Recreated this recipe from Annapoorani👩🏻‍🍳| No boil no oil -Rice & Sambar | Cooking without fire

preview_player
Показать описание
No oil no boil - Rice & Sambar

#annapoorani #nooilnoboil #cookingwithoutfire #annapooranimovie #cookingvideo #cookingchannel #cooking #foodism #food #sambar #rice #nayanthara #annapooranimovie #trending #samayal #cook #ytshorts #youtubeshorts #shortvideo #shorts
Рекомендации по теме
Комментарии
Автор

மாவ கரைச்சு வாய்ல ஊத்தினா தோசை ரெடி...😅

pathmanathanvigirthanan
Автор

ஆதிகால மனிதனே நெருப்பு கண்டுபிடித்து சுட்டு சாப்பிட்டான். இவங்க ஆதாம் ஏவாள் காலத்துக்கு போறாங்க. 😂

anandpanneerselvam
Автор

இதில் வரும் கருத்துக்கள் அனைத்தையும் படித்து சத்தமாக சிரித்து விட்டேன் 😂😂😂😂😂

esakkimeena
Автор

என்றாவது ஒரு நாள் இந்த உணவு சாப்பிடலாம்....இயல்பு வாழ்க்கைக்கு ஒத்து சமைத்து உண்பதே சிறந்தது....காய்கறிகள் அரை வேக்காடில் இறைச்சிகள் முழு வேக்காட்டில் உப்பு எண்ணெய் நமக்கு போதும் என்று மனதில் தோன்றும் அளவைவிட கொஞ்சம் குறைவாக பயன்படுத்துவது சிறப்பு

rahmankani
Автор

கேஸ் செலவ மிச்சப்படுத்த இப்படி ஒரு ஐடியாவா... இது ரெகுலரா சாப்பிட்டா ஆய் வராது.. லாக் ஆகிடும்..😂😂😂😂

vetrivelmurugan
Автор

மாவ கரைச்சு வாய்ல ஊத்தி
குண்டிய கொதிக்க வச்சா வைத்துக்குள்ள தோசை ரெடி...😂😅

ANISH_YT
Автор

யப்பா comments vera level nu solravanga like pannunga...😂😂😂 romba saththama😅😅😅😅

raginiragini
Автор

இதெல்லாம் சாப்பிட்ட பிறகு ஆஸ்பத்திரியில் படுக்கை ரெடி😂😂😂😂

boscolawrencemarianathan
Автор

நான் சாப்பிடுறேன் சரி எங்க வீட்ல நாய் பூனை எல்லாம் இருக்குது என்ன பண்றது 😏😂😂

veluk
Автор

இந்த வீடியோவை பாத்ததும் செம கடுப்பா இருந்திச்சு
ஆனால் பிறகு ஒவ்வொருத்தர் கமெண்ட்ஸ் படிச்சி பாத்தேன் சிரிப்பு தாங்க முடியல 😄😆😆

Reshmi-pk
Автор

, தட்டோட சாப்பாட்டு மூஞ்சில விட்டு எரிவாங்க எங்க வீட்டுல

vasanthivasanthi
Автор

Sambar masalava toast panni dhan powder aakuvangeh da venna 😂

visukvn
Автор

கணவர் வீட்டை விட்டு வெளியே போய்விடுவார் இப்படி செய்தால்.

nirmalagracymahadevan
Автор

இப்படி செய்து கொடுத்தால் என் பிள்ளைகள் ஓடி விடுவார்கள்.😂😂

rangadevisevini
Автор

After eating this, bathroom ku poga ready😂😂😂

suryavishal
Автор

Avul apdiye varumo athuvum fire dhan rice um boil panni dhan skin remove panuvanga..

muralim
Автор

Empty hand வீடியோ யாரெல்லாம் பாத்தீங்க 😂😂😂😂😂😂😂

karthiknanthaa
Автор

எல்லாத்தையும் எடுத்து எதுவும் பண்ணாம அப்படியே வாயில போட்டு அரச்சா காலைக்கடன் ரெடி😂😂😂😂

rajdev
Автор

சாம்பார் மசாலா பொருள் எல்லாம் சூடான பாத்திரத்தில் வறுத்து தானே அரைக்கணும்

sarahdisouza
Автор

Sambar masala epdi paninga?? Without stove??

unpackedwonders