Gaana Kuyile(24Bit Hires) I I Pooncholai(1997) I I Ilaiyaraaja I I Bhavadarini I I UnniKrishnan

preview_player
Показать описание
Film:Pooncholai(1997)
Music:Ilaiyaraaja.
Singer:Unnikrishnan & Bhavadharini
Рекомендации по теме
Комментарии
Автор

கான குயில் திருமதி. அருமை பாடகி, சங்கீத சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா அவர்கள் புதல்வி பவதா @ பவதாரிணி அவர்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். நான் மட்டும் அல்ல இசையை சுவாசிக்கும் யாரும் இதை சற்றும் எதிர்பார்க்காத வகையில் எங்களை விட்டு பிரிந்து விட்டீர்களே... மனம் மிகவும் வேதனை அளிக்கிறது. தங்கள் குடும்பம் தவிக்கிறது. இறைவன் அவர்கள் அனைவருக்கும் மன தைரியம் தர வேண்டும்.

manzoorsgripwrap
Автор

பவதாரணி ஆதமா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்

Sakthivel-vgjy
Автор

ராஜா சார் குரலில் 😢😭🤔😫😩
1997- காதல் துன்பம் துவங்கிய காலத்தில் கேட்டு வாழ்ந்த வாழ்க்கை நினைவு... வந்தது,
நன்றி நண்பரே 🌹👌🌺💐🌳🙏
புதிய ஸப்ஸ்கிரைபர்

V-TREE-ShunmugaSundaram