Kanavey kalayadhey | Shortfilm | Vetri Vasanth | Swathika Senthilkumar | Naakout | Allo Media

preview_player
Показать описание
#Kanaveykalayadhey #tamilshortfilm #naakout

Cast : VetriVasanth Swathika senthilkumar AjithVishal
Writer & Director : Gokul Sekar

Creative Director & Producer : Praveen Sekar

DOP : Melvin and Mukesh
Music : Lokesh Narayana
Editor : Ganesh P
Sfx & mixing : Manojkumar M
Colourist : Siyayoudeen
Lyrics & vocals : Jothi kanna
Co director : Tamilanda Ramesh
Assistant director : Muhammed tabbrez Charan and AjithVishal
Poster, Motion Poster & Title designer : Thamizh sivan
Produced by : Writers Vision Media
Executive producer : Akhil Pranav
Line produced by : Bananaleaf Productions

#witnessthepainoflove #tamilshortfilm #naakout #allomedia #vetrivasanth #swathikasenthilkumar #new2024shortfilm #shortfilmtamil #lovestory #trending
Рекомендации по теме
Комментарии
Автор

வெற்றி வசந்துக்காக பார்த்தேன் கதை அருமையாக உள்ளது ❤பல பேர் வாழ்க்கை இப்படித்தான் உள்ளது😢

SuthaSutha-cj
Автор

Ena oru feel .phaa vera level .love is magic n everything .No words to expain in love whether it's successful n unsuccessful.But there is love ❤

indramukundh
Автор

நேசித்தவர்கள் கிடைக்காதது பெரிய வலி. So லவ் பண்ணாதீங்க. வீட்ல பாக்கிறவாங்கள கல்யாணம் பண்ணி அவங்கள லவ் பண்ணுங்க.... Just my சிம்பிள் advice to all

rahmathbarvin
Автор

Yarulam reels video pathuttu entha short film pakka vanthiga😅like
800 like above Thanks pa ❤️illarukkum

Mydreams
Автор

உண்மையான நினைவுகள் மறக்கமுடியாமல் ஆண்கள்ளும், உண்மையான சில பெண்களுக்கும் மனதில் வாழுந்து கொண்டுதான் இருக்கிறார்கள் 😔

bavanishvarun
Автор

Vetri Vasanth acting toooo good. 👏 👏 Very emotional script.

shanthisrinivasan
Автор

நா கூட என்ன இவ்ளோ ஈசி யா சேர்ந்துட்டாங்கனு நெனச்சேன் but climax வேற leval 😢

pugazenthivpugaz
Автор

நினைவுகளை மறக்க முடியாமல் கனவில் அவளுடன் வாழும் ஆண்கள் ஏராளம்❤😊❤😊 நினைவுகள் மறைவதில்லை😊❤Ak❤

arunbrucelees
Автор

It’s based on a true story… yes it’s my story……

I know that she’s never gonna comeback but still her memories, her smile, her voice, her smell & her everything will be with me for the rest of my life!!! 🥹♥️

உனை உடல் பிரிந்தினும் என் காதல் உன்னை சேர்ந்து வாழும்! 😐


Thank You team for this 🙏🏻

mohamedrislan-zddd
Автор

Asusual Vetri vasanth acting is superb and outstanding ❤❤. Such a versatile actor with so much of talents. Keep rocking Vetri bro ❤. May you achieve great heights and recognition in your career. Advance happy birthday to you Vetri vasanth bro🎉

finchersworld
Автор

அழகான ஒரு காதல் இது உண்மையான கதை தான் இது என் தம்பியின் கதை இன்னமும் அந்த பெண்ணை நினைத்து வாழ்த்து கொண்டு இருக்கான் 😢 அதுதான் உண்மை காதல்

amuthamurugan
Автор

கத்தனும் போல இருந்துச்சு நினைவுகள் மிக கொடுமையான வலி

ViswanathanViswanathan-gv
Автор

Sema ithu kanave iruka kudathunu thonu but cilmax it's heart full of pain nanum reels pathu tha intha episode patha really climax is heart full pain

VinothKumar-sxgz
Автор

Awesome very very dedication acting **vetri vasanth ** wow ஒரு ஒரு கதாபாத்திரமும்‌‌ வெற்றி அனுபவித்து நடிப்பது‌ awesome fantastic vetri vasanth 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏🌹💐❤❤❤❤🌹

harisundarpillai
Автор

இன்று நீ என்னை பிரிந்தாலும் மறந்தாலும் என்றாவது ஒரு நாள் நீ என்னை நினைக்கும்போது உன் கண்களில் கண்ணீராக🥺💔❤‍🩹🥺

kuttymaCreation
Автор

Siragadikka Aasai முத்து க்காக பார்க்க வந்தேன், கண்கள் கலங்கின.. Superb கதை. பல பெண்கள் இப்படிதான்..❤❤❤

MeharViews
Автор

❤, kalankal kadanthum ennum avan ninaivodu, I love this story...

gandhimathi
Автор

Heart touching story as usual vetri vasanth acting superb kan kalangituchu pakkum pothu

aafiyaspicture
Автор

Hero sir.... Super.. am biggest fan for yr voice... Bgm was so good..And advance happy birthday to you hero sir..🎉

sramya
Автор

Heart touching melted performance by Vetri vasanth😢. His pain, helplessness, controlled tears, fear of losing her were beautifully expressed by Vetri vasanth👏. Both of them acted very well. Direction, cinematography, music, singing, lyrics, location are top notch💯. Congrats team 👏

finchersworld