பெற்றேன். வாழ்த்துக்கள் அனைவருக்கும். நடிகை, நடிகர்கள் தனிப்பட்ட வாழ்க்கை எப்படினு எனக்கு தேவையில்ல, நடிப்பு மட்டுமே நான் ரசிப்பது. அருமை அருமை அனைவருக்கும் ❤️❤️❤️❤️🌹🌹🌹🌹👍👍👍👍🙏🙏🙏🙏

SivalingamBharathirajah
Автор

Useful movie. I watch with my child. It will be inspiration for to all.

HajiraBegum-gg
Автор

Beautiful movie. Awesome music. A fully satisfied movie... Feel emotional

PandianNandhini
Автор

Nan skip pannama partha ore oru padam life la ithu mattumthan avlo interesting ❤❤❤❤❤❤vera level bro....

SabrasSalah
Автор

இது உண்மையிலே நடந்த கதையோ என்று தான் நினைக்கிறேன் 🙏🏼 அற்புதமான படைப்பு 🙏🏼 🙏🏼 💐🙏🏼🎉🙏🏼 அனைத்து நடிகர்களுக்கும் 🙏🏼 இயக்குனர் அவர்களுக்கும் 🙏🏼

K.SivaKumar-jrqz
Автор

Thank you for all movies download pannama pakka muriyudhu thank you so much 👍👍👍🙏🙏🙏👌👌👌👌

archanaarchana
Автор

Awesome movie! Like the hero guy who always act in supporting woman role. Well done man. Glad Tamil movies are moving in the right direction.

yashallimuthu
Автор

அசிங்கம் அருவருப்பு கீழ் தரமான வார்த்தை இல்லாத சிறப்பான அருமையான திரைப்படம் சல்யூட் ❤❤❤❤❤

thalathala
Автор

படம் நிஜமாவே வேற லெவல்ல இருக்கு❤❤... எந்த சீன்லயும் சலிக்கவே இல்ல... From starting to end Very nice ❤❤.. Each & every characters awesome acting 👩🏻‍🍳👩🏻‍🍳👩🏻‍🍳 to Victory of Annapoorani 💞💞💞

shantrahasan
Автор

இந்த மூவிக்கு ரொம்ப நாளா வெயிட் பண்ணிட்டு இருந்தேன் தேங்க்யூ ❤️

RanjaniRanju-yq
Автор

Super❤
Thanks 🎉
Dada movie podungala boss❤...

stylemca
Автор

One of the most engaging movies I have ever seen in recent years 🎉 Has got many unique and distinctive features 🎉 You rise with the rise of the hero, who is the heroine and the hero 🎉 Nayanthara is real lady super star 🎉🎉 Her characterisation is marvellous 🎉🎉 Even the villainous character is portrayed admirably 🎉🎉 Veteran actor Sathyaraj playes a very special role 🎉 A brilliant story and excellent Directior🎉 Hats off for the conception and execution of a novel theme in a very special way 🎉🎉🎉

profnesamony
Автор

😍 இவ்ளோ அருமையான movie ah ivlo naal pakama epdi miss panenu thonuthu!🤌🏻 Oru sec kuda bore adikala! Ipa iruka movies la vara mari fight uh antha satham! En oru love song kuda illama, intha mari oru padam ella than helps to keep alive the cinima love in most of us!! Ithan nga feel good movie ndrathu!!💯🥹🎀 Nayan!💎

Subha-kv
Автор

A gud one, Nayantara great performance 👍🏼, Satyaraj sir s portrayal of a great Chef is great, Karthik n Jai blend in their characters ... Nilesh gr8 work for a debut with lots of good stuff 👍🏼❤️🎈

aashikdharmaraj