Best Hero - #VetriVasanth 🔥😍❤️ #SiragadikkaAasai | 9th Annual Vijay Television Awards

preview_player
Показать описание
9th Annual Vijay Television Awards - ஞாயிறு மதியம் 3 மணிக்கு நம்ம விஜய் டிவி ல.. #VijayTelevisionAwards #VTA #9thAnnualVijayTelevisionAwards #Fiction #NonFiction #VijayTVAwardShow
Рекомендации по теме
Комментарии
Автор

பெஸ்ட் ஹீரோ விருதை நம்ம முத்து வாங்கியது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு...🎉🎉❤❤❤

robertgnanapragasam
Автор

Well deserved Vetri Vasanth. Iniku tamilnadu oda number 1 program ah siragadikka aasai iruku na, adhuku main reason muthu endra kallam kabadam illadha character. Adhai natural ah act pandra vetri vasanth. ❤

AnwarAnwar-igei
Автор

❤❤❤சொல்ல வார்த்தைகள் இல்லை மனதிற்கு மிகவும் மகிழ்சியாக உள்ளது முத்துவிற்கு பெஸ்ட் ஹிரோ விருது கிடைத்தது.மனமார்ந்த வாழ்த்துக்கள்💝💐💐⚘️ முத்து(வெற்றிவசந்)💒God bless you❤❤❤🇱🇰🇱🇰ஈழத்து மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த முத்து என்றும் வாழ்க வழமுடன்❤

GetaKo-hdbs
Автор

வெற்றி வசந்த் என்கிற முத்து😊 விருது வாங்கியதில் மிகவும் மகிழ்ச்சி🫶👏

வாழ்கவளமுடன்n
Автор

இதே போல் பெரிய திரையில் விருதுகள் வாங்க வேண்டும் வாழ்த்துக்கள் ❤

dea
Автор

சரியான துல்லியமான Best ஹீரோவுக்கான கருத்து கணிப்பு நடந்திருக்கிறது என்பது பதிவை பார்க்கும்போதே தெரிகிறது, முத்து பேசுவது மிகவும் உண்மையான உணர்வுபூர்வமான வரிகள், வாழ்த்துக்கள் தம்பி முத்து என்கிற வெற்றி

yuvarajsakthivel
Автор

என்னையும் அறியாமல் கண்களில் ஆனந்த கண்ணீர்.. Well deserved person Vetri Vasanth💞 Congrats ❤️

agalanbu
Автор

சின்னத்திரை ஹீரோக்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரே நடிகர் வெற்றி வசந்த் என்கிற நம்ம முத்து நண்பா 💐❤🥰🥹🔥

RajaSekar-fgmv
Автор

❤🌹வெற்றி வசந்த் முத்துக்கு award கிடைச்சது மக்களுக்கு கிடைச்ச போல எங்களுக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹🌹🌹🌹 happy happy happy 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

VGRagni
Автор

Congratulations Vetri Vasanth 🎉🎉 we are so happy that your talent and hardwork has finally been rewarded. You really deserve this award more than anyone else 💖💖💖

Gayal-fzqo
Автор

இந்த வரி சொல் பிடித்து இருந்தது ஒரு கத்தியின் கூர்மையே வைத்து தான் அது எவ்வளவு அடி வாங்கி இருக்கும் என்று வாவ் எவ்வளவு அழகான வார்த்தை 🙏

shinchanveriyanclubtamil
Автор

Muthu Meena, indha 2 characters um life la marakka mudiyadhu. Thanks to siragadikka aasai team.

AnwarAnwar-igei
Автор

Award விட ஒரு tribute video குடுத்தீங்களே அதுக்கு வெற்றி சார்பாக பெரிய நன்றி...

purpleaysh
Автор

ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்க
அண்ணா நீங்க
இன்னும் பல
விருதுகள் வாங்க வேண்டும்❤❤❤❤❤

devikadevikaseenuvas
Автор

வெற்றி வசந்த் சூப்பர் சூப்பர், தகுதியான விருது best actor ❤🎉🎉

iswaryav
Автор

நல்ல நடிப்பு வெற்றி.... ரொம்ப பிடிச்சி வாழ்த்துக்கள்

anjalilakshmanan.a
Автор

❤❤வெறித்தன மான நடிப்பு தம்பி கஷ்ட்டபட்டு வந்தவங்களுக்கு பலர் உண்டு இந்த விருது வாங்கனுதுக்கு வாழ்த்துக்கள்

umaprasath
Автор

Enaku pudicha serial Siragadikka Aasai...Athu pudichchathukku main reason ae nee thaann yaaa.. Ne act pannala real aah irukkaa athukkana oru award thaan best Hero...❤❤

sajisajii
Автор

Vetri vasanth is very very nice real performance in serial hope next year also he got this same award ❤❤❤

priyavarshini
Автор

Vetri vasanth happy for you 👏❤ you deserve it ✨

S.Dhanalashmi