MAHARAJA review by prashanth

preview_player
Показать описание
Review about recently released tamil movie Maharaja, which has vjay sethupathi and many others playing the lead role! The movie is directed by nithilan!
Рекомендации по теме
Комментарии
Автор

எல்லோரும் விஜய் சேதுபதி, நட்டி, அனுராக் கேஷ்யம், மணிகண்டன் நடிப்பை பாராட்டுகிறார்கள். ஆனால் எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் கொடுத்தது சிங்கம் புலியின் நடிப்பு.
என்ன நடிப்புடா சாமி...😮😮😮.

-Liyash-
Автор

I m not the fan of VJS but enna padamya ithu. I was glued to the movie and 2 days my mind is connecting the dots. Hats off

trueindian
Автор

மஹாராஜா வெற்றி பெற்று நண்பர் நித்திலன் சிறந்த இயக்குனர் பட்டியலில் வருவார்❤❤💐💐💐

rajapakkirisamy
Автор

I have never cried like this in my entire life... An emotional thriller.. Thank you director, VJS for bringing this...

mglinux
Автор

Just came out of theater, whatever you said is 💯 true.
It is very hard to review this film in 13 minutes.
Need at least 30-45 minutes. There are so many things to discuss.
Singam puli acting marana level.

ameersulthan
Автор

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா குரங்கு பொம்மை இயக்குனர் அடுத்த படைப்பு மகாராஜா இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் என்னுடைய பாராட்டு தளபதி ரசிகன் நான் வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம் உறுதி கூறுகிறேன் விருது கன்பார்ம் ❤❤❤❤

saravanmu
Автор

Climax heartbreaking moment for someone 💔

ramadurai
Автор

Finally tamil cinema is back another big hit movie after garudan🔥❤️

udinesh
Автор

Kurangu Bommaila Kooda Background Score Vera Level❤ Engaging Aa Irku Songs Kooda Good❤

beastvenkatesh
Автор

Thaliva this Ajaneesh is the one who composed for Kantara, I think

anirudhselvam
Автор

விமர்சனம் மிக அருமை. அதுவும் கர்மாவைப் பற்றி பேசினீர்கள். கடவுளை நம்புபவர்களும் நம்பாதவர்களும் தவறு செய்யத்தான் செய்கிறார்கள். ஆனால் தான் செய்தது தனக்கு திரும்ப வரும் என்று அவர்கள் நம்பவில்லை. கடவுள் தண்டிக்கிறாரோ இல்லையோ நாம் செய்த வினை நம்மளை தண்டிக்கும். இதில் விஷயம் என்னவென்றால் நாம் அறிவியலையும் நம்பவில்லை. நியூட்டனின் மூன்றாம் விதியை நாம் மறந்தே விட்டோம். ஆனால் நாம் செய்யும் செயலை நியூட்டனின் மூன்றாம் விதியோடு ஒப்பிட மறுக்கிறார்கள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதை மறக்க வேண்டாம். படம் மிக நன்றாக இருந்தது.

k.m.ponvel
Автор

Just back from the movie and totally in sync with your review, Bro! The best thing about your reviews are, you hardly reveal any spoilers which is greatly appreciated!! About #Maharaja - A fitting 50th film for VJS, exactly what we expect from an actor like him! Go watch it for the brilliant screenplay and the performer VJS...totally worth it!!

shanks
Автор

உண்மையான செய்தியைச் சொல்லாமல் அதைச் சுற்றி உறை போட்டு உறை போட்டு அந்தப் பெருந்தோற்றத்தை வியந்து கூறும் சாண்டில்யன் கதை சொல்லும் போக்கில் நீங்கள் கூறும் செய்திச்சாரம் இருக்கிறதே... ஆகா.... அற்புதம்.... அகமகிழ்ச்சி... இப்படியே தொடரட்டும் உம் விமரிசனங்கள். வாழிய... நீவிர்

தமிழ்செல்வன்-நட
Автор

Mangalavaram a Telugu
I watched because of his music ❤

madmix
Автор

எல்லோர் reviews ம் நல்லூருக்கு.
படம் வசூல் ரீதியாக வெற்றி பெறனும்.
அதற்கு என் வாழ்த்துக்கள்..!

sakthivalrajaa
Автор

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 50 வது படம் மகாராஜா மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் கன்பார்ம் உறுதி கூறுகிறேன் விருது கன்பார்ம் உறுதி கூறுகிறேன் ❤❤❤❤

saravanmu
Автор

ஆம்.பிரசாந்த் சொல்லியது போல் இப்படத்தின் ஆன்மாவே இசைதான்.
நான் இசைக்காகவே இதுவரை பத்து முறைக்கு மேல் இப்படத்தை ஆச்சரியத்தை அளிக்கின்றது.ஆனால் அவர் எந்த ஒரு காட்சியிலும் தன்னை அறிமுகப்படுத்தும் காட்சி அருமை.அதேபோல் ஒவ்வொரு காட்சியிலும் இசை நடிப்பு அனைத்தும் நம்மை மெய்மறக்கச் செய்கின்றது.படத்தில் ஒவ்வொரு பொருளும் உயிர்களும் இயல்பாக நடிக்கின்றன.
மகள் தன் அப்பாவை விமர்சிக்கும் போது எனக்கு பார்த்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருமுறையும் கண்ணீர் வந்து விடுகின்றது.
அனைத்துக்கும் காரணம் ஆன அந்த நிதிலனை வாழ்த்தி வணங்குகின்றேன்.
நான் ஏறக்குறைய ஐம்பத்து ஐந்து வருடமாகசினிமாவை சுவைத்துக் கொண்டிருக்கின்றேன்.
ஒன்று மட்டும் உறுதி.இனிமேல் அவரே (நிதிலன்) நினைத்தாலும் இக்காவியத்தைபோல் மீண்டும் எடுக்க முடியுமா என்பது சந்தேகம்தான்.
இந்த சந்தர்ப்பத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.
நான் பிரசாத்தின்(ரிவ்வீயூவர்) தீவிர ரசிகன்.அவருடைய review ஐ கேட்டபின் தான் படம் பார்ப்பதா வேண்டாமா என்பதை தீர்மானிப்பேன்.
நன்றி. 2:55

ulagappanpk
Автор

Music: Ajanessh
Done and dusted movies: Kantara, Mangalavaaram 🔥 and etc...
And now Maharaja🔥

sreemaankcks
Автор

Come back Tamil cinema 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥semma writing based Movie vjs Act Vera level ❤❤

ajithkumarajithkumar
Автор

As natti said, nithilan is hero... What an editing 😢. Definitely this is new age cinema. Let audience to think in their dimensions

mohideen