Ethirneechal - Promo | 01June 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.

#EthirneechalPromo #EthirneechalSerial #Ethirneechal #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

கதிர் & ஞானம் changes be like: இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்துர்கலாம்

geethav
Автор

திருந்த வேண்டியது கதிரோ ஞானமோ இல்லை. திருச்செல்வம்

saraba
Автор

கதிரும், ஞானமும் சுகமா இருந்து வாழ்ந்துட்டாங்க..வேலை செய்ய முடியாததால குணசேகரனோடு சேர பார்க்கிறாங்க..

NirmalaM-hgcz
Автор

நான்கு பெண்களும் வீட்டை விட்டு வெளியே போவது தான் கிளைமாக்ஸ் போல...

NirmalaM-hgcz
Автор

இந்த நாடகம் முடியிதோயில்லையோ இத பாக்குற வங்க வாழ்க்கை முடிஞ்சுடும்😢😢😢😢😢😢

KanagaAnthony
Автор

இதில் நீங்கள் சொல்வது எல்லாமே உண்மைதான் கிளைமேக்ஸ் நான்கு பெண்களும் வீட்டை விட்டு வெளியே சென்று சாதிக்க தொடங்கி விடுவார்கள் இதுதான் கிளைமேக்ஸ்

Drama.artist.devayani
Автор

டைரக்டர் என்ன சொல்ல வாராரு..இந்த மாதிரி ஆளுகள திருத்த முடியாது. அதனால பெண்கள் தான் போங்கடானு வெளியேறி வந்து சாதிக்கனும்னு சொல்றார்

VASEEKARAN
Автор

Kathir & Gnanam- Adhuchalum puduchalum Annan da💪
Gunasekaran- Thambi da👍
Viewers- Karumon da🤦‍♀️

P-uhxm
Автор

கதிர் கெட்டவனா இருந்து நல்லவனா மாறுவதும் திருப்பி கெட்டவனா மாறுறதும் இது நாடகம் அது உருப்படாத நாடகம்👎🏻

indianind-wo
Автор

கதையில் ஒரு continuity ஏ இல்லை.அராஜகம் மட்டுமே அதிகமாக உள்ளது.இதை வீட்டில் இருந்து பார்க்கும் மக்களுக்கு நல்லதில்லை.விரைவில் முடிப்பது மிக சிறப்பு

premaprasath
Автор

அந்த சக்தியை சேர்த்து விடுவார்கள். ஏன்னா சோறு போட்டு, துணி வாங்கி தந்தேன் என்ற சென்டிமென்ட் நடக்கும்...

krishnansankar
Автор

பெண்கள் மட்டுமே தனியாக முன்னேறுவார்கள் அப்படிதா சீரியல் முடியும் என்று யாரேல்லா நினைக்கிறீர்கள் ❤️❤️❤️

Entertainment_media_
Автор

பாசம் இருக்க வேண்டியது தான், ஆனால் அது அட்டூழியங்களுக்குத் துணை நிற்கக் கூடாது...

sugandhisriharan
Автор

மிக மிக மோசமான, சமுதாயத்தில் நல்ல வாழ்பவர்கள் கூட இதை பார்த்து குடும்பத்தில் கெட்ட வழியில் கொண்டு போக வாய்ப்பு உள்ளது.என்ன கதை என்பதே தெரிய வில்ல?

anagarajannaicker
Автор

மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டது 🤦‍♂️

Ilovemyself
Автор

ஈஸ்வரி : ஏங்க நாங்க கண்டிப்பா ஜெயிப்போங்க ஜெயிச்சி காட்டுவோங்க
ஜனனி :ஆமா அக்கா நிச்சயம் ஜெயிப்போம் ஞாயம் நம்ம பக்கம் தான் இருக்கு
நந்தினி :எனக்குள்ள எதோ பண்ணுது எதோ சரி இல்லாத மாதிரி தோணுது அக்கா
ரேணுகா :கண்டிப்பா ஜெயிச்சு புடுவோம் எனக்கு நம்பிக்கை இருக்கு நீ கவலை பட்கிருக்காதா நந்தினி

Karthikartek
Автор

எவ்வளவு விரைவாக இந்த சீரியலை முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக முடிக்க வேண்டும் என எதிர்நீச்சல் சீரியலை வெறுக்கும் அனைவரின் சார்பாக கேட்டு கொள்கிறேன்.🎉

buelarosi
Автор

கதிர் நல்லவனா இருக்குற EXPIRE Date முடிய போகுது போல

businfotn
Автор

Kathir...vethalam Thirumba murunga Maram eridchi....😅

IndhuPriya-dlsr
Автор

Audience about kathir and gnanam - aiyayoo meendum meenduma

kskumar