Diwali Travel Paavangal | Parithabangal

preview_player
Показать описание
#parithabangal #paavangal #gopisudhakar #diwali #diwalitravel #diwalitravelpaavangal #diwalitravelparithabangal

WhatsApp channel link:

Instagram broadcast link:

________________________________

Starring

GO-SU

________________________________

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

அருமை, அருமை. இரு சக்கர வாகனத்திலேயே ஊருக்கு செல்பவர்களுக்கு நல்ல அறிவுரை கூறினீர்கள் கோபி வாழ்த்துக்கள். கோபி, சுதாகர் மற்றும்தங்களுடைய குழுவினர்களுக்கு, எனது மனமார்ந்த இனிய தீபாவளி

umeshshanmugam
Автор

12:33 nalla message sonninga gopi makkale romba safe ah poituvanga ooruku poravanga happy diwali guys🥳🎉🎊🤝

thulasiganesan
Автор

சென்னை - மதுரை செல்லும் சாலைகளின் அருகே உள்ள ஹோட்டல்களை மிகத்துல்லியமாக கூறியது மிகவும் ஆச்சரியத்திற்குரியது😂😂😂😂❤❤❤❤

age
Автор

நடிகர் விவேக் இல்லாத குறையை கோபி போக்கி விட்டார்.😂😂😂

ravichandrannarasimhan
Автор

நகைச்சுவை, அறிவுரை.... கோபி சுதாகர் ❤❤❤❤❤

manikandanks
Автор

6:50 - dravid new costume
DIWALI purchase ahh 😂😂😂😂

sudhandurai
Автор

04:51.. Salem highways use panravanga manasula ulla baaramey koranchu pochu😂😂😂

jks
Автор

10:26 pinnadi vandha car la um GoSu dhan irrukanga double action 🔥🔥😂😂😂😂😂

raptor
Автор

தீபாவளிக்கு ஆடைகள் இன்னும் யார் எடுக்கவில்லை❤

payasamengada
Автор

12:40 அவனுக்கு போனா பம்பரு
உனக்கு போனா உயிரு 😂

ibrahimabdulhameed
Автор

1:45 angey yaarudaa avan mannalli thoothikittu irukaan 🤣🤣🤣🤣🤣🤣🤣

sunwukong
Автор

ஓவர்டேக் கார்லயும் கோபி, சுதாகர் தானா 😂 10:32

KumaraguruThanasekaran
Автор

10:35 மதுரை வந்திடுச்சிடா..
வந்துட்டு போகட்டும், இரு overtake பண்ணனும் 😂

MaheshwaraSiva
Автор

அருமையாக சொன்னீர்கள் கோபி அண்ணா குழந்தைகளை கூட்டிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டாம் அவர்களுக்கு சின்ன காயம் உங்களுக்கு பெரிய காயம் பாதுகாப்பாக சென்று பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் பரிதாபங்கள் குழு சார்பாக😊❤

arunbrucelees
Автор

10:27 Black movie 😂 vera oru timeline la erundhu😂

Prabhu-crp
Автор

14:09 veppur karupati coffee near my village(sirupakkam)

Senthilmcav
Автор

10 வயசுல பட்டாசு வெடிக்க ஆசை, வாங்க காசு இல்ல...🧨 25 வயசுல பட்டாசு வாங்க காசு இருக்கு, ஆனா வெடிக்க ஆசை இல்லை...🥺

josephmusician
Автор

14:08 veppur karuppatti coffee namma ooru😂😂😂😂

சிவா_
Автор

7:13 ட்ராவிடை 😂😂😂😂இப்படி பொம்பளை கெட்டப் போட்டே கொடுமை படுத்துறிங்களே டா 😂😂

devsanjay
Автор

நம்ம தான் வெட்டியா இருக்கும்னு பார்த்தா 3 நிமிஷத்துல 3000 பேர் பார்த்திருக்காங்க

mathanraj