UPI Bank Transactions Limit | How to Avoid Income Tax Notice | Yuvarani

preview_player
Показать описание

Related Courses

UPI Bank Transactions Limit | How to Avoid Income Tax Notice | Yuvarani

In this video, we explain the limits on UPI bank transactions. Learn about the daily transaction caps, the maximum amount you can transfer, and how these limits can impact your financial activities. Whether you're a frequent UPI user or new to digital payments, this video provides essential information to help you manage your transactions efficiently. Stay informed and make the most of your UPI experience by understanding these important guidelines. Watch now to learn more!

#upi #gpay #paytm #banktransaction #incometax

DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.
Рекомендации по теме
Комментарии
Автор

முதல்ல வாழ்றது பிரச்சனை அப்புறம் இந்த சிஸ்டத்துல வாழ்றது ரொம்ப ரொம்ப பிரச்சனை

rajaponnan
Автор

ஆக மொத்தத்தில் வங்கி சேவையை தவிர்ப்பது நமக்கும் நமது பணத்திற்கும் மிகவும் நல்லது என சுருக்கமாக கூற வருகிறீர்கள். நீங்கள் கூறிய அனைத்து Terms and conditions எல்லாமே அப்பாவி பாமர மக்களுக்கு மட்டுமே என்பதுதான் வேதனைக்குறிய உண்மை.

paulthinakaran
Автор

நீங்கள் கொடுக்கும் அனைத்து தகவலும் நல்ல பயனுள்ளதாக உள்ளது உங்கள் பணி சிறப்பிக்க எங்களுடைய வாழ்த்துக்கள் நன்றி அக்கா

vigneshkumar
Автор

அம்மா அன்னாடம்காச்சிகளுக்கும், நடுத்தர வர்க்க மக்களுக்கு மட்டும்தான். மற்றபடி இந்த அதானி, அம்பானி, சின்னம்மா, நம்ம முதல்வர், , , அவர் புதல்வர், ஜி ஸ்கொயர் முதலாளி, ரஜினி பல...பல அரசியல், சினிமா பண முதலைகளுக்கெல்லாம் இதிலிருந்து விதிவிலக்கு உண்டுணு சேர்த்து சொல்லுடி தங்கம்....ஏண்ணா மாமியும் மாமாவும் ஏழைகள் தலையில தானே மிளகாய்

Yas
Автор

அப்படி ஒரு வருமான வரி துறை வசதி இல்லாத மக்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன்.... அரசியல்வாதிகளிடம் பல ஆயிரம் கோடிகள் கொட்டிக்கிடக்கின்றது....

AkiyaJulinM
Автор

UPI, Credit Card, Debit Card, bank account இவையெல்லாம் இதுவரை நான் உபயோக படுத்தியது இல்லை. காரணம் என் வாழ்க்கை சூழ்நிலை சரியாக அமையவில்லை. இனிமேல்தான் இவற்றை நான் உபயோக படுத்த போகிறேன். இந்த வீடியோவில் அவற்றை பற்றி நான் ஓரளவுக்கு நன்றாக நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்💯👍🇮🇳

RameshButtu
Автор

Yes, you are right. I also faced the same problem. I received an Income Tax email regarding my credit card usage for booking flight tickets and other expenses related to my office. The total expenditure exceeded my salary. I received the notice six years after the transactions occurred. During that period, I resigned from my previous company and joined another. I contacted my former employer to obtain the usage documents and promptly provided the details to the tax authorities.
I understand the importance of using the credit card strictly for personal expenses.

chandrank
Автор

Yes and detailed info. I have received the IT notice and need to answer it soon. I m using to taking money 1 lakh to 3 lakhs in a month from My CC.

AyappanRadhakrishnan
Автор

பட்டாசு சரம் வெடித்து முடிந்தது, சூப்பர்

balasubramanianmani
Автор

அருமையானா விளக்கம் நன்றி மா
இதுல என்ன நா சிறுவியாபாரிகள் பாதிப்பு யாரும் நல்லா இருக்க கூடாதுனு இந்த tax

muthu
Автор

நீங்க சொல்றத‌பார்தா துபாய்க்கு போய் செட்டில் ஆக வேண்டும்

vijaysharma-keud
Автор

Sis konjam voice normal sonaley ok sis but nenga solra Elam semma useful tanx for this sis

ArunKumar-jepg
Автор

Basically, if your income is more than 2.5L/year file ITR to make clarity to IT that my total income is this much...
Even if you do not have more than 2.5L/year but your credit card transactions are more than 10L per year, file your ITR with actual income, expense, and loan details

mvickyvj
Автор

All information is very useful for me
Good, continue ur job🎉

smalarkodi
Автор

Very informative and highly useful. Thank you so much.

vasanthaponniah
Автор

I have been filing IT return since 2005. Recently a year ago IT portal changed to new interface. This time I noticed a demand raised for the year 2009 for Rs around 1, 800/-. It was not showing in old portal!. Being small money, I paid it though time barred. Guess what? . I was asked to pay interest or penalty of around another Rs 1, 800/- . :). They have our financial horoscope.

madhavans
Автор

இந்த அளவுக்கு விளக்கம் குடுத்த உங்களுக்கு 🙏

sivaranjanmusictec
Автор

Reminding
If anyone opens ac in 4 or more banks have to submit same adhar card address details in all Banks...these information goes to IT

ajazarif
Автор

Romba stress la pesura maari irukku. Nee soldrathu ellam upper class kku than porunthum. Intha middle class masam 15 am thethi vantha udanae Gali agidum. Income tax ride enga veettukku vanthal avanae engalu oru 10000 koduthuttu povaan

Mohanbahavath
Автор

தாய் கிழவி யை எங்கடா கானோம்னு இருந்தேன். வந்துட்டாக.வாழ்த்துகள்

SivaKumar-ddzn