“8” infinity walking vs normal walking – which is best? | Dr. Arunkumar

preview_player
Показать описание
8 வடிவ நடைபயிற்சி மற்றும் நார்மல் நடைபயிற்சி ?
இரண்டில் எது சிறந்தது ?
எதில் அதிக பயன்கள் ?
– அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.

“8” infinity walking vs normal walking?
Which is more beneficial?
Which is best?
- Lets discuss scientific and evidence based.

Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
Consultant Pediatrician / Diet Consultant,
Erode.

#drarunkumar #8walking #benefits #infinitywalking #walking

Chapters
00:00 – introduction
00:33 – origin
02:00 – “8” walking vs normal walking – differences
02:49 – “8” walking benefits

வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.

*Contact / Follow us at*

------------------------------------------
To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.

மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

------------------------------------------
குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:

Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode – 638001.

Ph:
04242252008, 04242256065,
9842708880, 9047749997

Map location:

உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
(Both in-hospital and tele/video consultation options for diet advice available – strictly on appointment basis only)

Baby hospital,
171, Nethaji road, Marappaalam,
(Near paneer Selvam park)
Erode – 638001.
Call +919047749997 for appointments.

மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.

தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:

Please contact +919047749997 for details.
(தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
(Only some specific problems can be treated through telephonic consultation.)

Note:
Telephonic consultation guidelines are followed as per central government norms.
Рекомендации по теме
Комментарии
Автор

உங்களின் கருத்துக்கள் அனைத்தும் உண்மை டாக்டர் நானும் மாடியில் தான் எட்டு வடிவ நடைப்பயிற்சி செய்கிறேன்.

S.L
Автор

Infinity walking பற்றிய தகவல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தெரிந்த செய்திகளை நயம் பட தொகுத்து தெளிவாக விளக்கியதோடு, வீட்டிலேயே நடைபயிற்சியை மேற்கொள்வதற்கான ஆலோசனையோடு ஆர்வமூட்டியதற்கு நன்றி மற்றும். வாழ்த்துக்கள்

hawwazarinamohamedrafeek
Автор

Wow sir...உங்கள பார்த்தாலே செம positive feeling வருது.🙏🙏🙏

shanmugavelshanmuga
Автор

நன்றி சார் வெளியே போக முடியாமல் வீட்டில் உள்ளவர்களுக்கு நல்ல அட்வைஸ் 💞

navaneethampruth
Автор

மிக தெளிவாக எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றி.

manoharanmanavalan
Автор

Super doctor, ethavathu oru topic pathi yosikum pothae antha topic la unga video vanthuduthu...
Thanks for your informative videos...

deepats
Автор

நல்ல கொள்கை, நல்ல ஆர்வம், நல்ல மொழி, நல்ல நடத்தை, நல்ல வாழ்வு, நல்ல முயற்சி, நல்ல எண்ணம், நல்ல சிந்தனை ஆகியவையே புத்தர் போதித்த எட்டு வழிகள். இதுவே

vijayasakthi
Автор

மிகவும் பயனுள்ள பதிவு சார். நன்றிகள். 🙏🙏

muhamathiram
Автор

I appreciate all your teaching... very true... genuine help for humanity. God bless you Doctor

roseleemasavarimuthu
Автор

Doctor tq so much naa may 8 weight loss strat pannen...full ah full unga videos romba positive ah irunchi...i followed low carb and intermittent fasting now i lost 6 kgs😍

kikistory
Автор

Today looked very tired sir, take care of ur health doctor.

preethamahajanpreethamahaj
Автор

மதிய உறக்கம் நல்லதா கெட்டதா சொல்லுங்க டாக்டர் ?

anithaj
Автор

ஒருதலைப்பைபோட்டு திரும்ப திரும்ப அதையே சொல்கிறார்கள் இதை சூப்பர் சூப்பர் என சிலர் போடுவது வேடிக்கையாக உள்ளது

chandranr
Автор

Doctor Kindly talk about leg pain foot pain and vericose problem

shanarein
Автор

வணக்கம் டாக்டர்...
Youtuber - "Shankar Murugesan" என்பவரின் 9 மாத குழந்தைக்கு தலை நிற்கவில்லை Arching Back Problem என்று காணொளி வெளியிட்டிருந்தார்...
அதைப் பார்த்ததும் குழந்தை நல டாக்டரான உங்கள் ஞாபகம் வந்தது...
அதைப்பற்றி நீங்கள் அவருக்கு ஏதேனும் ஆலோசனை கொடுத்தால் உதவியாக இருக்கும் டாக்டர் ...

எதனால் அப்படி ஏற்படுகிறது ...???
அதை சரிசெய்வது எப்படி என்று காணொளி வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும் டாக்டர்..

uniquecreations
Автор

Thank you doctor.very useful tips 👍 😊

aneekaashika
Автор

Semma topic eppadi than epppadi think pandreengalo👌

rajeskitchen
Автор

Waiting for this for a long period sir
Thanks for your sharing

randya.s
Автор

சமீபத்திய விஜய் டிவி கோபிநாத் பேட்டியில் ஒரு எலும்பு மூட்டு மாற்று நிபுணர் 8 நடை நடக்கவே கூடாது என சொன்னார் டாக்டர்....

kuppusamypoongavanam
Автор

Thank you doctor ..🙏🙏Good message.. 👍👍My warm wishes for a Happy Doctors day💐💐👍👍💞💞

bamarengarajan