Useful bacteria Living in Human body, Normal flora (Tamil)

preview_player
Показать описание
Bacteria that live within the human body are called Normal flora. They are helpful bacteria.
Where they are present? What are the different types of bacteria present? What are its advantages and disadvantages? Can we live without normal flora? These are all the questions answered in this video.

Join as Member in Science Insights Family to support us:

This channel shares useful medical and science-related topics in Tamil. Our main vision is to provide medical and scientific information in a simple way to people. Please share this video with your friends if you like it.

Our channels for +1 and +2 students- Biology Lectures and NEET Aspirants

மனித உடலில் வாழும் பாக்டீரியாக்கள் Normal flora என்று அழைக்கப்படுகின்றன. அவை பயனுள்ள பாக்டீரியாக்கள்!!! அவை எங்கெங்கே உள்ளன? பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் எவை? அதன் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன? Normal flora இல்லாமல் வாழ முடியுமா?. இது போன்ற கேள்விகளுக்கு பதில் இந்த வீடியோவில் உள்ளது.
பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும்.

Watch Our Other Medical Science Videos in Tamil

MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights in Tamil
Science Insights - தமிழ்

#Tamil
#ScienceInsights
#HelpfulBacteria
#BacteriaLivingInHumanBody
#TNPSCBiologyTamil
#NEETBiologyTamil

Source Links-

Video Footage Credit-
Peanut Butter and Jelly in Space

Рекомендации по теме
Комментарии
Автор

மிகவும் தெளிவாக எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள் மேடம். மிக்க நன்றி. LMES சானல் இற்பியல் மற்றும் கணிதம் போன்ற தலைப்புகளில் வீடியோக்களை வழங்கி வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் தங்களது உயிரியல் தொடர்பான வீடியோக்கள் மாணவர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களும் புரிந்துகொள்ளும்படி வீடியோக்களை உருவாக்கி வருகிறீர்கள். தங்களது சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள். வேல்முருகன் பட்டுக்கோட்டை

velmurugans
Автор

மெடி்கல்ஸ்ல இருந்து அஸ்ட்ரானமிக்கும் போய்டீங்க.. அருமை.. நன்றி

wisdomcinetech
Автор

Idhu video madhiriye illa edho oru lessona muzhusaaa classla okandhu gavanichamaadhiri iruku mam..😊😊 ...nice mam keep doing plss

dhiravzzdz
Автор

Perfect way of explaining the contents. You must be a qualified professor. Subscribed :)

vamsipriyan
Автор

It is awe-inspiring ..When we know many things in our body
Thank you very much

ananthakumar
Автор

Good evening mam. Medical parasitology pathi souli thga mam in tamil

swethaswethavenkat
Автор

Excellent!!! Very nice madam. Bacteria living inside our body?? Interesting. This clear and detailed medical information I never found in other channels. You deserve more subscribers.

feminaf
Автор

Thank you very much. I was looking for a video in Tamil that explained the importance of probiotics. I wanted to share this with my parents. In india there is overuse of antibiotics. Very thankful to people like you who highlight the importance of good bacteria.

premp
Автор

தங்கள் விளக்கம் அருமை Anaerobic bacteria எவ்வாறு எளிமையான முறையில் உற்பத்தி செய்வது? கூறுங்கள்
நன்றி

shbabu
Автор

தங்கள் விளக்கம் மிக அருமையாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
Aerobic bacteria எளிமையான முறையில் அதிக அளவில் உற்பத்தி செய்வது எப்படி?
கூறுங்கள். நன்றி

shbabu
Автор

Enaku romba nalla puriuthu neenga pictures kuda explain pandrathu en mind la nalla set aguthu tq so much mam

venkatesvaran.gvenkatesvar
Автор

The way of explanation is very good to understand👍👍very useful👌👌can u please give the notes about normal flora to explain.

shanmugapriya
Автор

super madam. UNGA PRONATATION IS VERY VERY NICE

srigowri
Автор

Madam, Excellent information. Keep the good job. Your great madam

raghuramannarayana
Автор

Super mam nalla explanation spacelaa sun rays erukkumaa . Ray's ellathathunalakuda intestinela bacteria growth agirukkalam

selvancreationworld
Автор

Video upload for veillonella bacteria please madam

pavithrakumar
Автор

Oh my goodness.. so many things I've learnt today!

lakshitha
Автор

Audio cliar illa eco kakkuthu athula konjam consentration pannunga

veerapandianpandian
Автор

Hi madam.l watched most of your videos all are good to learn from you

vigneshmurali
Автор

Mem பெக்ட்டிரியா காரம் தன்மையில அல்லது அமிலத்தன்மையில வளர்கிறது please sollunga mem நாம் எந்த உணவை உண்பது

dhurai.j